PDA

View Full Version : தமிழ் மன்றத்தில் இந்த குழந்தையின் முதலடிதமிழ் மகன்
16-03-2008, 11:09 PM
:icon_rollout:தமிழில் விழுந்து தமிழில் எழுந்து தமிழிலே கரைந்து போகும் எனது மன்றத்து தோழர்களே, தோழிகளே, சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வாழ்த்துக்கள்.

நான் தமிழ் மகன். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற நம் முன்னோர்களின் கூற்றை சிரமேற்கொண்டு வளைகுடா நாடுகளில் பறந்து, பறந்து (துபை பின்பு சவூதி) தேடிக் கொண்டிருக்கிறேன். என் தமிழ் தாகத்திற்கு நான் வந்து விழுந்த இடம் தான் இந்த தமிழ்மன்றம். நான் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். சவூதியில் தற்போது கூடாரம் இட்டிருக்கிறேன். இந்த குழந்தை இப்போதுதான் இந்த தளத்தில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

நண்பர்களே! என்னை கைப்பிடித்து எனக்கு நடைபயில கற்றுத்தாருங்கள்.

என்றென்றும்,
உங்கள் நண்பண்
தமிழ் மகன்

அனுராகவன்
17-03-2008, 12:36 AM
வாருங்கள் தமிழ் மகன் அவர்களே!!
பெரம்பலூர் மாவட்டத்கிலிருந்து சவுதிக்கு திரவியம் தேடிச்சென்ற தமிழ் தாகம் கொண்ட இளம் நெஞ்சமே வருக வருக...
நல்லதொரு அறிமுகம் செய்துக்கொண்டுள்ளீகள்!!
உங்கள் தமிழ் புலமை நன்கு தெரிகிறது...
என்னை ”அக்கா” என்றே செல்லமாக அழைக்கலாம்..
உங்கள் வரவு அனைவரையும் மகிழ்விக்கும் என்பதில் எந்த வித சந்தேகமில்லை..
நிச்சியமாக உங்கள் தமிழ் தாகத்தை மன்றம் போக்கும்..
நாங்கள் உங்களோடு தொடர்ந்து வருகிறோம்..
என் நன்றியும், வாழ்த்துக்களும்..
ம்ம் ஆக்கங்களை தந்து அசத்தி மகிழ்விங்கள் தமிழ் மகனே!!!

க.கமலக்கண்ணன்
17-03-2008, 03:03 AM
அன்பு தமிழ் மகன் வாருங்கள்

அன்போடு அழைக்கிறோம்

அனைத்து பகுதிகளையும் பாருங்கள்

அத்தனையும் பொருமையாக படியுங்கள் விதிமுறையை கடைபிடியுங்கள்

அனைவரும் உங்கள் நண்பர்களே...

அன்புரசிகன்
17-03-2008, 03:04 AM
வருக வருக தமிழ்...

உங்களுக்கு நடைபழக்க இங்கு நிறைய தாத்தா பாட்டிமார் இருக்காங்க. :D

இங்கனம்,
அன்புத்தம்பி.

செந்தமிழரசி
17-03-2008, 04:09 AM
அன்பு தமிழெடுத்து
அன்னை தமிழில்
செந்தமிழரசி உங்களை
வரவேற்கிறாள்
வருக வருக தமிழ்மகன்.

சிவா.ஜி
17-03-2008, 05:10 AM
மன்றத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் அழகிய தமிழ்மகனை அன்புடன் வரவேற்கிறேன்.உங்க கூடாரத்துக்குப் பக்கத்துலதான் நம்ம கூடாரமும் இருக்குது....இணைந்து பயணிப்போம்.வாழ்த்துகள்.

ஓவியன்
17-03-2008, 05:48 AM
தமிழ் மகன்..!!

என்ன ஒரு அழகான பெயர்...!!
வாருங்கள் தமிழ் மகன், தமிழால் தமிழன்பால் இணைந்திருங்கள்.

சுகந்தப்ரீதன்
17-03-2008, 08:08 AM
வாருங்கள் தமிழ்மகனாரே...!! வாழ்த்துக்களும் வரவேற்ப்புகளும்..!!

என்றும் இணைந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் எங்களுடன்...!!

ஆதி
17-03-2008, 08:16 AM
வருக வருக தமிழ் மகனே வருக வருக, மன்றத்தில் தங்களின் வரவு சிறப்பாகட்டும்.

அன்புடன் ஆதி

அமரன்
17-03-2008, 08:54 AM
வணக்கம் அண்ணா!
அன்புரசிகன் என்ன எண்ணத்தில் அண்ணா என உங்களை அழைக்க விழைந்தாரோ தெரியாது.:) தமிழை பொறுத்தமட்டில் உங்களை விட நான் இளையவன்.

பதிவுகளை தந்து ஆனந்தத்தில் ஆழ்த்துங்கள். வாழ்த்துகளும் வரவேற்புகளும்.

மதி
17-03-2008, 08:59 AM
வரவேற்புகள் தமிழ்மகன்..

lolluvathiyar
17-03-2008, 09:08 AM
வாருங்கள் தமிழ் மகன் அவர்களே, உங்களை வரவேற்பதில் சந்தோசம் அடைகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்திருங்கள்

மனோஜ்
17-03-2008, 10:18 AM
வாங்க தமிழ் மகன் வாழ்த்துக்கள்
தனிமையை இனிமையாக்கும் தமிழ்மன்றத்திற்கு
தொடர்ந்து வாருங்கள்

meera
17-03-2008, 11:28 AM
தங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துகள்.

தமிழ் மகன்
17-03-2008, 01:27 PM
என்னை வரவெற்று வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரியப்படுத்துகிறேன்.

அக்னி
17-03-2008, 01:34 PM
:icon_rollout:தமிழில் விழுந்து தமிழில் எழுந்து தமிழிலே கரைந்து போகும் எனது மன்றத்து தோழர்களே, தோழிகளே, சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வாழ்த்துக்கள்.

வருக தமிழ் மகன் அவர்களே...
அழகான, உவகை தரும் முன்னறிவிப்போடு மன்றம் வந்துள்ளீர்கள்.
உள்வாங்கும் கருவறை தமிழ்மன்றம்.
நீங்களும் உள்வந்து விட்டீர்கள் தமிழ் மகனாக...
வளரவும், சிறக்கவும்
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

நேசம்
17-03-2008, 03:16 PM
தமிழ்மகனை அன்புடன் வரவேற்கிறேன்.என்றும் தமிழால் இணைந்து இருப்போம்.

அறிஞர்
17-03-2008, 04:04 PM
வாருங்கள் அன்பரே...
தொழிலோடு.. தமிழை தேடுகிறீர்களே...
அருமை...
படித்து... கருத்துக்களை கொடுங்கள்.
தங்களின் படைப்புக்களையும் படிக்க ஆவலாக இருக்கிறோம்.

baseer
18-03-2008, 12:37 AM
தமிழ் மகனே!
வாருங்கள். தமிழ் மன்றத்தில் இருக்கும் தமிழ் மக்களோடு தாங்களும் இணைந்து பல படைப்புக்கள் தந்து அசத்துங்கள்.
வாழ்த்துக்கள்.

யவனிகா
18-03-2008, 12:47 AM
வாருங்கள் தமிழ் மகன் வரவேற்கிறோம்

வசீகரன்
18-03-2008, 06:44 AM
இனிய நல்வரவு நண்பரே...!

shibly591
18-03-2008, 06:56 AM
என்றும் என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்....

Ram-Sunda
18-03-2008, 07:04 AM
வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் வரவு நல்வரவாகுக....

சாலைஜெயராமன்
27-03-2008, 05:13 PM
வாழ்த்துக்கள் தமிழ் மகன் அவர்களே. தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நாகரா
28-03-2008, 04:28 PM
தமிழ் மகனே வருக! மன்றத்தில் வீறு நடை போடுங்கள்!

kavitha
29-03-2008, 10:05 AM
தமிழ்மகன் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி :) பெரம்பலூர் மாவட்டம் என்கிறீர்கள். எனது சொந்த ஊரும் பெரம்பலூர் அருகே தான் உள்ளது.
வாருங்கள். நமது இனிய தமிழில் பல படைப்புகள் தாருங்கள்.

சூரியன்
30-03-2008, 01:11 PM
வாருங்கள் தமிழ்மகன்..

செல்வா
17-04-2008, 12:38 AM
வாருங்கள் தமிழ்மகன் அவர்களே மன்றத்தில் ஒருவனாய் உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு

விகடன்
18-04-2008, 10:29 AM
தமிழ் மகன்[/B]. [/B]

வணக்கம் தமிழ் மகன். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அறிமுகத்திலேயே எனக்கு வந்த இந்த ஐயத்தையும் கேட்டு தெளிந்துகொள்வதே சாலச்சிறந்தது என்று நினைக்கிறேன்.

நீங்கள் தமிழ் மகன் என்று சொன்னீர்கள்!
1. இதில் தமிழ் என்பது உங்கள் தாயா அல்லது தந்தையா? (ஏனெனில் தமிழ் ஆண்பால்ச்சொல்லா பெண்பால்ச்சொல்லா என்று அறிந்துகொள்ள...)

2. உங்களுக்கு தமிழ் என்பவர் பெயர் ஒன்றுமே வைக்கவில்லையா?
அப்படி வைக்காவிட்டால் உங்கள் சகோதரனை எப்படி அழைப்பது???

பெற்றோர் அதற்கு தடா சொல்லிவிட்டனரோ!!!

தமிழ் மகன்
30-05-2008, 11:48 PM

ஐயா விராடன் அவர்களே தங்கள் வரவேற்ப்பிற்க்கு மிக்க நன்றி.

எனக்கும் முதலில் சில ஐயங்கள் தங்கள் பெயரை பார்த்தவுடன் வந்தது.
கேட்டுவிடுகிறேன் விராடன் என்றால் என்ன அர்த்தம் என்று.
(விராடன் என்றதும் எனக்கு விராட்டி தான் ஞாபகம் வருகிறது)(தமாசு)
தமிழ் ஆண் பாலா, இல்லை பெண்பாலா என்று கற்றரிந்த அறிஞர்கள் இங்கே நிறைய உள்ளனர் அவர்களிடம் கேட்டுகொள்ளுங்கள்.

எனக்கு தமிழ் என்பவர் பெயர் வைக்கவில்லை. தமிழராகிய என் தந்தை பெயர் வைத்துள்ளார். ஆனால் தாங்கள் எப்படி உண்மை பெயரை மாற்றி விராட்டி என்று சாரி விராடன் என்று வைத்துள்ளீரோ அதைபோலவே நானும் தமிழ் மகன் என்று வைத்துள்ளேன். என் சகோதரனுக்கும் பெயர் இருக்கிறது அதனால் அந்த பெயரை வைத்தே கூப்பிடுவார்கள். அதனால் தாங்களுக்கு அந்த கவலைவேண்டாம்.
அப்புறம் உங்கள் தடா ஜோக்கு சகிக்கவில்லை. சாரி சிரிப்பு வரவில்லை.

Narathar
31-05-2008, 04:54 AM
தமிழ் மகனை மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!!!

தொடர்ந்து வாருங்கள்! இது உங்கள் தளம் எனவே உங்களுக்கு பிடித்தவற்றை வாசித்து உங்களுக்கு பிடித்தமானவற்ரை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்

Narathar
31-05-2008, 04:57 AM
வணக்கம் தமிழ் மகன். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அறிமுகத்திலேயே எனக்கு வந்த இந்த ஐயத்தையும் கேட்டு தெளிந்துகொள்வதே சாலச்சிறந்தது என்று நினைக்கிறேன்.

நீங்கள் தமிழ் மகன் என்று சொன்னீர்கள்!
1. இதில் தமிழ் என்பது உங்கள் தாயா அல்லது தந்தையா? (ஏனெனில் தமிழ் ஆண்பால்ச்சொல்லா பெண்பால்ச்சொல்லா என்று அறிந்துகொள்ள...)

2. உங்களுக்கு தமிழ் என்பவர் பெயர் ஒன்றுமே வைக்கவில்லையா?
அப்படி வைக்காவிட்டால் உங்கள் சகோதரனை எப்படி அழைப்பது???

பெற்றோர் அதற்கு தடா சொல்லிவிட்டனரோ!!!

ஐயா விராடன் அவர்களே தங்கள் வரவேற்ப்பிற்க்கு மிக்க நன்றி.

எனக்கும் முதலில் சில ஐயங்கள் தங்கள் பெயரை பார்த்தவுடன் வந்தது.
கேட்டுவிடுகிறேன் விராடன் என்றால் என்ன அர்த்தம் என்று.
(விராடன் என்றதும் எனக்கு விராட்டி தான் ஞாபகம் வருகிறது)(தமாசு)
தமிழ் ஆண் பாலா, இல்லை பெண்பாலா என்று கற்றரிந்த அறிஞர்கள் இங்கே நிறைய உள்ளனர் அவர்களிடம் கேட்டுகொள்ளுங்கள்.

எனக்கு தமிழ் என்பவர் பெயர் வைக்கவில்லை. தமிழராகிய என் தந்தை பெயர் வைத்துள்ளார். ஆனால் தாங்கள் எப்படி உண்மை பெயரை மாற்றி விராட்டி என்று சாரி விராடன் என்று வைத்துள்ளீரோ அதைபோலவே நானும் தமிழ் மகன் என்று வைத்துள்ளேன். என் சகோதரனுக்கும் பெயர் இருக்கிறது அதனால் அந்த பெயரை வைத்தே கூப்பிடுவார்கள். அதனால் தாங்களுக்கு அந்த கவலைவேண்டாம்.
அப்புறம் உங்கள் தடா ஜோக்கு சகிக்கவில்லை. சாரி சிரிப்பு வரவில்லை.நாராயணா!!!!

நீங்கள் தமிழ் மகனை கேட்ட கேள்வியும்..
அவர் அதற்கு சொன்ன பதிலும் சிந்திக்க வைக்கின்றது....
மன்றத்தைப்பற்றி.... நாராயணா!!!!

shibly591
31-05-2008, 07:46 AM
வாருங்கள் நண்பரே....தித்திக்கும் இனிய பதிவுகளை மன்றமெங்கும் உலவ விடுங்க

மன்மதன்
31-05-2008, 02:01 PM
நல்வரவு தமிழ்மகன்..!!

SathyaThirunavukkarasu
31-05-2008, 04:19 PM
வாருங்கள் தமிழ்மகன்11!!!!!!!!!!!!!

பூமகள்
01-06-2008, 06:16 AM
வாருங்கள் தமிழ் மகன்..!! நல்வரவு..!

தங்களின் அறிமுகம் அருமை.. அதே போல.. அருமையான படைப்புகள் தந்து அசத்துவீர்களென்ற நம்பிக்கை ஏற்படுகிறது..!!

இங்கே... நிறைய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்.. என்ன உதவியெனினும் செய்ய காத்திருக்கிறார்கள்.. தயங்காமல் உங்களின் எழுத்து முயற்சியை ஆரம்பியுங்கள்..!!

வழி நடத்த பச்சை சட்டைகள் காத்திருக்கிறார்கள்..!! ஏன் கருப்புச் சட்டைகளும் இருக்கிறோம்..!! ;)
கவலையின்றி நடை பழகலாம் வாங்க..!! :)

மறத்தமிழன்
26-07-2008, 07:57 PM
வணக்கம்.

மலர்விழி
27-07-2008, 04:47 AM
வாருங்கள் தமிழ் குழந்தை
வற்றாத படைப்புகளைத் தாருங்கள்
தமிழ் மன்றம் உங்களை மகிழ்விக்கும்
தமிழ் தாய் என்றும் தாலாட்டுவாள்:icon_rollout::icon_rollout:

தமிழ் மகன்
25-08-2008, 05:57 PM
என்னை வாழ்த்தி வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். கொஞ்சம் வேலைபளு அதிகமாகிவிட்டதால் அதிகம் இந்த பக்கம் வரமுடியவில்லை.
இனி முடிந்தவரை என் பங்களிப்பை தருகிறேன்.

அன்புடன் தமிழ் மகன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
25-08-2008, 06:05 PM
அழகிய பெயரை தாங்கி நிற்கிறீர்கள். தமிழுக்கு நீங்கள் மகனென்றால் இங்கு உள்ள அனைவரும் உங்கள் சகோதர சகோதரிகள்தான். வந்து கலக்குங்க .

மதுரை மைந்தன்
26-08-2008, 02:03 AM
தமிழ் மகன் அவர்களே வருக வருக. தங்கள் வருகை நல் வரவாகுக