PDA

View Full Version : பவர் ஆஃப் தலை..!மன்மதன்
09-03-2008, 01:26 PM
ஒருநாள் நான் தலையை பற்றி மலரிடம் புகழ்ந்து பேச வந்தது வினை.. அதாவது தலைக்கு எல்லா வயதிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். பெரிய பெரிய விஐபி எல்லாம் தலையின் நண்பர்கள்.. தலை உலகம் முழுக்க ஃபேமஸ்' என்று சொல்ல, அது எல்லாம் கப்ஸா நான் நம்ப மாட்டேன் என்று மலர் ஒரே அடம்.. அட..எப்படி இதையெல்லாம் நிரூபிப்பது என்று எனக்கு ரொம்ப சங்கடமாகி போய்விட்டது.:icon_hmm:

மலரை கூட்டிகிட்டு சென்று..தலையிடம் இந்த பிரச்சனையை சொன்னால்..அவர் ' அடப்போப்பா.. நான் ரொம்ப பிஸி..:icon_shades:இப்ப கூட
மன்மோகன் போன் பண்ணி, பட்ஜெட்டில் எதாவது குறை இருந்தா சொல்லுங்க என்று கெஞ்சுறார்..' அப்படின்னார்..:ohmy:

உடனே மலரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.. இவர்கள் கண்டிப்பாக கப்ஸா பார்ட்டிகள் :huh:என்று அவள் மனதில் நினைத்தது எனக்கு தெரிந்து விட்டது..:icon_shok:

நான் தலையிடம், 'சரி அமிதாப்பச்சன் மும்பைல எதோ பிரச்சனைன்னு சொன்னாரே..போய் பார்த்தீங்களா'ன்னு கேட்டேன்.. போன வாரம்தான் அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணினோம்'னு சொன்னார்..:cool:

மலருக்கு மு டி ய ல:icon_hmm::sport-smiley-019:.. இதையெல்லாம் நான் நேரில பார்த்தாதான் நம்புவேன்னு அடம். உடனே தலை 'அமெரிக்காவுல சின்ன வேலை ..நீயும் கூட வாயேன்னு' மலருக்கும் எனக்கு சேர்த்து 3 டிக்கெட் போட்டுட்டாரு..:icon_dance:

முதலில் வெள்ளை மாளிகைக்கு சென்றோம்.. தலை வந்த செய்தி அறிந்ததும் புஷ் வாசல் வரை வந்து வரவேற்று, அவருடைய அனைத்து வேலைகளையும் விட்டுட்டு:062802sleep_prv: எங்க கூட சாப்பிட்டு விட்டுதான் சென்றார்..:food-smiley-022:

மலருக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.. அடுத்து யாரை பார்க்கணும்னு தலை கேட்டார்.. மலர் 'எனக்கு டைட்டானிக் ஹீரோயின் ரோஸ்:cool-smiley-016: பாக்கணும்னு' சொன்னா..:062802photo_prv:

உடனே ஹாலிவுட் சென்றோம்.. அங்கே தலை வந்திருப்பதை அறிந்து ரோஸ், தனது படத்தின் சூட்டிங்கை கேன்சல் பண்ணிவிட்டு:grin: தலையிடம் கொஞ்சி கொஞ்சி :shutup: பேசி விட்டு சென்றார்..

மலருக்கு நல்ல நம்பிக்கை வந்துவிட்டது.. தலை 'இந்தாம்மா.. எனக்கு நிறைய வேலை இருக்கு:mad:. உன் கூட ஊர் சுத்திகிட்டெல்லாம் இருக்க முடியாது.. கடைசியா யாரை பார்க்கணும்னு சொல்லு' என்றார்..

கடைசியா நான் உலகின் முதல் பணக்காரர் பில்கேட்ஸ் :medium-smiley-051:பார்க்கணும்னு அந்த பொண்ணு சொல்லிச்சி..

மைக்ரோ சாஃப்ட் ஆபிஸ்..:spezial:

ரிசப்சனுக்கு அப்புறம் எங்களுக்கு அனுமதி இல்லை.. :violent-smiley-004:

தலை மலர்கிட்ட சொன்னார். 'இங்க செக்யூரிட்டி :Christo_pancho:அதிகம் .. நான் மட்டும் உள்ளே போறேன். அங்கே தொலைவில் ஒரு கேபின் இருக்கு பாத்தியா.. அங்கேதான் பில் வருவான்..நான் அவனை அங்கே கூட்டிகிட்டு வந்துடுறேன்.அப்புறம் நீ எங்களை பார்க்கலாம்' னு சொல்லிட்டு உள்ளே போனார்..

கொஞ்ச நேரத்தில் அந்த கேபினில் இருவரும் படு ஜாலியாக :icon_drunk:சிரித்த படி உள்ளே அமர்ந்தனர்..

நாங்க நின்று கொண்டிருந்த பக்கம் சென்ற ஒரு ஊழியர் மலரின் காதில் ஏதோ சொன்னதும்..மலருக்கு மயக்கம் :icon_wacko: வந்து விட்டது.. பொதீர் என்று ஒரு சவுண்டு:062802sleep_prv:.. அப்புறம் தலையில் தண்ணீர்/சோடா/மற்றும் மலருக்கு பிடித்த ரெண்டெழுத்து பானம் :food-smiley-015:எல்லாம் தெரித்தது மலரை எழுப்பி விட்டேன்..

நான் 'என்ன மலர் ..எப்பவாவது நம்ம தலையின் ரேஞ்ச் தெரிந்ததா?:icon_wink1: ஆமா ஏன் பில் கேட்ஸை பார்த்ததும் மயங்கிட்டே'?:confused:

மலர் : 'நான் ஒண்ணும் அவரை பார்த்து மயக்கம் போடல.. இந்த வழியா போன ஒரு ஊழியன் அந்த கேபினை பார்த்துட்டு என்னிடம் ஒரு கேள்வி கேட்டான் :mad:.. அதான் மயக்கம் போட்டுட்டேன்...'

நான் 'அப்படி என்ன கேட்டான்?':confused:

'நம்ம தலையோட பேசிகிட்டு இருக்காரே ..அவர் யாருன்னு கேட்டான் மாம்ஸ்..அவர் யாருன்னு கேட்டான்......:1:.'


ம்ம்.. இப்ப புரிந்திருக்கும் நம்ம தலையோட :medium-smiley-051:ரேஞ்ச் பத்தி....

அக்னி
09-03-2008, 01:47 PM
பவர் of தலை யை பவர் off தலை ஆக்கிட்டாங்களே...
இல்லே தப்பிக்கிறதுக்காகவே தமிழ்ல டைட்டில போட்டாரோ மன்மி... :confused:

பூமகள்
09-03-2008, 01:50 PM
ஆஹா...!!:huepfen024::062802photo_prv:

சூப்பர் மதன் அண்ணாவ்...!! :icon_good:
எப்படி இப்படி எல்லாம்??? :icon_shok::grin:

இப்படி தலையின் புகழ் எட்டுத் திக்கும் பரப்ப தலையிடன் ஏதும் தனியா சம்பளம் வாங்குறீங்களா ??? :icon_shout::icon_wink1:
சொல்லவே இல்ல...!! :icon_shades:

பாராட்டுகள் மதன் அண்ணா..:D:D
ஆனா என்னை மட்டும் விட்டுட்டு இந்த மலரு புள்ள சொல்லாம கொள்ளாம ஊரைச் சுத்தி அதுவும் அமெரிக்காவை சுத்திப் பார்க்க போயிடிச்சி இல்ல...!!:icon_hmm::violent-smiley-010:

மலரு.. இரு இரு.. நானும் இதே மாதிரி ஊர சுத்தி உன் வயிற்றில் எல்லா கெமிஸ்டிரி லேப் ஆசிடையும் சுரக்க வைக்கல.. என் பேரு பூ இல்ல...... பூ இல்ல.... பூ இல்ல...!!:music-smiley-009: (எக்கோ எபெகட் கொடுக்க ஆள் சேர்த்துட்டு இருக்கேன்... நல்ல குரல் வளம் இருந்தா ஓடோடி வந்து அப்லிகேசன் போடுங்க..! :grin::grin:)

aren
09-03-2008, 03:21 PM
அதுவும் தலை மலர் பாஸ்போர்ட் இல்லாமல் ஏர்போர்ட்டிற்கு வந்தும் பரவாயில்லை என்னுடன் வருவதால் எதுவும் கேட்கமாட்டார்கள் என்று சொல்லி மலரை அழைத்துச்சென்றார் என்றார் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இளசு
09-03-2008, 03:28 PM
நல்லா கெளப்புறாங்கப்பா பட்டையை!

தலயின் பெருமையை ஓரளவுக்காவது எடுத்துச் சொன்ன மன்மிக்கு பாராட்டுகள்!

மலரு,
இந்த பெருமை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?

தல ரசிகர் மன்ற சேவகன் - இளசு!

( பூமகளுக்கு - தலயைவிட இ-காசு அதிகம் கொடுத்தால் உனக்காக அண்ணன் ''எக்கோவ்'' கோஷம் போடவும் தயார்)

அன்புரசிகன்
09-03-2008, 04:28 PM
முடியல... :p :p :p

பூமகள்
09-03-2008, 04:37 PM
( பூமகளுக்கு - தலயைவிட இ-காசு அதிகம் கொடுத்தால் உனக்காக அண்ணன் ''எக்கோவ்'' கோஷம் போடவும் தயார்)
பெரியண்ணா கேட்டு கொடுக்காம இருப்போமா என்ன??!!! :cool::)

எவ்வளோ வேணாலும் கொடுக்கறோம்னா..!!:icon_b::icon_b:(பின்னாடி தங்கச்சிக்கு சீர் செய்ய இருமடங்காய் திரும்பி என்னிடம் தானே வரப்போகுது..!!:rolleyes: :D:D)

ஆனாலும் எங்க பெரியண்ணா மனசு அளவு பெரிய தொகை இந்த உலகத்தில் இல்ல..ஆனா பூவோட கஜானால இருக்கற எல்லாத்தையுமே எழுதி வைக்கலாம்னு என் பாசம் சொல்லுது...:rolleyes::rolleyes:

அப்படி எழுதி வைச்சா மத்த அண்ணங்க எனக்கு இல்லியா பூவு அப்படின்னு மண்ணுல புரண்டு அழுவாங்க என்பதால் கொஞ்சம் கஜானால காசு வைச்சிட்டு மீதி தொகை 10,000 இ-பணத்தைத் தருகிறேன் பெரியண்ணா...!! :)

பாசத்துக்கு அளவு கிடையாது தான்..ஆனா இ-பணத்தை அளந்து தான் கொடுக்கனும்னு மன்ற விதி சொல்வதால் அளவு சொல்லியே கொடுக்கிறேன்..!!

அமரன்
09-03-2008, 06:36 PM
அப்பிராணியை இப்படியா ஏமாத்துவது.:sauer028::traurig001:

மதி
10-03-2008, 12:36 AM
செம காமெடி... மன்மதன்..
தலை புகழ் ஓங்குக...

இப்பவாச்சும் புரிஞ்சிருக்குமே... மலருக்கு... தலை யாருன்னு...!

மதி
10-03-2008, 12:38 AM
அப்பிராணியை இப்படியா ஏமாத்துவது.:sauer028::traurig001:

மலர் என்னான்னு கொஞ்சம் கவனி...

செல்வா
10-03-2008, 01:32 AM
மலர் என்னான்னு கொஞ்சம் கவனி...
நாராயணா....நாராயணா...... :lachen001::lachen001:

மலர்
10-03-2008, 08:06 AM
மலர் என்னான்னு கொஞ்சம் கவனி...
நல்லா கவனிச்சேன் மதி.... :sprachlos020: :sprachlos020:
பிராணி எண்டு சொன்னதுக்காக பிராண்டனுமின்னு நினைச்சேன்...
அப்புறம் பாவமின்னு உட்டுட்டேன்..... :sauer028:

மலர்
10-03-2008, 08:17 AM
நீண்ட இடைவெளிக்கு பிறகு மன்மிஜியிடம் இருந்து ஒரு நகைச்சுவை
பதிவு.. தொடர்ந்து கொடுக்க வாழ்த்தும் பாராட்டுக்களும்.. :aktion033::aktion033:


ஹாஹ்ஹா.. நம்ம தலையோட :icon_smokeing: அமெரிக்கா
நினைச்சி பார்த்தாலே சிரிப்பு சிரிப்பா வருது. :D :D :D ஹையோ....ஹையோ...... :icon_rollout: :icon_rollout:
மம்ஸ்.. ஆனாலும் நீங்க சரியான லூலூவாயி..:icon_shades:
டைட்டானிக் ஈரோயினியை பாக்கணுமின்னு நான் எப்போ சொன்னேன்..:icon_tongue::icon_tongue: நீங்க சைட் அடிக்கிறதுக்காக தலைகிட்ட மலரு பாக்கணுமின்னு சொல்லிச்சின்னு பொய் சொல்லிட்டு :icon_shout:ஏமாத்தினது பத்தாதுன்னு இப்போ இங்க நல்ல புள்ளை :icon_cool1::icon_cool1: மாதிரி வேற போட்டாச்சி..
நற.......... நற.......... :sauer028: :sauer028:
எது எப்பிடியோ நம்ம மக்கள் எல்லாருமே இதபடிச்சிட்டு
தலையோட பவரை பார்த்து ஆஃப் :icon_drunk: அடிக்காமலே அப்படியே ஆப் :icon_03: ஆக போறது நிச்சயம்:icon_good:

அமரன்
10-03-2008, 08:31 AM
சபாஷ் மலரு.. சரியான போட்டி..
சரி போட்டியாக போட்டிருக்கே :food-smiley-022:...

சுட்டிபையன்
10-03-2008, 08:39 AM
மலரை ஏரோபிலேன் என்டு ஏமாத்தி, தலையும் மன்மிஜியும் எந்த மீன்பாடி வண்டியில கூட்டி போனங்கலோ தெரியலை :D:D

சிவா.ஜி
10-03-2008, 11:48 AM
அட்டகாசம்,அசத்தல்...சூப்பர்....மன்மி..பட்டையக் கெளப்புறீங்க....தலயோட பெருமை தெரியாமத்தான் இத்தனைநாள் இருந்துச்சா மல்ரு....நல்லால்ல...

இப்ப நல்ல தெரிஞ்சிருக்குமே....இருந்தாலும்...பைசா செலவில்லாம அமெரிக்காவை பாக்கதான் அப்டி சொல்லியிருக்கும் அந்த வாலு....

ம்...எப்டியோ...தல செலவுல ரெண்டுபேரும் அமெரிக்கா சுத்திப் பாத்துட்டு வந்துட்டீங்க...

ஹை-லைட்டே...அந்த கடைசி சம்பவம்தான்.....அட்டகாசம்...அசத்துங்க மன்மி..

அக்னி
10-03-2008, 01:41 PM
அதுவும் தலை மலர் பாஸ்போர்ட் இல்லாமல் ஏர்போர்ட்டிற்கு வந்தும் பரவாயில்லை
தலையில்லாட்டி எப்பிடி வாயிருக்கும்... :confused:
இதிலென்ன ஆச்சரியம்...


சொல்லியிருக்கும் அந்த வாலு....

இதோடா அடுத்தவரு....
வாலுக்கு வாயிருக்கா... அது எப்பிடிச் சொல்லியிருக்கும்... :aetsch013:

சிவா.ஜி
10-03-2008, 01:46 PM
இதோடா அடுத்தவரு....
வாலுக்கு வாயிருக்கா... அது எப்பிடிச் சொல்லியிருக்கும்... http://www.tamilmantram.com:80/vb/
இந்தியாவுக்கு வாங்க...அதுவும் சென்னைக்கு வாங்க...வாலுக்கு வாய் இருக்கறதை டெமான்ஸ்ட்ரேஷன் பண்ணிக்காமிக்கறேன்....அந்த வாய்கிட்ட நீங்க மாட்னீங்க.....அப்புறம் இந்த பிரிச்சி மேயறதையெல்லாம்....மறந்துடுவீங்க....

மனோஜ்
10-03-2008, 01:55 PM
தலைக்கு பவர் இவ்வளவுனு தலைக்கே தெரியாது என்று நினைக்கிறோன்
ஏனா அவ்வளவு பிசினு நினைக்கிறோன்

வாழ்த்துக்கள் மன்மதா தொடர்ந்து தலைக்க

சுகந்தப்ரீதன்
10-03-2008, 02:01 PM
பெரிய..பெரிய தலையெல்லாம் மன்றத்துல இருக்குன்னு இப்பத்தானே தெரியுது...! சரி..மன்மதரே.. உங்ககிட்ட ஒரு கேள்வி..!!

உங்க தலையோட தலையை விட உங்க தல பெருசா..?!

செல்வா
10-03-2008, 06:02 PM
எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் அலையிறாய்ங்க..............

மலர்
10-03-2008, 06:46 PM
எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் அலையிறாய்ங்க..............
இது யாருக்கு செல்வா....... :sprachlos020: :sprachlos020: :sprachlos020:

அறிஞர்
10-03-2008, 08:29 PM
கலக்கல் மன்மதா...
------
தலைக்கிட்ட சென்னையில அப்பாய்ண்மெண்ட் வாங்கவேண்டும் சார்...
கொஞ்சம் உதவ இயலுமா...
----

அறிஞர்
10-03-2008, 08:29 PM
இது யாருக்கு செல்வா....... :sprachlos020: :sprachlos020: :sprachlos020:
இது சொல்லித்தான் தெரியனுமா..
எல்லாம் உமக்கு தான்.

அமரன்
11-03-2008, 07:52 AM
இது சொல்லித்தான் தெரியனுமா..
எல்லாம் உமக்கு தான்.
மலருக்கு எதையும் கசடற அறியாவிட்டால் திருப்தி இல்லை என்பது செல்வாவுக்கு தெரிந்தும் மொட்டையாக சொன்னது தப்புத்தானே..

ஓவியன்
15-03-2008, 08:03 AM
ஹீ,ஹீ........!!!

இப்போதாவது புரிஞ்சிடுச்சா, நம்ம மலருக்கு ஒரு விடயத்தை ஒரு தடவை, இரு தடவை கூறினால் புரியாதுனு......!! :D:D:lachen001:

ஷீ-நிசி
15-03-2008, 02:40 PM
முடியல... :p :p :p

என்ன முடியலையா??

அன்பு அப்ப பார்ட் -2 நீங்க ஆரம்பியுங்க.. :p