PDA

View Full Version : தோழியே!



அமரன்
09-03-2008, 06:53 PM
நாரதம் ஏறிவந்து
பொத்தல் போடுகிறாய்.
நயனமுள் உதிர்த்து
போத்தல் தைக்கிறாய்.

நீ
தோழியா-இல்லை
சக்தியா?

மலர்
26-03-2008, 05:13 PM
அமரு
பொத்தல், போத்தல் ன்னா என்னது......??:confused: :confused:

பூமகள்
26-03-2008, 05:44 PM
பொத்தல் என்றால் துளையிடுவதுன்னு அர்த்தம் என்று என் சிற்றறிவு சொல்லுது மலரு..
ஆனா போத்தல்னா என்னன்னு தெரியலையே...!!

அமரன் அண்ணாவ்.. ஓடியாங்கோ.. .இங்கே அதிசயமா என் தங்கச்சி மலரு வந்து சந்தேகம் கேக்குது.. வந்து சட்டு புட்டுன்னு பதிலை சொல்லுங்கப்பூ...!!