PDA

View Full Version : கண்டுபிடியுங்கள்....

வவுனியன்
04-03-2008, 05:13 PM
http://www.geocities.com/vavu_poon/triangle.gif

படத்திலுள்ள இரண்டு பெரிய முக்கோணங்களும் சம அளவுடயவை.
மேலே உள்ள முக்கோணியில் உள்ள அதே அளவான வர்ண உருக்கள்தான் கீழே உள்ள முக்கோணியில் இடம்மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் ஒரு சதுரம் நிரப்பப்படாமல் மிஞ்சுகிறது, இது எவ்வாறு என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

தெரிந்தவர்கள் விடையைக் கூறுங்கள்....., தெரியாதவர்கள் தலையைப்போட்டு பிய்த்துக்கொள்ளுங்கள்!!!!!

மலர்
04-03-2008, 08:25 PM
தெரிந்தவர்கள் விடையைக் கூறுங்கள்....., தெரியாதவர்கள் தலையைப்போட்டு பிய்த்துக்கொள்ளுங்கள்!!!!!
சிவா அண்ணாக்கு கவலையே இல்லை........:D :D :D
ம்ம்ம்....
ஒரு தடவைக்கு நல்ல்லா நாலு தடவை பாத்தேன்...... :cool: :cool:

ஆனா அன்ஸ்சர் தான் தெரிலை.............:traurig001: :traurig001:

மதி
05-03-2008, 01:23 AM
இந்த படங்களில் சிவப்பு மற்றும் பச்சை முக்கோணங்களின் கோணம் (angle) ஒன்றல்ல. அதனால் பார்ப்பதற்கு நேர்க்கோடாய் தெரிந்தாலும் அது நேர்கோடு அல்ல.

அதனால இரு படங்களில் hypotenuse-ம் நேர்கோடல்ல. ஆக இரண்டு படங்களுமே முக்கோணமே அல்ல. அதனால இரு படங்களுக்கும் முக்கோண formula கொண்டு பரப்பளவு கண்டுபிடித்தால் குழப்பம் மட்டுமே மிஞ்சும்.

சிவப்பு முக்கோணத்தின் angle = inverse tan (3/8) = 20.55 degrees
பச்சை முக்கோணத்தின் angle = inverse tan (2/5) = 21.8 degrees.

அதனால் இரண்டாம் படத்தில் இடைவெளி வருதல் தகுமே.

ஏதாச்சும் புரிஞ்சுதா????

வவுனியன்
05-03-2008, 02:45 AM

என்னையே குழப்பி விட்டீர்கள்!!!!
இரண்டு பெரிய முக்கோணங்களையும் வெட்டி பொருத்திப் பாருங்கள், அது அப்படியே பொருந்தி விடுகிறது, பின்னர் உள்ளே இருக்கும் ஒவ்வொரு உப உருக்களையும் வெட்டி பொருத்தி பாருங்கள், அவையும் அப்படியே பொருந்தி விடுகின்றன. அப்படியிருக்க இடைவெளி எவ்வாறு சாத்தியம்?

முடிந்தால் அடொப் போட்டோசொப் மென்பொருளைக் கொண்டு பொருத்திப் பாருங்கள்!!!

அக்னி
05-03-2008, 02:58 AM
சிவா அண்ணாக்கு கவலையே இல்லை........:D :D :D

ஏனென்றால் அவர் மக்கு மலர் இல்லை...
முக்கிய குறிப்பு:
மக்குக்கும் மலருக்கும் இடையே நான் முற்றுப்புள்ளி இடவில்லை.

aren
05-03-2008, 03:07 AM
ஏனென்றால் அவர் மக்கு மலர் இல்லை...
முக்கிய குறிப்பு:
மக்குக்கும் மலருக்கும் இடையே நான் முற்றுப்புள்ளி இடவில்லை.

என்ன சொல்லவருகிறீர்கள். எங்களை முற்றுப்புள்ளி வைத்து படிக்கச் சொல்கிறீர்களா?

சிண்டுமுடிஞ்சுவிட நினைக்கும்
ஆரென்

மதி
05-03-2008, 03:18 AM
என்னையே குழப்பி விட்டீர்கள்!!!!
இரண்டு பெரிய முக்கோணங்களையும் வெட்டி பொருத்திப் பாருங்கள், அது அப்படியே பொருந்தி விடுகிறது, பின்னர் உள்ளே இருக்கும் ஒவ்வொரு உப உருக்களையும் வெட்டி பொருத்தி பாருங்கள், அவையும் அப்படியே பொருந்தி விடுகின்றன. அப்படியிருக்க இடைவெளி எவ்வாறு சாத்தியம்?

முடிந்தால் அடொப் போட்டோசொப் மென்பொருளைக் கொண்டு பொருத்திப் பாருங்கள்!!!

அது தான் நானும் சொல்ல வருகிறேன்.. இந்த ரெண்டு படங்களும் முக்கோணமே அல்ல.. வேணுமென்றால் தனித்தனியா பரப்பளவு கண்டுபிடித்துப் பாருங்கள்.. ரெண்டு படங்களுக்குமே சரியாக வரும்..

உற்று நோக்கினால்... படங்களில் இரு முக்கோணங்களும் சந்திக்கும் இடங்களில் angle 180 கிடையாது.. சின்ன deviation இருக்கும்..

There is a deviation of 1.25 degrees at the meeting point of two triangles.

வவுனியன்
05-03-2008, 03:27 AM

வாழ்த்துக்கள் மதி... சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.

aren
05-03-2008, 03:32 AM
என்ன மதி மலருக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டீர்களே.

மதி
05-03-2008, 05:11 AM
என்ன மதி மலருக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டீர்களே.

என்ன பண்ண ஆரென்..
மலர் அலுவலகத்தில் பிஸி ஆயிட்ட மாதிரி தெரியுது..

யவனிகா
05-03-2008, 05:16 AM
வாழ்த்துக்கள் மதி... சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.

அய்யோ...இந்தப் புள்ளைக்கு இத்தனை மூளையா...அக்கா இப்ப வெங்காய கேர்ள் ஆயிட்டேன் மதி...ஆனந்தக் கண்ணீர்...நல்லாஇருப்பா...மூளைய பத்திரமாப் பாத்துக்கோ...பெங்களூர்க்காரர் யாரவது பொரியல் வைக்கக் கேட்டா குடுத்திராதே...

மதி
05-03-2008, 05:22 AM

கண்டிப்பா யாருக்கும் குடுத்துட மாட்டேன்.. ஹிஹி...

மலர்
05-03-2008, 07:38 AM
என்ன பண்ண ஆரென்..
மலர் அலுவலகத்தில் பிஸி ஆயிட்ட மாதிரி தெரியுது..
மல்ரு ஆபிஸில பிஸியா.....ஹீ..ஹீ,......
அட போங்க மதி..... :cool: :cool: அதெல்லாம் சும்மா லூலூவாயி
அப்புறம்
மதி கொஞ்சம் மதியை தாரது.... :icon_rollout: :icon_rollout:

மதி
05-03-2008, 07:53 AM
மல்ரு ஆபிஸில பிஸியா.....ஹீ..ஹீ,......
அட போங்க மதி..... :cool: :cool: அதெல்லாம் சும்மா லூலூவாயி
அப்புறம்
மதி கொஞ்சம் மதியை தாரது.... :icon_rollout: :icon_rollout:

ஹிஹீ:D:D:D

சிவா.ஜி
05-03-2008, 09:59 AM
மதி....நிஜமாவே பேர் சொல்லும் பிள்ளை....அட அட அட...என்னா அறிவு....எதுக்கும் ஹெல்மெட் போட்டுக்கிட்டே எப்பவும் இருங்க...(இல்லன்னா என்னைய மாதிரி பாதிக்கும் மேலே ஆவியாப் போயி பட்டா போடாத மனையாகிடும்...அப்புறம் மனைவிக்கு வசதியாகிடும்..ஹி...ஹி..)

வாழ்த்துகள் மதி...அசத்திட்டீங்க...

மதி
05-03-2008, 10:30 AM
நன்றி...சிவாண்ணா..
இது ஏற்கனவே ஒருமுறை இமெயிலில் கேள்வியாய் வந்தது.. அப்போ கொஞ்சம் யோசித்து கண்டுபிடித்தது..

சுகந்தப்ரீதன்
05-03-2008, 10:47 AM
ஹாய்..மதி..!!

வாழ்த்துக்கள்... எப்படிப்பா...? ரொம்ப மதியை போட்டு யோசிப்ப போலிருக்கே...!!

நானும் கேள்வியை பார்த்தேன்... ஆனா விடை தெரியலை எனக்கு... ஏன்னா.. எனக்கு எல்லாமே மறந்து போச்சே...!! இனி என் மதிக்கு மதிப்பில்லை போலிருக்கு...!!

மறுபடியும் மதியை வளக்க யாராவது ட்யூசன் சொல்லிக் கொடுக்க முடியுமா எனக்கு..?!

மதி
05-03-2008, 10:49 AM
நன்றி சுகு...

தாமரை
05-03-2008, 12:31 PM
மதி நல்லாவே ஆங்கிள் பாக்குறீங்க.. ஃபோட்டோ கிராஃபி படிங்க.. எங்கியோ போயிடலாம்

மதி
05-03-2008, 12:35 PM
மதி நல்லாவே ஆங்கிள் பாக்குறீங்க.. ஃபோட்டோ கிராஃபி படிங்க.. எங்கியோ போயிடலாம்
இதையே போன் பண்ணி சொல்லிட்டு..இப்ப இங்க... வேற போட்டாச்சா?:eek::eek::eek:

மன்மதன்
05-03-2008, 02:45 PM
ம்ம்.. இந்தளவுக்கு யோசிக்க மதியால் மட்டுமே முடியும போல.. கலக்குறீங்க மதி..

மலர்
05-03-2008, 02:46 PM
மதி எங்கியோ போயிடலாம்
எங்கேயோன்னா.................. எங்கேன்னா..............:confused: :confused: :confused:

தாமரை
05-03-2008, 02:50 PM
எங்கேயோன்னா.................. எங்கேன்னா..............:confused: :confused: :confused:

டாப் ஆங்கிள் னா டாப்புக்கு போயிடுவாரு.. அவரோட ஆ(அ)ங்கிளை (அங்கிளை - மாமனாரை) பொறுத்தது அது.
ஹி ஹி

மதி
05-03-2008, 02:54 PM
டாப் ஆங்கிள் னா டாப்புக்கு போயிடுவாரு.. அவரோட ஆ(அ)ங்கிளை (அங்கிளை - மாமனாரை) பொறுத்தது அது.
ஹி ஹி

இல்லாததைப் பத்தி இப்போ என்ன கவலை..?

மதி
05-03-2008, 03:00 PM
எங்கேயோன்னா.................. எங்கேன்னா..............:confused: :confused: :confused:

இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியம்..:rolleyes::rolleyes::rolleyes:

மலர்
05-03-2008, 03:03 PM
டாப் ஆங்கிள் னா டாப்புக்கு போயிடுவாரு.. அவரோட ஆ(அ)ங்கிளை (அங்கிளை - மாமனாரை) பொறுத்தது அது.
ஹி ஹி
ஆஹா.... மதி வாழ்த்துக்கள்....
அப்புறம் மதி இன்னும் நிறைய ஆங்கிளில யோசிங்க...
அப்போ தான் டாப்புக்கு போக முடியும்....... :D :D :D

மதி
05-03-2008, 03:05 PM
ஆஹா.... மதி வாழ்த்துக்கள்....
அப்புறம் மதி இன்னும் நிறைய ஆங்கிளில யோசிங்க...
அப்போ தான் டாப்புக்கு போக முடியும்....... :D :D :D

:sauer028::sauer028::sauer028::sauer028:

வவ்வ...வவ்வ.. (நன்றி: மலர்)

கண்மணி
05-03-2008, 03:08 PM
இல்லாததைப் பத்தி இப்போ என்ன கவலை..?

ஏம்பா பென்ஸ் கவலைப் பட்டாரு, சிவாஜி கவலைப் படறாரு.. எல்லாம் இல்லாததைப் பற்றிதானே!

இருக்கறதைப் பத்தியும் கவலைப் படறோம். இல்லாததைப் பற்றியும் கவலைப்படறோம்.. இருக்க வேண்டியது இல்லையேன்னு கவலைப்படறோம்.. இருக்கக் கூடாதது இருக்கேன்னு கவலைப் படறோம்..

தலையில முடியில்லைன்னு கவலைப் படறவங்க முகத்தில முளைச்சா வழிச்சிடறதில்லையா? சில விஷயங்கள் இல்லாமலேயே இருக்கறதை விட இருந்து இல்லாம போறதும், சில விஷயங்கள் இருந்துகிட்டே இருக்கறதை விட இல்லாம இருந்து இருக்கிறதும் ஒரு திரில்லுதான் இல்லையா?

மதி
05-03-2008, 03:11 PM

வாங்கக்கா... கிசுகிசு திலகம்..
இப்படியே ஓட்டிக்கிட்டு இருந்தா... திரிய விட்டே தொரத்திடப் போறாங்க.. :icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

கண்மணி
05-03-2008, 03:14 PM
வாங்கக்கா... கிசுகிசு திலகம்..
இப்படியே ஓட்டிக்கிட்டு இருந்தா... திரிய விட்டே தொரத்திடப் போறாங்க.. :icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

திரிய விட்டுட்டாங்களா? ஊர் ஊராத் திரியும் போதே நெனச்சேன்..

ஆமாம் திரியரதால துரத்தறாங்களா? இல்லை துரத்தரதால திரியறீங்களா?:confused::confused:

மதி
05-03-2008, 03:16 PM
திரிய விட்டுட்டாங்களா? ஊர் ஊராத் திரியும் போதே நெனச்சேன்..

ஆமாம் திரியரதால துரத்தறாங்களா? இல்லை துரத்தரதால திரியறீங்களா?:confused::confused:

அதையும் வேற கண்டுபிடிச்சிட்டீங்களா..
ரெண்டும் தான்...

கண்மணி
05-03-2008, 03:20 PM
அதையும் வேற கண்டுபிடிச்சிட்டீங்களா..
ரெண்டும் தான்...

ஒண்ணுமில்லாதப்பவே ரெண்டா? சரி சரி

மலர்
05-03-2008, 03:52 PM
ஏம்பா பென்ஸ் கவலைப் பட்டாரு, சிவாஜி கவலைப் படறாரு.. எல்லாம் இல்லாததைப் பற்றிதானே!
வாங்கக்கா வாங்க....
ஆமா என்னாக்கா....ஆச்சி
நடுவில கொஞ்ச நாள் காணாம போயிட்டீங்க...... :rolleyes: :rolleyes:
ரொம்ப..........................வேலையோ.......................:D :D