PDA

View Full Version : ஆண் vs பெண்

சிவா.ஜி
05-03-2008, 05:30 AM
இன்று மின்னஞ்சலில் வந்தது...மன்ற மக்களுக்காக மொழி மாற்றம் மட்டும்.......

எந்த ஆண் தன் மனைவி தாராளமாக செலவழிக்கக்கூடிய அளவுக்கு சம்பாதிக்கிறானோ அவன் வெற்றிகரமான ஆண்..

அப்படி ஒரு ஆணை தேர்ந்தெடுப்பவள் வெற்றிகரமான பெண்.
---------------------------------------------------------------------

ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு தன்னை மாற்றிக்கொள்வான் என்ற எதிர்பார்ப்போடு ஒரு ஆணை திருமணம் செய்து கொள்கிறாள்...ஆனால் அவன் மாறுவதில்லை.

ஒரு ஆண் திருமணத்துக்குப் பின்னும் மாறமாட்டாள் என்ற நம்பிக்கையில் ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்கிறான்....ஆனால் மாறிவிடுகிறாள்.
----------------------------------------------------------------------

ஒவ்வொரு ஆணும் தன் வாழ்க்கையின் இரண்டு கட்டத்தில் ஒரு பெண்ணை புரிந்துகொள்ள முடியாமல் குழம்புகிறான்...அது திருமணத்திற்கு முன்னும்,திருமணத்திற்குப் பின்னும்.
-----------------------------------------------------------------------

ஒரு நல்ல கணவன் கிடைக்கும்வரை ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் இருக்கிறாள்...

ஒரு மனைவி கிடைக்கும் வரை தன் எதிர்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறான் ஒரு ஆண்.

சுகந்தப்ரீதன்
05-03-2008, 05:41 AM
ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு தன்னை மாற்றிக்கொள்வான் என்ற எதிர்பார்ப்போடு ஒரு ஆணை திருமணம் செய்து கொள்கிறாள்...ஆனால் அவன் மாறுவதில்லை.

ஒரு ஆண் திருமணத்துக்குப் பின்னும் மாறமாட்டாள் என்ற நம்பிக்கையில் ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்கிறான்....ஆனால் மாறிவிடுகிறாள். .
ஆஹா...! இதுதான் ரொம்ப டாப்பு சிவா அண்ணா...!1:wuerg019:

ஆமாம் உங்க அனுபவம் எப்படி...?!:icon_rollout:

சிவா.ஜி
05-03-2008, 06:27 AM
[quote=சுகந்தப்ரீதன்ஆஹா...! இதுதான் ரொம்ப டாப்பு சிவா அண்ணா...!ஆமாம் உங்க அனுபவம் எப்படி...?quote]
என்னோடது கொஞ்சம் வித்தியாசம்....ஏன்னா எதிர்பார்ப்பே எதுவுமில்ல(சின்ன வயசுலருந்தே அண்ணியை தெரியுங்கறதால)
எனவே...எதிர்பார்ப்பும் இல்லை....ஏமாற்றமும் இல்லை...ஹி...ஹி..

மலர்
05-03-2008, 07:26 AM
ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு தன்னை மாற்றிக்கொள்வான் என்ற எதிர்பார்ப்போடு ஒரு ஆணை திருமணம் செய்து கொள்கிறாள்...ஆனால் அவன் மாறுவதில்லை.
ஒரு ஆண் திருமணத்துக்குப் பின்னும் மாறமாட்டாள் என்ற நம்பிக்கையில் ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்கிறான்....ஆனால் மாறிவிடுகிறாள்.
----------------------------------------------------------------------
ஒவ்வொரு ஆணும் தன் வாழ்க்கையின் இரண்டு கட்டத்தில் ஒரு பெண்ணை புரிந்துகொள்ள முடியாமல் குழம்புகிறான்...அது திருமணத்திற்கு முன்னும்,திருமணத்திற்குப் பின்னும்.
நோ கமெண்ட்ஸ்..... :D :D :D :D