PDA

View Full Version : சந்தேகம்



srisha
17-03-2008, 12:43 PM
நான் எப்பொழுதும் தமிழ்மன்றம் page-ல் file சென்று save கொடுத்து பக்கத்தை நகலெடுப்பது வழக்கம். ஆனால் கடந்த 2 நாட்களாக அப்படி செய்தால் சரியாக வரவில்லை. என் கணினியில் தவறா அல்லது மன்ற மாற்றமா?
உதவுங்கள்.