PDA

View Full Version : ZT 760 ஃபோன்



pathman
15-03-2008, 05:59 AM
நான் கடந்த வாரம் ZT 760 போன் வாங்கினேன் இதற்கான Softwere,Games எந்த தளத்தில் பெறுவது.

நண்பர்களுக்கு தெரிந்தால் தரவும்


http://images.google.lk/imgres?imgurl=http://www.curtis.com.ph/images/760%2520cellphonetv.jpg&imgrefurl=http://www.curtis.com.ph/products-otherdevices%2520-xt760specs.html&h=402&w=302&sz=57&hl=en&start=9&um=1&tbnid=_qQnAVyowOJE7M:&tbnh=124&tbnw=93&prev=/images%3Fq%3DZT760%2Bphone%26um%3D1%26hl%3Den%26sa%3DN

praveen
15-03-2008, 09:22 AM
இது பார்க்க சைனா (கொரியன் மலிவு விலை) போன் போல எனக்கு தெரிகிறது.

நீங்கள் சைனாகாரார்களிடம் தான் கேட்க வேண்டும் :)

சீரியசா எடுத்து கொள்ளாதீர்கள். விரைவில் தேடி தரப்பார்க்கிறேன்.

வெற்றி
15-03-2008, 12:08 PM
பொதுவாக பெரும்பாலும் அனைத்து அலைபேசிக்கும் இந்த தளம் ஏற்றது http://www.mobile9.com/ ஆனால் நீங்கள் சொல்லும் மாடல் இதில் இல்லை (ஜாவா கேம்ஸ்கள் உங்கள் போனில் சேரும் எனில் முறச்சித்து பார்க்கவும்)
இதற தளங்கள்
http://www.crazy4mobilez.com/
நோக்கியா க்கு http://www.nokiasoftware.nl/
அனேகமாக இங்கே கிடைக்கலாம்
http://www.fsmobilez.com/free-mobile-scripts/index.php?q=f&f=/Softwares

அனுராகவன்
16-03-2008, 11:17 AM
அடடே மொக்கசாமி ..
நல்லது,,
தொடர்ந்து உதவுங்க..
என் நன்றி

pathman
17-03-2008, 04:05 AM
உதவி செய்யும் நண்பர்களுக்கு நன்றிகள்

இதில் GPRS இல்லாமல் TV பார்க்கலாம் இதை தவிர தொடு திரை வசதி உள்ளது ஆகவே தான் என் NOKIA 6280 போனை கொடுத்துவிட்டு இதை வாங்கினேன்.

இந்த போன் பாவிக்க சிறந்ததா ? நண்பர்களின் ஆலோசனை தேவை

வெற்றி
19-03-2008, 03:02 AM
பொதுவாக இப்போது பரவலாக நேக்கியா மோகம் குறைந்து கொரியா செட்டுக்கள் அதிகம் பரவ துவங்கியுள்ளது ..
1) தொடு திரை
2) அகலமான திரை
3) காதை கிழிக்கும் அளவுக்கு சப்தம்
4) ஜாவா சப்போட்டிங் கேம்ஸ்கள் மற்றும் மென்பொருள்கள் என (தனியாக ஓவ்வெறு பிரிவுக்கும் தனி மென் பொருள் போட தேவை இல்லாதவாறு அமைக்கப்பட்ட முறை)
ஆகவே நீங்கள் அந்த போனை தாரளமாக உபயோகிக்கலாம்
இங்கே போய் பாருங்களேன்

http://gsmserver.com/search/ZT%20760.html

http://www.sulit.com.ph/index.php/view+classifieds/id/98699/ZT+760%2B+Small+&+Stylish+TV+PDA+Phone+FM+3D+Sound+Speaker+-+1yr+Warranty

pathman
22-03-2008, 06:13 AM
நன்றி நண்பர் மெக்கச்சாமி அவர்களே. ஜாவா கேம்ஸ்கள் இதற்கு பொருந்தவில்லை