PDA

View Full Version : அன்பு



நாகரா
04-03-2008, 06:34 AM
உயிரில் கரைந்து
சடத்தை மெய்யாக்கும்
உண்மை

செந்தமிழரசி
04-03-2008, 06:40 AM
உயிருள்ள வரிகள் திரு நாகாரா
உறவில்லை அன்பிலாதோர்க்கு உய்வுமில்லை.
பாராட்டுக்கள்

நாகரா
04-03-2008, 07:20 AM
உயிருள்ள வரிகள் திரு நாகாரா
உறவில்லை அன்பிலாதோர்க்கு உய்வுமில்லை.
பாராட்டுக்கள்

உமது பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி பல செந்தமிழரசி.