PDA

View Full Version : பிரைமவேரா சாஃட்வேர் நிறுவுதல் சந்தேகம்

அனுராகவன்
13-03-2008, 05:18 AM
நண்பர்களே எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன..
அதை தீர்த்து வைத்து அதற்கு நல்ல விளக்கம் தாருங்கள்..
நான் ஒரு புதிதாக சாஃப்ட்வேர் என் நண்பனின் மூலம் என் கணினியில் நிருவினேன்..
அதன் பெயர் primavera என்கிற softwareரில் project manegment என்கிற ஒன்றை நான் கணினியில் நிறுவினேன்..
ஆனால் அதற்கு எனக்கு பாஸ்வேட் தேவைபடுது...
அதை பற்றி தெரிந்தவர்கள் கூறவும்..

praveen
13-03-2008, 05:25 AM
அது பாஸ்வேர்டு இல்லை, ரெஜிஸ்டேரசன் கீ ஆகும். அது அந்த சி.டியிலே இருக்கும் இல்லை என்றால் யாரிடம் அதை வாங்கினீர்கள்ளோ அவர்களிடம் கேளுங்கள் நல்ல பதில் கிடைக்கும். அப்படி அவரிடம் இல்லை என்றால் அது திருட்டு பதிப்பு.

அதற்கு நமது மன்றத்தில் பதில் கிடைக்காது.

அனுராகவன்
13-03-2008, 05:55 AM

நண்பர் பிரண் அவர்களே!!
அது ஒருஜினல் சிடி தான்..
அதில் ரெஜிஸ்டேரசன் கீ எல்லாம் செய்து என் கணினியில் நிறுவிவிட்டேன்..
அதில் ஒரு பிரச்சனையும் இல்லை..
எனக்கு Unable to connect to the database. Would you like to configure the database connection now?
Bad public user name or password. Unable to Load OCI.DL
இறுதியில் databse connection and logon .....
இப்படி வருது நீங்கள் பயப்படும்படி எதுவும் இல்லை ...
அதை எப்படி முறையாக நுழைவது..
எனக்கு உதவ யாராவது வாங்க..

க.கமலக்கண்ணன்
13-03-2008, 06:04 AM
அனு கீழ் கண்ட தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும் அந்த உதவியை...

http://www.primavera.com/products/p3.asp

அனுராகவன்
13-03-2008, 06:37 AM
அனு கீழ் கண்ட தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும் அந்த உதவியை...

http://www.primavera.com/products/p3.asp

நன்றி கமலகண்ணன்..
ஆனால் எனக்கு சரிய வழி கிடைக்கவில்லையே...
அங்கு அந்த பிராடக்ட் பற்றிதான் செய்தி உள்ளது..
அதற்கு என் நன்றி.
ஆனால் எப்படி லாகான் பண்ணுரது தெரியல..

க.கமலக்கண்ணன்
13-03-2008, 06:39 AM
சரி அனு இன்று மாலைக்குள் நான் சொல்கிறேன். சரியா...

க.கமலக்கண்ணன்
13-03-2008, 06:41 AM
எனது நண்பனிடம் கேட்டு இருக்கிறேன். சரி சொல்லித் தருகிறேன். சரியா?

அனுராகவன்
13-03-2008, 06:51 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே
விரைவாக தாருங்கள்
வேற யாராவது?

praveen
13-03-2008, 08:54 AM
நண்பர் பிரண் அவர்களே!!
அது ஒருஜினல் சிடி தான்..
அதில் ரெஜிஸ்டேரசன் கீ எல்லாம் செய்து என் கணினியில் நிறுவிவிட்டேன்..
அதில் ஒரு பிரச்சனையும் இல்லை..
எனக்கு Unable to connect to the database. Would you like to configure the database connection now?
Bad public user name or password. Unable to Load OCI.DL
இறுதியில் databse connection and logon .....
இப்படி வருது நீங்கள் பயப்படும்படி எதுவும் இல்லை ...
அதை எப்படி முறையாக நுழைவது..
எனக்கு உதவ யாராவது வாங்க..

நீங்கள் கொடுத்திருந்த தகவலை வைத்து நான் யூகம் செய்து கூறினேன், ஒரிஜினல் சாப்ட்வேர் தான் என்றால் அந்த விற்பனையாளர் அல்லது அந்த தளத்தின் சப்போர்ட் சென்று இமெயில் கொடுத்து கேட்டால் உடனே பதில் தருவார்கள் முயன்று பாருங்கள்.

Unable to Load OCI.DL என்பதில் OCI.DLL என்றிருக்க வேண்டும். இது ஒரக்கிள் டேட்டாபேஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனக்கு இது வெகுதூரம். எஸ்கேப் ஆகிறேன் :icon_p:

அனுராகவன்
14-03-2008, 09:58 AM
. இது ஒரக்கிள் டேட்டாபேஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனக்கு இது வெகுதூரம். எஸ்கேப் ஆகிறேன் :icon_p:

நன்றி பிரவிண் அவர்களே!!
நான் ஓரக்கிள் இன்ஸ்டால் செய்து பார்கிறேன்..

அனுராகவன்
20-03-2008, 01:32 AM
நன்றி நண்பரே இப்போது நன்றாக வேலை செய்து..
என் நன்றி உங்களுக்கு..

அன்புரசிகன்
20-03-2008, 05:40 AM
குறைகளை கேட்டபின் அதை திருத்தினால் எவ்வாறு செய்தீர்கள் என்றால் வருங்காலத்தில் இந்த திரியை பார்ப்பவர்களுக்கு உதவுமே.... பிரவீனின் கமலகண்ணனின் அல்லது வேறு முறையில்... 3 சாத்தியம் இருக்கிறது... எது உங்களின் தீர்வாக அமைந்தது.??

அனுராகவன்
23-03-2008, 01:58 AM
நான் என் கணினியில் நண்பர் ஒருவரின் உதையுடன் பிரமவீரா என்ற சாஃப்டவேரை நிறுவினேன்..
அந்த நிமிடத்தில் எனக்கு பாஸ்வேட் மற்றும் யூசர்நேம் தெரியல..
காரணம் என் நண்பர் உள்ளது பெங்ளூரில் இருந்தார்..
நான் போன் செய்து கேட்டேன் ..
சரியா தகவல் கிடைக்கல..
உடனே இங்கு திரியில் எழுதினேன்...
பதிலை கமலகண்ணன் மற்றும் பிரவீண் தந்தனர்..
நான் முதலில் சிடியே இன்ஸ்டால் செய்து அதில் ஓப்பன்
செய்தேன் ..அதில் பிராசக்ட் மேனஜ்மெண்ட் என்ற ஒன்றினை
கிளிக் செய்து பின் ஓகே செய்து..
இறுதியில் அட்மின் பாஸ்வேட் மற்றும் யூசர்நேம்..
பிறகு ஆரக்கிள் இன்ஸ்டால் செய்து அதில் இறுதியாக
கனேஸ்சன் ஆனது..
மேலும் விபரம் பிரவீண் மற்றும் கமலகண்ணன் தருவார்கள்..
என் நன்றி

சாம்பவி
23-03-2008, 06:24 AM
நான் என் கணினியில் நண்பர் ஒருவரின் உதையுடன் பிரமவீரா என்ற சாஃப்டவேரை நிறுவினேன்..

:O :O :O :O :O

சூரியன்
23-03-2008, 07:06 AM
அந்த மென்பொருள் எதற்கு பயன்படுகிறது.

அனுராகவன்
23-03-2008, 07:31 AM
பெயர்:PRIMAVERA SOFWARE
பயன்பாடு:PROJECT MANGEMENT
மேலும் விபரம்:http://www.primavera.com/

மலர்
23-03-2008, 11:44 AM
:O :O :O :O :O
ஹாஹ்ஹா..... அதென்ன
கரெக்டா உங்க கண்ணுல மாட்டுதே...............:sprachlos020: :sprachlos020: :sprachlos020:

அனுராகவன்
05-04-2008, 06:21 AM
ஹாஹ்ஹா..... அதென்ன
கரெக்டா உங்க கண்ணுல மாட்டுதே...............:sprachlos020: :sprachlos020: :sprachlos020:

அதுக்கெல்லாம் அதிஸ்டம் வேணும் மலர்..
:icon_rollout::icon_rollout:

ஓவியன்
05-04-2008, 06:55 AM
நான் என் கணினியில் நண்பர் ஒருவரின் உதையுடன் பிரமவீரா என்ற சாஃப்டவேரை நிறுவினேன்..

:O :O :O :O :O

விளங்கப் படுத்தி, விளங்கப் படுத்திக் களைத்துப் போய் உதைத்திருப்பார் போலும்......!! :D:D:D

அனுராகவன்
05-04-2008, 07:30 AM
விளங்கப் படுத்தி, விளங்கப் படுத்திக் களைத்துப் போய் உதைத்திருப்பார் போலும்......!! :D:D:D

ஆகா ..அது உதை அல்ல
உதவி...
அவசரத்தால் வந்த விளைவு..

kavitha
08-04-2008, 10:28 AM
ADMIN என்று கொடுத்துப்பாருங்கள் அனு.

அனுராகவன்
13-04-2008, 07:14 AM
ADMIN என்று கொடுத்துப்பாருங்கள் அனு.
நானும் அப்படியே தான் கொடுத்தேன்..
இப்போது சரியாச்சு..
நன்றி