PDA

View Full Version : தாய்மை



நம்பிகோபாலன்
07-03-2008, 05:35 PM
உயிருக்கு உயிர்
கொடுக்கும்
பெண்மை
தாய்மை வணங்குகிறேன்.....

பூமகள்
07-03-2008, 05:50 PM
மகளிர் தினத்தில்
மங்கையர் மாண்பு
போற்றும் ஓர்
குறுங்கவி..!!

சித்திரமாய் மிளிர்கிறது..!!

பாராட்டுகள் சகோதரர் நம்பிகோபாலன். :)

க.கமலக்கண்ணன்
08-03-2008, 08:29 AM
உயிருக்கு
உயிர் கொடுப்பதால்
உன்னத நிலையை அடைய
உண்மையான அன்பு
உள்ள அனைவரும்
உளமார வேண்டுவோம்
உலக மகளிர் தினத்தில்...

pathman
10-03-2008, 10:27 AM
அழகிய கவிதை நன்றி நண்பரே