PDA

View Full Version : ஓடம்



அனுராகவன்
14-03-2008, 02:30 AM
தத்தி தத்தி குழந்தை போல்
நம் நாடு வல்லரசு விரைவு
குத்து குத்து வாத்து போல்
ஊழல்,லஞ்சம் மறைவு
கூனி கூனி முதியவர் போல்
அரசியல் கட்சிகள் தெளிவு
விர் விர் பைக்கு போல்
நாம் சுதந்திர வானில் பறந்து
எதிரி எதிரி பயமின்றி
ஓடும் ஓடம்
அந்த நிமிடம் வசந்தகாலம்...

-அனு

இளசு
14-03-2008, 08:58 PM
நல்லதே நடக்கும்.. நம்புவோம்!

வாழ்த்துகள் அனு !

அனுராகவன்
15-03-2008, 12:37 AM
நல்லதே நடக்கும்.. நம்புவோம்!

வாழ்த்துகள் அனு !

நன்றி இளசு அவர்களே!!
என் வாழ்த்துக்கள்

க.கமலக்கண்ணன்
15-03-2008, 05:07 AM
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
அனைத்தும் நடந்துவிடுமே பொறுத்திருந்து பார்க்கலாம். அருமை அனு...

செல்வா
15-03-2008, 07:32 AM
இப்படி மனதைத் தேத்திக் கொள்ள வேண்டியது தான்... எழுத்தாளர் சாருநிவேதிதா ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பர் என்று டாலர் அல்லது யுரோவுக்கு இணையாக நமது ருபாய் மதிப்பு உயருகிறதோ அன்றுதான் உண்மையான வல்லரசு என...
என்ன செய்ய இதுவும் ஞாபகம் வந்து தொலைக்கிறது..

வாழ்த்துக்கள் அனு அக்கா

அனுராகவன்
15-03-2008, 08:08 AM
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
அனைத்தும் நடந்துவிடுமே பொறுத்திருந்து பார்க்கலாம். அருமை அனு...
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
என்ன செய்வது பொறுத்துதான் ஆகா வேண்டும்..
கனவு காண்போம்..
அதை நடத்தை காண்பிப்போம்..
என் வாழ்த்துக்கள்!!

அனுராகவன்
15-03-2008, 08:16 AM
என்ன செய்ய இதுவும் ஞாபகம் வந்து தொலைக்கிறது..



நன்றி செல்வா அவர்களே!!
பகிர்வுக்கு என் நன்றி!!

meera
15-03-2008, 11:42 PM
அப்படி ஒரு நாளுகாக காத்திருக்கும் கோடிமக்களில் நானும் ஒருத்தியாய்...........

வாழ்த்துகள் அனு

அனுராகவன்
16-03-2008, 11:56 PM
அப்படி ஒரு நாளுகாக காத்திருக்கும் கோடிமக்களில் நானும் ஒருத்தியாய்...........

வாழ்த்துகள் அனு

நன்றி மீரா அவர்களே!!
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை..
என் நன்றி ..