PDA

View Full Version : சிரிச்சு "வை"ங்க..

அமரன்
05-03-2008, 01:38 PM
"குடும்பத்தோடு வாங்க" அப்படிக் கூப்பிட்டாங்கன்னு தனியாகப் போனேங்க அந்தக்கல்யாண வீட்டுக்கு.. எல்லாரும் புதுசா இருந்தாங்க. அட புது ஆடைகள்ள இருந்தாங்க என்கிறதை சொல்லலை.. எனக்கு புதிதாக இருந்தாங்க. சரின்னு, மேளக்கோஷ்டிக்கு ஒதுக்கப்பட்ட இடவோரமாக நானும் ஒதுங்கினேன்..

நாயனம் வாசிக்கும் ஒருவர் நல்ல பாட்டு ஒன்று வாசிச்சிட்டிருந்தார். மேளக்காரரோ தன் பாட்டுக்கு வாசிச்சிட்டிருந்தார்.. நான் என்பாட்டுக்கு பாட்டைக் கேட்டுட்டு என்பாட்டை பாத்துட்டிருந்தேன்.. "கோலா" டின்னை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் கவுத்துட்டு இருந்தேன்.. அப்போ ஒருத்தர் அருகில் வந்தாரு..

"என்ன இங்க இருக்கீங்க.. சாதி சனமெல்லாம் வந்திருக்காங்க.. அவுங்ககூடப் பேசிட்டு இருக்கலாமே"ன்னார்.
"எனக்கு பழக்கமில்லாதவங்களா இருக்காங்களே"ன்னேன்.
"பேசினால்தானே பழகலாம்"னு சிரிச்சிட்டே சொன்னார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியல. முகத்தில் "அது" வழிந்திருக்கும் போலும்.. "சரி. சும்மா சிரிச்சு வைங்க" அப்படின்னான்..
நானும் நல்லாசிரிச்சுவைதேன் அவரை..
"ஏங்க... பழகுங்கன்னு சொன்னதுக்கு இம்புட்டுக் கோவமா" அப்படின்னு தன்னைத்தானே நொந்துகொண்டு இடத்தைக் காலிபண்ணினார் அவர்...

இதைப்படிச்சிட்டு சிரிப்பு வந்தா என்ன வராட்டால் என்ன நீங்களும் சிரிச்சுவைங்க மக்கா..

சிவா.ஜி
05-03-2008, 01:43 PM
சிரிச்சி வையனுமா....சிரிச்சி வைக்கனுமா...
முதலாவதா இருந்தா...அதுக்கு மலரு வரனும்
இரண்டாவதா இருந்தா...சிரிச்சிட்டு எதை வைக்கனும்...எங்க வைக்கனும்
எவ்வளவு வைக்கனும்,எப்படி வைக்கனும்.....ம்...ம்...நீங்க கொஞ்சம் சொல்லிவையுங்க.....

ஒரு வார்த்தை சிலேடையில கலக்கிட்டாருப்பா அமரு.

அமரன்
05-03-2008, 01:46 PM
இரண்டாவதா இருந்தா...சிரிச்சிட்டு எதை வைக்கனும்...எங்க வைக்கனும்
எவ்வளவு வைக்கனும்,எப்படி வைக்கனும்.....ம்...ம்...நீங்க கொஞ்சம் சொல்லிவையுங்க......
எதைவேணும்னாலும் வைங்க. எவ்வளவு வேணும்னாலும் வைங்க..எங்கவேணும்னாலும் வைங்க..
சங்கவைன்னு யாரும் சொன்னால் அவரை வைங்க..

மதி
05-03-2008, 01:47 PM
முடியல..

சிவா.ஜி
05-03-2008, 01:49 PM
எதைவேணும்னாலும் வைங்க. எவ்வளவு வேணும்னாலும் வைங்க..எங்கவேணும்னாலும் வைங்க..
சங்கவைன்னு யாரும் சொன்னால் அவரை வைங்க..
சங்கவைன்னு சொன்னா தங்கவை அப்படீங்கறீங்களா.....அப்ப அங்கவையை எங்கவை...?

அமரன்
05-03-2008, 01:53 PM
சங்கவைன்னு சொன்னா தங்கவை அப்படீங்கறீங்களா.....அப்ப அங்கவையை எங்கவை...?
சங்கவை தங்கவைதானே.. தமிழாண்ட அவை அல்லவா அவை.
அங்கவையை எப்போதும் வை.. தப்பித்தவறியும் எங்கேனும் வையாதே..

சுகந்தப்ரீதன்
05-03-2008, 02:10 PM
அங்கவை இங்கவை
என்றவை எங்கவை..?
சொன்னவை மென்னவை
துன்னவை துப்பியவை..!!
என்னவை உன்னவை
தொங்கவை தூங்கவை
பொங்கவை பொங்கவை
காதில் புகையை வரவை..!!:spezial:

மன்மதன்
05-03-2008, 02:13 PM
ஹாஹ்ஹாஹ்...(புரியல..:D)

தாமரை
05-03-2008, 02:39 PM
:food-smiley-002:
"குடும்பத்தோடு வாங்க" அப்படிக் கூப்பிட்டாங்கன்னு தனியாகப் போனேங்க அந்தக்கல்யாண வீட்டுக்கு.. எல்லாரும் புதுசா இருந்தாங்க. அட புது ஆடைகள்ள இருந்தாங்க என்கிறதை சொல்லலை.. எனக்கு புதிதாக இருந்தாங்க. சரின்னு, மேளக்கோஷ்டிக்கு ஒதுக்கப்பட்ட இடவோரமாக நானும் ஒதுங்கினேன்..

நாயனம் வாசிக்கும் ஒருவர் நல்ல பாட்டு ஒன்று வாசிச்சிட்டிருந்தார். மேளக்காரரோ தன் பாட்டுக்கு வாசிச்சிட்டிருந்தார்.. நான் என்பாட்டுக்கு பாட்டைக் கேட்டுட்டு என்பாட்டை பாத்துட்டிருந்தேன்.. "கோலா" டின்னை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் கவுத்துட்டு இருந்தேன்.. அப்போ ஒருத்தர் அருகில் வந்தாரு..

"என்ன இங்க இருக்கீங்க.. சாதி சனமெல்லாம் வந்திருக்காங்க.. அவுங்ககூடப் பேசிட்டு இருக்கலாமே"ன்னார்.
"எனக்கு பழக்கமில்லாதவங்களா இருக்காங்களே"ன்னேன்.
"பேசினால்தானே பழகலாம்"னு சிரிச்சிட்டே சொன்னார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியல. முகத்தில் "அது" வழிந்திருக்கும் போலும்.. "சரி. சும்மா சிரிச்சு வைங்க" அப்படின்னான்..
நானும் நல்லாசிரிச்சுவைதேன் அவரை..
"ஏங்க... பழகுங்கன்னு சொன்னதுக்கு இம்புட்டுக் கோவமா" அப்படின்னு தன்னைத்தானே நொந்துகொண்டு இடத்தைக் காலிபண்ணினார் அவர்...

இதைப்படிச்சிட்டு சிரிப்பு வந்தா என்ன வராட்டால் என்ன நீங்களும் சிரிச்சுவைங்க மக்கா..

ஆனாலும் நீங்க செஞ்ச தப்பு ஒண்ணா ரெண்டா?

1. குடும்பத்தோட வாங்கன்னு சொன்னாங்களே! ஏன் தமிழ் மன்றம் உங்க குடும்பம் இல்லியா? எல்லோருக்கும் டிக்கட் அனுப்பி வச்சி அழைச்சுகிட்டுப் போயிருந்தா அது மரியாதை.. தனியாப் போனா என்ன அர்த்தம்?:sport-smiley-002:

2.எல்லோரும் புதுசா இருந்தாக்களா? அப்ப வீடு மாறிப் போயிட்டீங்கன்னு நினைக்கிறேன். இப்பதான் டவுட்டே வருது. ஆமாம் நிஜமாவே உங்களை யாராச்சும் கல்யாணத்துக்கு அழைச்சாங்களா இல்லை உம்ம கைச் சாப்பாடு சலிச்சுப் போய் கல்யாண விருந்து அனுபவிக்கலாம்னு நுழைஞ்சிட்டீங்களா?:food-smiley-007:

3. சரியான இடம்தான் போயிருக்கீங்க. நாயன்ம் இருக்கு, தவில் இருக்கு.. உங்க பாடு என்னன்னு மக்களுக்கு புரியாம இருக்கலாம் ஆனா எனக்குத் தெரியுமே.. அதுக்குப் பேர் ஜால்ரா.. :food-smiley-002:

அவர் பாட்டுக்கு அவர் வாசிக்க இவர் பாட்டுக்கு இவர் அடிக்க பாட்டுக்கு மத்தியில தன் பாட்டுக்கு தன் பாட்டை பார்த்ததா சொன்னாரே இப்ப புரியுதா? நாயனம், மேளம், ஜால்ரா...ஒத்து இல்லை போல இருக்கு. அதான் ஒத்துவரலை.. அமரரே இரட்டைநாயனம் தான் ஸ்பெஷல், சுருதிக்காகவது ஒத்து வைங்க. ஜால்ரா மட்டும் போதாது. ஒத்து ஊதாட்டி கஷ்டம் தான்.

4. :food-smiley-008: கவிழ்த்த அமர, சிரிச்சு வைக்க சொன்னா சிரிச்சி வையறதா? பொழப்பு சிரீப்பா சிரிச்சிடும்பா.. சாதி சனத்துகூட பழக்கமில்லைன்னு சொன்னீங்களே.. அங்கதாங்க பாவமா பட்டது.. சுற்றமும் நட்பும் சூழ அப்படிம்பாங்க.. பழகறதுக்கு சிவாஜி கிட்ட ஒரு கோர்ஸ் எடுத்துகிட்டா என்ன? :Hellfighter1:

மலர்
05-03-2008, 02:41 PM
ஆஹா.... அமரு கூட சிரிப்புகதை சொல்லுது....
ஹாஹ்ஹா...... நல்லா வாய்விட்டு சிரிச்சி வைத்தேன் அமரு

தனியாகப் போனேங்க அந்தக்கல்யாண வீட்டுக்கு
ஏன் அமரு...
அண்ணி குழந்தைகளை எல்லாம் அழைச்சிட்டு போகலை...... :D :D

மலர்
05-03-2008, 02:52 PM
:food-smiley-002: குடும்பத்தோட வாங்கன்னு சொன்னாங்களே! ஏன் தமிழ் மன்றம் உங்க குடும்பம் இல்லியா? எல்லோருக்கும் டிக்கட் அனுப்பி வச்சி அழைச்சுகிட்டுப் போயிருந்தா அது மரியாதை.. தனியாப் போனா என்ன அர்த்தம்?:sport-smiley-002:
பாவம்ம்.......அமரு
சப்பாத்தியை புரட்டுற மாதிரி புரட்டி...
கடைசியில இப்பிடி வறுத்து தாளிச்சிட்டீங்களேன்னா.... :D :D :D

ஆனா அமரும் ரொம்ப மோசம்....
நம்ம எல்லாருக்கும் டிக்கெட் எடுத்து அனுப்பியிருக்கலாம்..... நாமளும் குடும்பத்தோட போய் ஒரு வெட்டு வெட்டிட்டு வந்திருகலாமில.... :cool: :cool: :cool: அட சாப்பாட்டை தான்............ :rolleyes: :rolleyes:

தாமரை
05-03-2008, 02:56 PM

என்ன செய்ய ஜால்ரா ஸ்மைலி இல்லியே! அதனால தான் ஜால்ரா மாதிரி இருக்கிற அதைப் போட்டேன் மலரு.. இருந்தாலும் அமரு செஞ்சது அநியாயம் தான்..

lolluvathiyar
05-03-2008, 03:15 PM
தாங்க முடியல என்னால இந்த கடிக்கேல்லா ஈடு கொடுக்க முடியாது அப்பா ரத்தம் சொட்டுது

அமரன்
05-03-2008, 03:58 PM
ஆஹா.... அமரு கூட சிரிப்புகதை சொல்லுது....
ஹாஹ்ஹா...... நல்லா வாய்விட்டு சிரிச்சி வைத்தேன் அமரு
ஏன் அமரு...
அண்ணி குழந்தைகளை எல்லாம் அழைச்சிட்டு போகலை...... :D :D
அழைச்சிட்டு வரலாம்னுதான் போனேன்..
என்னைப் பார்த்து சிரிச்சுவைன்னு சொல்லி கெடுத்துட்டான் அப்பாவி..

மலர்
05-03-2008, 04:07 PM
அழைச்சிட்டு வரலாம்னுதான் போனேன்..
என்னைப் பார்த்து சிரிச்சுவைன்னு சொல்லி கெடுத்துட்டான் அப்பாவி.. அப்போ அவன் அப்பாவி இல்லை அமரு.....
அடப்பாவி............:sprachlos020: :sprachlos020: :sprachlos020:

அமரன்
05-03-2008, 04:09 PM
அப்போ அவன் அப்பாவி இல்லை அமரு.....
அடப்பாவி............:sprachlos020: :sprachlos020: :sprachlos020:
அடிப்பாவி.. நானெப்போ சொன்னேன் அப்பாவி என்று..
அப் பாவி என்றல்லவா சொன்னேன்..

மலர்
05-03-2008, 04:15 PM
அடிப்பாவி.. நானெப்போ சொன்னேன் அப்பாவி என்று..
அப் பாவி என்றல்லவா சொன்னேன்..
மல்ரு என்ன கொடுமை இது................:fragend005: :confused:

அமரன்
05-03-2008, 04:23 PM
:food-smiley-002:
ஆனாலும் நீங்க செஞ்ச தப்பு ஒண்ணா ரெண்டா?

1. குடும்பத்தோட வாங்கன்னு சொன்னாங்களே! ஏன் தமிழ் மன்றம் உங்க குடும்பம் இல்லியா? எல்லோருக்கும் டிக்கட் அனுப்பி வச்சி அழைச்சுகிட்டுப் போயிருந்தா அது மரியாதை.. தனியாப் போனா என்ன அர்த்தம்?:sport-smiley-002:
வாஸ்தவந்தான்.. நீங்க சொல்றதில் ஞாயம் இருக்கு. என்பக்க ஞாயமும் இருக்கு..
அதாகப்பட்டது...
மன்றத்துல தோராயமாக நாலாயிரம்+ உறுப்பினர்கள்.. அத்தனை பேருக்கும் டிக்கட் அனுப்ப அக்னி உதவுவான் என்றாலும், அவ்வளவு பேரைக் கொள்ளும் அளவுக்கு கொள்ளளவுள்ள மண்டம் இங்கில்லை. ஒருவரை அழைத்து இன்னொருவரை விட்டு எப்படி? மனம் ஒப்பவில்லை அதனால எல்லாரையும் விட்டு விட்டேன்..

இன்னொரு காரணமும் இருக்கு. நான் எழுதுவது புரியுதில்லை என்பது என்மேலுள்ள குற்றச்சாட்டு. ( புரிந்தால் குட்டு வெளிப்படும் என்பதற்காக, புரியுற மாதிரி நான் எழுதுவதில்லை என்பது நீங்கள் மட்டும் அறிந்த ஒன்று) நான் பேசுவது அதைவிடக் கொடுமையாக இருக்கும்.. அந்தக்கொடுமையை சொந்தங்கள் மேல் சுமத்தவேண்டாம் என்ற நல்லெண்ண(ணை) நோக்கமும் இதிலிருக்கு..

அடுத்ததுதாங்க மிகவும் முக்கியமானது..
பாசப்பறவைகள் இருக்கே.. அவுங்களை நினைச்சாலே நடுங்குதுண்ணா.. ஒருத்தர் என்னடான்னா பேசிப்பேசியே கொல்றா.. இன்னொருத்தர் பேசாமல் இருக்கீங்கன்னு சொல்லிக்கொல்றாங்க.. அதிலும் "கடிமலர்" இருக்கே.. என்னைக் கடித்து ரத்தம் குடிக்க துடியாய்த்துடிக்குது.. அடிக்கடி நறநறக்குது.. இப்ப சொல்லுங்கள் தனியாப்போனாத்தானே மரியாதை.....

மலர்
05-03-2008, 04:34 PM
வாஸ்தவந்தான்.. நீங்க சொல்றதில் ஞாயம் இருக்கு. என்பக்க ஞாயமும் இருக்கு..
அமரு...
அது ஞாயம் இல்லை நியாயம்....ஹீ..ஹீ.....

அத்தனை பேருக்கும் டிக்கட் அனுப்ப அக்னி உதவுவான் என்றாலும் அஸ்கு பிஸ்கு...
குடுக்காதீங்க அக்னி......... :icon_rollout: :icon_rollout:

இன்னொரு காரணமும் இருக்கு. நான் எழுதுவது புரியுதில்லை என்பது என்மேலுள்ள குற்றச்சாட்டு. அது சும்மா அமரு...
உங்களை கலாய்க்க தான் அப்பிடி சொல்றது....

அடுத்ததுதாங்க மிகவும் முக்கியமானது..
பாசப்பறவைகள் இருக்கே.. அவுங்களை நினைச்சாலே நடுங்குதுண்ணா.. ஒருத்தர் என்னடான்னா பேசிப்பேசியே கொல்றா.. இன்னொருத்தர் பேசாமல் இருக்கீங்கன்னு சொல்லிக்கொல்றாங்க.. அதிலும் "கடிமலர்" இருக்கே.. என்னைக் கடித்து ரத்தம் குடிக்க துடியாய்த்துடிக்குது.. அடிக்கடி நறநறக்குது.. இப்ப சொல்லுங்கள் தனியாப்போனாத்தானே மரியாதை..... ஹீ..ஹீ.... எல்லாம் அமரு மேல உள்ள பாசம் தான்.... :D :D

அக்னி
05-03-2008, 04:42 PM
"கோலா" டின்னை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் கவுத்துட்டு இருந்தேன்.. அப்போ ஒருத்தர் அருகில் வந்தாரு..

:D
நம்பிட்டேன்... கோலா மட்டும்தான்னு நம்பிட்டேன்...

அத்தனை பேருக்கும் டிக்கட் அனுப்ப அக்னி உதவுவான் என்றாலும்,
முதல்ல எனக்கொரு டிக்கெட் அனுப்பி வையுங்க...

அமரன்
05-03-2008, 04:42 PM
2.எல்லோரும் புதுசா இருந்தாக்களா? அப்ப வீடு மாறிப் போயிட்டீங்கன்னு நினைக்கிறேன். இப்பதான் டவுட்டே வருது. ஆமாம் நிஜமாவே உங்களை யாராச்சும் கல்யாணத்துக்கு அழைச்சாங்களா இல்லை உம்ம கைச் சாப்பாடு சலிச்சுப் போய் கல்யாண விருந்து அனுபவிக்கலாம்னு நுழைஞ்சிட்டீங்களா?:food-smiley-007:
கைச்சாப்பாடு சலிச்சுப்போய் விருந்துக்காக கல்யாண வீடு போனால் கைச்சாப்பாடு நிறையக் கிடைக்கும் என்பதில எனக்கு டவுட்டே இல்லை.. பொதுவாக வாசல்ல வாழை, தோரணம் கட்டி பன்னீர் தெளித்து வரவைப்பாங்க.. ஆனால் அங்கே வாசல்ல கோலா கொடுத்து வரவேற்றவன் புதுசாத் தெரிந்தான்.. பூச்சுகளை அப்பிய முகத்துடன் எல்லாரையும் பார்க்கும்போது புதுசாகத் தெரிந்தார்கள். பர்வியூம் காக்டைலில் தலைசுத்தி(நம்புங்க) எல்லாரும் புதுசாகத் தெரிந்தார்கள்.. அய்யர் பான்ட் டி சட்டில் ஸ்டைலாக இருந்தார்.. ஆக..வீடு மாறலைங்கண்ணா.

:food-smiley-002:
3. சரியான இடம்தான் போயிருக்கீங்க. நாயன்ம் இருக்கு, தவில் இருக்கு.. உங்க பாடு என்னன்னு மக்களுக்கு புரியாம இருக்கலாம் ஆனா எனக்குத் தெரியுமே.. அதுக்குப் பேர் ஜால்ரா.. :food-smiley-002:

அவர் பாட்டுக்கு அவர் வாசிக்க இவர் பாட்டுக்கு இவர் அடிக்க பாட்டுக்கு மத்தியில தன் பாட்டுக்கு தன் பாட்டை பார்த்ததா சொன்னாரே இப்ப புரியுதா? நாயனம், மேளம், ஜால்ரா...ஒத்து இல்லை போல இருக்கு. அதான் ஒத்துவரலை.. அமரரே இரட்டைநாயனம் தான் ஸ்பெஷல், சுருதிக்காகவது ஒத்து வைங்க. ஜால்ரா மட்டும் போதாது. ஒத்து ஊதாட்டி கஷ்டம் தான்.

சரியாச் சொன்னீங்க..
அந்த ரா மட்டுமல்ல எல்லா சால்ராதான் (சாலென்னும் பிரெஞ்சு சொல்=மண்டபமென்னும் தமிழ் சொல் அப்படின்னு சமன்பாடு சொன்னாலும் உடன்பாடு ஆகமாட்டீங்களே)

ஒத்து ஊதினாலும் கஸ்டம்தான்.. எந்தப்பக்கும் ஒத்துவது என்ற சங்கடம். எந்தப்பக்கம் ஒத்தினாலும் மத்தப்பக்கம் மொத்து நிச்சயம். ஏன்னா இங்கே என்னிலை இரட்டை நாயனத்துக்கு இடையில் இருக்கும் ஊமை நாயனம்.. அதாங்க ஆதார ஸ்ருதி நாயனம்.. ஹி....ஹி...

அக்னி
05-03-2008, 04:45 PM
ஆனால் அங்கே வாசல்ல கோலா கொடுத்து வரவேற்றவன் புதுசாத் தெரிந்தான்.. பூச்சுகளை அப்பிய முகத்துடன் எல்லாரையும் பார்க்கும்போது புதுசாகத் தெரிந்தார்கள். பர்வியூம் காக்டைலில் தலைசுத்தி(நம்புங்க) எல்லாரும் புதுசாகத் தெரிந்தார்கள்..
அதான்... அதான்... அமரனைக் கவர்ந்திருக்கு...
என்னதான் இருந்தாலும் கோலாவை விட முடியுங்களா... :aetsch013:

அமரன்
05-03-2008, 04:45 PM
:D
நம்பிட்டேன்... கோலா மட்டும்தான்னு நம்பிட்டேன்...
முதல்ல எனக்கொரு டிக்கெட் அனுப்பி வையுங்க...
கோடை கொடையாக கிடைக்கும்...

மலர்
05-03-2008, 04:46 PM
ஆனால் அங்கே வாசல்ல கோலா கொடுத்து வரவேற்றவன் புதுசாத் தெரிந்தான்.. பூச்சுகளை அப்பிய முகத்துடன் எல்லாரையும் பார்க்கும்போது புதுசாகத் தெரிந்தார்கள். பர்வியூம் காக்டைலில் தலைசுத்தி(நம்புங்க) எல்லாரும் புதுசாகத் தெரிந்தார்கள்.. அய்யர் பான்ட் டி சட்டில் ஸ்டைலாக இருந்தார்.. ஆக..வீடு மாறலைங்கண்ணா. ம்ம்ம் அமரு...
எனக்கென்னமோ இதுல குடுத்தது எல்லாத்தையும்
பாத்தா.....
இன்னும் டவுட்டாவே தான் இருக்கு :rolleyes: :rolleyes:

பூமகள்
05-03-2008, 04:58 PM
சிரிச்சி சிரிச்சி பார்க்கிறேன்.. எங்க வைக்கறதுன்னே தெரியல.. அதனால என் வாய்லயே வச்சிக்கிறேன்.. கோபிச்சிக்காதீங்க அமரன் அண்ணா..!!

ஆனாலும்.. சிலேடைச் சிரிப்பு லேட்டா தான் புரிஞ்சிது.. அதனால... லேட்டா தான் சிரிச்சி வைச்சேன்...

ஹி ஹி ஹி..!! :D:D

---------------
தாமரை அண்ணா.. எப்படி இப்படி எல்லாம் மூளை வேலை செய்யுது உங்களுக்கு...????

ஆபிசில் டிரைனிங்க்னு சொல்லிட்டு.. இங்கே பக்கம் பக்கமா பதிவு போடறீங்களா?? இருங்க இருங்க.. அண்ணிட்ட சொல்லித் தாரேன்... அண்ணா ஒழுங்கா கிளாஸ் கவனிக்க மாட்டீராரு.. பென்ச் மேல நிக்க வையுங்க அண்ணின்னு...!! :D:D

மலர்
05-03-2008, 05:02 PM
பென்சு மேல நிக்க வையுங்க அண்ணின்னு...!! :D:D
பாவம்............பென்சு(ஸ்) :rolleyes: :rolleyes: :rolleyes:

அமரன்
05-03-2008, 05:03 PM
அண்ணா ஒழுங்கா கிளாஸ் கவனிக்க மாட்டீராரு.. பென்சு மேல நிக்க வையுங்க அண்ணின்னு...!! :D:D

ஏன்..கிளாஸெல்லாம் அழுக்கா இருக்கா..
அதுக்காக பென்சு மேல ஏத்துறதா.. பாவம் பென்சு..:)

மலர்
05-03-2008, 05:21 PM
அதுக்காக பென்சு மேல ஏத்துறதா.. பாவம் பென்சு..:)ஹை.... அமரு...
ஒரே மாதிரி பதில் போட்டிருக்கோம்...
நான் தான் முதல்ல கேப்பேன்.....
அமரு
சேம் பின்ச் கிவ் மீ மன்ஜ் :icon_rollout: :icon_rollout:

தாமரை
06-03-2008, 12:00 AM
அழைச்சிட்டு வரலாம்னுதான் போனேன்..
என்னைப் பார்த்து சிரிச்சுவைன்னு சொல்லி கெடுத்துட்டான் அப்பாவி..

இதையே மலர்கிட்டச் சொல்லி இருந்தா அவங்க சிரிக்கிற சிரிப்பே தனி..

உங்களுக்குச் சிரிக்கவும் தெரியலை. வையவும் தெரியலை அமரு..

தாமரை
06-03-2008, 12:07 AM
அடுத்ததுதாங்க மிகவும் முக்கியமானது..
பாசப்பறவைகள் இருக்கே.. அவுங்களை நினைச்சாலே நடுங்குதுண்ணா.. ஒருத்தர் என்னடான்னா பேசிப்பேசியே கொல்றா.. இன்னொருத்தர் பேசாமல் இருக்கீங்கன்னு சொல்லிக்கொல்றாங்க.. அதிலும் "கடிமலர்" இருக்கே.. என்னைக் கடித்து ரத்தம் குடிக்க துடியாய்த்துடிக்குது.. அடிக்கடி நறநறக்குது.. இப்ப சொல்லுங்கள் தனியாப்போனாத்தானே மரியாதை.....

சக்தியை தகுந்த திசையில் திருப்பி ஆக்கப் பூர்வமாய் உபயோகித்தல்
------------------------------------------------------------

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது

ஒரு திசையில் நகரும் ஒரு பொருள், வேறெந்த தடையும் இல்லாத வரை மாறா வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு.

இதையெல்லாம் படித்து இருப்பீர்கள்.. கடிக்கும் பாசமலரை பேசமாட்டீங்கறீங்களே என்று அங்கலாய்க்கும் பாசமலர் மீது திருப்பி விட்டு விட்டு.. பேசிக் கொல்ற பாசமலரை பேசாம கொல்ற பாச மலர் மேல ஏவி விட்டு, திருப்பி விட்டுகிட்டே இருந்தீங்கன்ன நல்ல பேரும் (நாரதர்) மிஞ்சும், பொழுதும் போகும்.

மதி
06-03-2008, 02:40 AM

இது நல்லாருக்கே..:eek::eek::eek::eek::D:D:D:D

மலர்
06-03-2008, 03:25 AM

நல்ல வேலை.... :sprachlos020: :sprachlos020:
பூவு இதை கொஞ்சம் நல்லா கவனிம்மா........... :D :D :D

மலர்
06-03-2008, 03:26 AM
இது நல்லாருக்கே..:eek::eek::eek::eek::D:D:D:D
இது கொஞ்சம் கூட நல்லாஇல்லை..... :sauer028: :sauer028: :sauer028: :sauer028:

பூமகள்
06-03-2008, 07:37 AM
பாவம்............பென்சு(ஸ்) :rolleyes: :rolleyes: :rolleyes:

ஏன்..கிளாஸெல்லாம் அழுக்கா இருக்கா..
அதுக்காக பென்சு மேல ஏத்துறதா.. பாவம் பென்சு..:)
ஏங்க.. கை தவறி அடிச்சத கூட விடமாட்டீங்களா?? :sprachlos020::eek:
இங்கே பென்சு அண்ணாவை சீண்டி விடுறீங்களே... :traurig001: :rolleyes: :lachen001:
பூவை பார்த்தா பாவமா இல்ல???!!! :icon_ush::icon_ush::icon_ush: :icon_rollout: :icon_rollout:

பூமகள்
06-03-2008, 07:47 AM
அடுத்ததுதாங்க மிகவும் முக்கியமானது..
பாசப்பறவைகள் இருக்கே.. அவுங்களை நினைச்சாலே நடுங்குதுண்ணா..
ஏங்க அமரன் ஜி.. அங்கே ரொம்ப குளிரோ???!!:rolleyes::rolleyes: நீங்க தான் கோலா குடிச்சி குளிரை விரட்டிட்டீங்களாமே...!! :D:D

ஒருத்தர் என்னடான்னா பேசிப்பேசியே கொல்றா.. இன்னொருத்தர் பேசாமல் இருக்கீங்கன்னு சொல்லிக்கொல்றாங்க.. அதிலும் "கடிமலர்" இருக்கே.. என்னைக் கடித்து ரத்தம் குடிக்க துடியாய்த்துடிக்குது.. அடிக்கடி நறநறக்குது.. இப்ப சொல்லுங்கள் தனியாப்போனாத்தானே மரியாதை.....இந்த ஒருத்தரும் இன்னொருத்தரும் பேசியும் பேசாம இருந்தாலும் இவங்க வைக்கிற பாசத்துல எப்பவும் பேஸ் ஸ்ட்ராங்குங்க..!!

அத்த முதல்ல புரிஞ்சிக்கோ அண்ணாத்தே...!!

இதையெல்லாம் படித்து இருப்பீர்கள்.. கடிக்கும் பாசமலரை பேசமாட்டீங்கறீங்களே என்று அங்கலாய்க்கும் பாசமலர் மீது திருப்பி விட்டு விட்டு.. பேசிக் கொல்ற பாசமலரை பேசாம கொல்ற பாச மலர் மேல ஏவி விட்டு, திருப்பி விட்டுகிட்டே இருந்தீங்கன்ன நல்ல பேரும் (நாரதர்) மிஞ்சும், பொழுதும் போகும்.
ஏங்க லோட்டஸ் அண்ணா..!!
நல்லா இருக்க பையனை இப்படி சொல்லிக் கொடுத்துக் கெடுத்துடுவீங்க போல இருக்கே..!! :eek::eek::eek:

நானும் என் தங்கச்சியும்... பெயரில் மட்டுமல்ல.... :icon_ush::icon_ush:
பாசத்தாலும் பிணைந்தவர்கள்..!!:cool: :rolleyes: :icon_rollout:
எங்களை எந்த நாரதர் வேலையும் ஒன்னும் செய்ய முடியாது.. இல்லையா மலரு..??!! :rolleyes: :D :D
வாம்மா.. தங்கச்சி.. நம்ம பிணைப்பை பற்றி...இவிக காதுல லவுட் ஸ்பீக்கர் வச்சி சொல்லுமா மலரு...!! !! :icon_b::icon_b:

பூமகள்
06-03-2008, 07:54 AM
நல்ல வேலை.... :sprachlos020: :sprachlos020:
பூவு இதை கொஞ்சம் நல்லா கவனிம்மா........... :D :D :D
மலரு கவலைப்படாதேமா.. பூவு வந்துட்டேன்ல..!!:thumbsup::icon_shades:
நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல கவனிச்சிட்டேன்.. மேல பாருமா...:icon_good:

வேண்டுமானால் உனக்காக இன்னொரு வாட்டி கவனிச்சிடறேன்..!!

இதோ...!!

:icon_shok::icon_shok: :icon_shok::icon_shok:

:icon_nono::icon_nono: :icon_nono::icon_nono:

:sport-smiley-005::sport-smiley-005:

மனோஜ்
06-03-2008, 07:55 AM
சிரிக்க நினைத்து சிரித்து விட்டேன் அனால் அத எங்க வைக்கிறது என்றுதான் தெரியவிலை அமரன் நல்ல வைத்திங்க பொக்க நகைசுவை

மலர்
06-03-2008, 01:26 PM
நானும் என் தங்கச்சியும்... பெயரில் மட்டுமல்ல.... :icon_ush::icon_ush:
பாசத்தாலும் பிணைந்தவர்கள்..!!:cool: :rolleyes: :icon_rollout:
எங்களை எந்த நாரதர் வேலையும் ஒன்னும் செய்ய முடியாது.. இல்லையா மலரு..??!! :rolleyes: :D :D
வாம்மா.. தங்கச்சி.. நம்ம பிணைப்பை பற்றி...இவிக காதுல லவுட் ஸ்பீக்கர் வச்சி சொல்லுமா மலரு...!! !! :icon_b::icon_b:
அக்கா அழுகாச்சி அழுகாசியா வருது......:traurig001: :traurig001: :traurig001:

அறிஞர்
06-03-2008, 02:20 PM
அமரன் கதை ஒரு பக்கம்.
தெளிவான விளக்கம் தாமரை..
மற்றொரு பக்கம் பென்ஸ் தலை உருளுது........

அக்னி
06-03-2008, 03:00 PM
Originally Posted by மலர் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=331421#post331421)
பாவம்............பென்சு(ஸ்) :rolleyes: :rolleyes: :rolleyes:

Originally Posted by அமரன் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=331422#post331422)
ஏன்..கிளாஸெல்லாம் அழுக்கா இருக்கா..
அதுக்காக பென்சு மேல ஏத்துறதா.. பாவம் பென்சு..:)
ஏங்க.. கை தவறி அடிச்சத கூட விடமாட்டீங்களா?? :sprachlos020::eek:
இங்கே பென்சு அண்ணாவை சீண்டி விடுறீங்களே... :traurig001: :rolleyes: :lachen001:
பூவை பார்த்தா பாவமா இல்ல???!!! :icon_ush::icon_ush::icon_ush: :icon_rollout: :icon_rollout:
இவங்க யாருமே, பென்ஸ் அண்ணாவை குறிப்பிடலையே...
நீங்கதான் குறிப்பிட்டிருக்கீங்க... அப்போ அதுதான் நிஜமா...
அப்பச்சரி...

அமரன்
07-03-2008, 08:15 AM
இதையே மலர்கிட்டச் சொல்லி இருந்தா அவங்க சிரிக்கிற சிரிப்பே தனி..
உங்களுக்குச் சிரிக்கவும் தெரியலை. வையவும் தெரியலை அமரு..
ஆமாண்ணா..
தனிச்சிரிப்பு சிரிச்சு கூட்டத்தை கலைச்சிருப்பா... காவல்துறை வேலை கொடுக்க மலரை தேடுதாமே அரசுத்துறை.. கலவரம் கலைக்க இலகுவான வழின்னு மலரைவைத்து கேம்பஸ் வேற துவங்கப்போறாங்களாம்..

அமரன்
07-03-2008, 08:18 AM
இதையெல்லாம் படித்து இருப்பீர்கள்.. கடிக்கும் பாசமலரை பேசமாட்டீங்கறீங்களே என்று அங்கலாய்க்கும் பாசமலர் மீது திருப்பி விட்டு விட்டு.. பேசிக் கொல்ற பாசமலரை பேசாம கொல்ற பாச மலர் மேல ஏவி விட்டு, திருப்பி விட்டுகிட்டே இருந்தீங்கன்ன நல்ல பேரும் (நாரதர்) மிஞ்சும், பொழுதும் போகும்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று அறிஞர் சொன்னதை நம்பி நானும் முயன்றேனே.. கான்ஃபரன்சுக்கு கூப்பிட்டு மூட்டி விடுவோம்னு நினைச்சேன்.. அங்கே வந்த ஒருத்தி கருமி ஆகிட்டா.. இன்னொருத்தி தருமி ஆகிட்டா.. மொக்கை மதிக்கே சவால் விடும் அளவுக்கு மொக்கை கேள்விகள்.. ஏதோ உங்கள் புண்ணியத்துல கொஞ்சம் சமாளித்தேன் ...

சுட்டிபையன்
07-03-2008, 09:06 AM
ஹாஹ்ஹாஹ்...(புரியல..:D)

அட நம்ம லிஸ்ட்டில என்னுமொருத்தர் இருக்கார் :traurig001: :confused:

சுட்டிபையன்
07-03-2008, 09:08 AM
ஹாஹ்ஹாஹ்...(புரியல..:D)

அமரன் கதை ஒரு பக்கம்.
தெளிவான விளக்கம் தாமரை..
மற்றொரு பக்கம் பென்ஸ் தலை உருளுது........பென்சுக்கு தலை இருக்கா, தலைவரே? நான் அறிஞ்சு 4 சில்லித்தானே இருக்கு

மலர்
07-03-2008, 08:18 PM
அட நம்ம லிஸ்ட்டில என்னுமொருத்தர் இருக்கார் :traurig001: :confused:
சுட்டிப்பையா.... நானும் நானும்.... :cool: :cool: :cool:

உயிரே போனாலும்
உண்மை மட்டும் பேசும்
மலர்... :D :D

மலர்
07-03-2008, 08:21 PM
மொக்கை மதிக்கே சவால் விடும் அளவுக்கு மொக்கை கேள்விகள்.. ஏதோ உங்கள் புண்ணியத்துல கொஞ்சம் சமாளித்தேன் ...
கீழ விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டலையே அமரு... :sprachlos020: :sprachlos020:

உடனே நான்
இதுக்கு தான் மீசையெ வச்சிருக்கிறதில்ல்லைன்னு மொக்கையா பதில் போடக்கூடாது.......:D :D

எல்லா புகழும் ..... க்கே :rolleyes: :rolleyes: