PDA

View Full Version : கம்ப்யூட்டரில் இருந்து விண்டோஸ் மொபைலில்.



praveen
14-03-2008, 01:19 PM
கம்ப்யூட்டரில் இருந்து விண்டோஸ் மொபைலில் டைப் செய்ய வழி

Remote Keyboard for Pocket PC

நண்பர் ஒருவர் மொபைல் (பாக்கெட் விண்டோஸ் ஒ.எஸ்)போனில் டைப் செய்ய வேண்டி ஒரு மென்பொருள் உள்ளதா என்று கேட்டிருந்தார். அவருக்கு தேடியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இதன் முலம் கம்ப்யூட்டர்/லேப்டாப் இதில் உள்ள கீபோர்டை இயக்கி அந்த விண்டோஸ் மொபைலில் உள்ள எம்.எஸ் வேர்டு மற்றும் இன்னபிற டெக்ஸ்ட் சேவைகளை எளிதாக தட்டச்சு செய்யலாம்.

இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.

மேலதிக விவரத்திற்கு
http://www.trancreative.com/rkb.aspx

விளக்கப்படம்
http://www.trancreative.com/screenshots/rkb.gif

பதிவிறக்க சுட்டி

இது பாக்கெட் விண்டோஸ் மொபைலில் பதிந்து கொள்ள
http://www.trancreative.com/downloads/rkb/rkbsetup.exe

இது எந்த கம்ப்யூட்டரில் இருந்து இயக்க நினைக்கிறோமோ அதில் பதிந்து கொள்ள
http://www.trancreative.com/downloads/rkb/ppcconnector.exe

.

க.கமலக்கண்ணன்
14-03-2008, 01:31 PM
நன்றி பிரவீன்

அருமையான வேலை நன்றிகள் பல உங்களுக்கு

அனைவருக்கும் பயனுள்ள செய்தி...

அன்புரசிகன்
14-03-2008, 02:19 PM
அருமையான தகவலுக்கு நன்றி பிரவீன்.

சூரியன்
16-03-2008, 11:54 AM
நல்ல தகவல் பகிந்து கொண்டமைக்கு நன்றி பிரவீன் அண்ணா.