PDA

View Full Version : நமது மன்றத்தின் Last 10 Postsக.கமலக்கண்ணன்
12-03-2008, 12:19 PM
நமது மன்றத்தில் சமீத்திய பின்னுட்டம் அளித்தததை 10 திரிகளில் ஒவ்வொரு திரியாக வருகிறது

இது போல

http://www.geocities.com/kamal_kkk/Tamil1.gif

ஆனால் அந்த 10 திரிகளையும் இவ்வாறு நிலைநிறுத்தினால் எப்படி இருக்கும்....

http://www.geocities.com/kamal_kkk/Tamil2.gif
இது நன்றாக இருக்கும் என்பது என் கருத்து நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டுகிறேன்...

அமரன்
12-03-2008, 12:25 PM
இப்போதுள்ளது போல இல்லாமல், நிலையாக இருக்குமாறு அமைக்கச்சொல்கிறீர்கள் என எண்ணுகின்றேன். செயல்படுத்தலிலுள்ள சிக்கல்களை அலசியும், நிர்வாகத்தினரின் கூட்டாலோசனையின் பின்னரும் இது தொடர்பான இறுதி முடிவை தருகின்றோம்..

ஆலோசனைக்கு மனமார்ந்த நன்றி கண்ணா.

க.கமலக்கண்ணன்
12-03-2008, 12:29 PM
நன்றி அமரன் மிக்க நன்றி

aren
12-03-2008, 01:25 PM
தமிழ்மன்றத்திற்கு வந்தவுடனேயே முதல் பத்து பதிவுகள் ஒன்றாகத் முதல் பக்கத்திலேயே தெரிகிறதே.

அறிஞர்
12-03-2008, 02:10 PM
பண்ணலாமே...
ஆனால் முதலில் பெரும்பகுதியை அது... நிறைத்துவிடும்.
------
ஆரென் சொல்வது.. முதல் பக்கத்தில் 10 பதிவுகள் தெரிகிறதே...

அன்புரசிகன்
12-03-2008, 03:34 PM
கமலக்கண்ணன் கூறியது போல காட்டுவதற்கு அவரவர் கணினியில் சில மாற்றம் ஏற்படுத்தினால் போதுமானது. சரியாக தெரியவில்லை. client side இல் Java script வேலைசெய்வதை நிறுத்தினால் 2வது படத்தில் வருவது போல் வரும். (பலருக்கு அந்த விடையம் தெரிந்திருக்கும். விசேடமாக பல பிரயத்தனம் எடுத்து மன்றம் வருவோர்)

அக்னி
12-03-2008, 05:54 PM
client side இல் Java script வேலைசெய்வதை நிறுத்தினால் 2வது படத்தில் வருவது போல் வரும்.
இது எங்கேயுள்ளது...???

க.கமலக்கண்ணன்
13-03-2008, 02:10 AM
எப்படி செய்ய வேண்டும் என்ற விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்...

அன்புரசிகன்
13-03-2008, 03:53 AM
இது எங்கேயுள்ளது...???

client side என்பது உங்கள் கணினி... விளக்கம் தரமுயல்கிறேன். (ஒரு விற்பன்னரையும் நாடுகிறேன்.

அன்புரசிகன்
13-03-2008, 04:16 AM
நெருப்பு நரியில் Tools>Option>Content இல் Enable Javascript என்பதை தெரிவுசெய்யாது விட்டால் சரிவரும்.

Internet Explorer இல் Tools> Internet Option> Security (tab) > Internet ஐ தெரிவுசெய்து பின்னர் கீழே உள்ள Custom level ஐ தெரிவுசெய்யவும். அதில் தோன்றுவதில் Scripting ல் Active Scripting என்று உள்ளதை Disable செய்தாலும் சரிவரும்.

ஆனால் இதனால் உங்கள் கணினிக்கு வரும் பாதிப்புக்கள் பற்றி யான் அறியவில்லை.

praveen
13-03-2008, 04:53 AM
இல்லை இது ஜாவாவை அடிப்படையாக கொண்டதில்லை என்று நினைக்கிறேன். எனது ஒபேராவில் ஜாவா இந்த பக்கத்தில் செயற்படுத்த வேண்டாம் என்று மாற்றியும் அது முன்பிருந்த படியே தான் 10 ல் 1 என ஒவ்வொண்றாக மாறி மாறி வருகிறது.

@கமலக்கண்ணனுக்கு
ஒவ்வொரு பக்கத்திலும் 10 என்பது இடத்தை நிரப்ப கூடும் என்பதால் அதனை சுருக்கி 10ல் ஒன்று என ஒரு நொடிக்கு மாறுவது போல உள்ளது, வேண்டுமானால் பாரத்தின் முதல் பக்கத்தில் வைக்கலாம். ஆனால் மன்றத்தில் முதல் பக்கத்தில் அப்படி இருப்பதால் இங்கும் எதற்கு என்று கைவிடப்பட்டிருக்கலாம்.

இருந்தாலும், உங்கள் கருத்துபடி பாரத்தின் மூலப்பக்கத்தில் வைத்து பார்க்கலாம்.

ஆனால் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு ஸ்டைல்\வடிவம் உண்டு என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

ஓவியன்
15-03-2008, 07:29 AM
கமலக் கண்ணன் கூறியது போல செய்தால், இறுதியான பத்து பதிவுகளை இலகுவாக பார்க்க முடிந்தாலும், மன்றத்தின் முகப்பு அழகைக் குறைத்து விடுமோ என்ற ஐயம் எனக்கு....
என்னைப் பொறுத்த வரை இப்போதுள்ளதே நலமாகப் படுகிறது....

மனோஜ்
15-03-2008, 06:53 PM
தனியாக பார்க்க வேண்டுமானால் new post யை கிளிக் செய்து பார்க்கலாமே
நமது மன்றத்திற்கு இதும் ஒரு அழகு தானே அதை ஏன் மாற்ற வேண்டும் என்பது எனது தனிபட்ட கருத்து

க.கமலக்கண்ணன்
18-03-2008, 08:41 AM
தற்போது உள்ளவாறு மாற்றியமைக்கு நன்றி நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி...

அறிஞர்
18-03-2008, 11:55 PM
மக்களின் விருப்பம் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது....

க.கமலக்கண்ணன்
20-03-2008, 05:22 AM
நன்றி அறிஞர் அவர்களே...

அக்னி
20-03-2008, 05:24 AM
10 கேட்டால் 15 வருகின்றதே...
மன்றத்தின் அழகைக் குலைக்காமல், பொருத்தமாகவே உள்ளது...

க.கமலக்கண்ணன்
20-03-2008, 05:26 AM
உண்மைதான் கேட்டதைவிட அதிகமாகவே கிடைக்கிறது...

சிவா.ஜி
24-03-2008, 07:22 AM
அறிஞர்...மன்னிக்கவும்..தற்போதைய மாற்றம்...திருப்திகரமாய் இல்லை.முன்பிருந்த முறையில் கடைசியாய் யார் திரியைப் பார்த்தது,பதிவு செய்தது என்று தெரியும்.தற்சமயம்..அது தெரியவில்லை.நம்முடைய பதிவுக்கு பின்னூட்டம் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.அதனால் உடனுக்குடன் நன்றி சொல்ல முடிவதில்லை.
பழைய முறையே அழகாக மின்னிக் கொண்டிருந்தது....இது என்னுடைய கருத்து மட்டுமே....நிர்வாகம் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே....

க.கமலக்கண்ணன்
24-03-2008, 09:23 AM
சிவா.ஜி எந்த சுட்டி வேண்டுமே அந்த சுட்டியின் மேல் மெளஸ் கர்சரை வைத்தால் அந்த திரிளை படைத்தவர் யார் கடைசியாக பின்னூட்டம் அளித்தவர் யார் தெரியும் கீழே பாருங்கள்....

http://www.geocities.com/kamal_kkk/Cur.jpg