PDA

View Full Version : Delphi Support



aren
05-03-2008, 02:22 AM
நமது நண்பர்கள் யாருக்காவது Delphi மென்பொருளில் பரிச்சயம் இருக்கிறதா? எனக்கு அதில் கொஞ்சம் சப்போர்ட் தேவைப்படுகிறது. யாராவது உதவ முடிந்தால் என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி வணக்கம்
ஆரென்