PDA

View Full Version : நிலா



நம்பிகோபாலன்
13-03-2008, 02:37 PM
யாரது என்னவளின்
மூக்குத்தியை
வானில்
மறைத்து வைத்தது.....

kavitha
14-03-2008, 10:54 AM
அப்போ நட்சத்திரமெல்லாம் என்னாதுங்கோ?

அமரன்
14-03-2008, 11:24 AM
அப்போ நட்சத்திரமெல்லாம் என்னாதுங்கோ?
பலபேர் மூக்குத்தி தேய்ந்து நட்சத்திரம் ஆகிவிட்டது.. இதுவும் கொஞ்ச நாள்ல நட்சத்திரம் ஆயிடும்..:)

அனுராகவன்
16-03-2008, 10:57 AM
அடடே!!
மிக அருமை..
பிரகு யாரு நச்சிதிரத்தை மேகம்தான் மறைத்திருக்கும் போல..
என் நன்றி

மன்மதன்
19-03-2008, 01:31 PM
நிலாவைத்தான் எத்தனை விதமாக வர்ணிக்கிறார்கள்..

நம்பி கோபாலன் நிலாவை நம்பி வர்ணித்திருக்கிறார்..அருமையாக...!!