PDA

View Full Version : ஐ.டி.வேலை..! அருமையான கவிதை..!



மன்மதன்
29-02-2008, 12:31 PM
மெயிலில் வந்தது.. பகிர்ந்து கொள்ளலாமேன்னு..:)



http://img.photobucket.com/albums/v372/manmathan/Tamilmantram/jobkavithai.jpg

மலர்
29-02-2008, 05:27 PM
ஐடியில் வேலை பாக்கிறவங்களோட மனநிலையை அப்பிடியே காட்டுது.... நல்லா இருக்கு மம்ஸ்....
பகிர்ந்தமைக்கு நன்றி.....:D :D

நுரையீரல்
01-03-2008, 06:12 AM
ஐடியில் வேலை பாக்கிறவங்களோட மனநிலையை அப்பிடியே காட்டுது.... நல்லா இருக்கு மம்ஸ்....
பகிர்ந்தமைக்கு நன்றி.....:D :D
ஆமாமா

சரித்திரம் படைக்க வேண்டும்!
ஐ-டிக்கு வேலைக்கு வரலேனா என்ன சரித்திரம் படைச்சிருப்பீங்க

புரட்சியாய் புறப்பட வேண்டும்!
எங்கே புறப்படுவே அடுப்படிக்கு தான் போயிருப்ப, ஐ.டி இல்லேனா

தேசத்தை நிமிர்த்த வேண்டும்!
ஆமா இதுக்கு முன்னாடி தேசம் செங்குத்தா இருந்துச்சு, ஐ.டி வந்து கோணல் மாணலா ஆக்கிடுச்சு அதானே.. ஐ.டி உள்ள வர்றதுக்கு முன்னாடி நாட்டோட பணமதிப்பு என்னானு தெரியுமா? வேலைவாய்ப்பு என்னனு தெரியுமா?

எனும் கனவையெல்லாம் கம்புயூட்டரில்
கட்டிப்போடும் வேலை
இதுக்குத் தான் நைட்சிஃப்டுக்கு வேலைக்கு போகாதேனு சொல்றது.. டே சிஃப்டுக்கு போனாலும், பார்க்க முடியாத சீரியலை எல்லாம் ரெகார்டு போட்டு வச்சி ராத்திரி ஃபுல்லா பார்க்குறது எங்களுக்கு தெரியாது..

வரிக்கு வரி பதிலெழுதத்தான் ஆசை.. டைமில்லாததால விட்டுட்டுப் போறேன்.. கவிதையில் பிழை, கூட்டுங்கள் மன்றத்தை..

lolluvathiyar
01-03-2008, 12:56 PM
ம் வேலைக்கு சே ர்ந்தவன் புலம்புவான் எந்த வேலையையும் செய்ய போனவன் இப்படி புலம்புவான், ஆனா வேலையை விட்டு வரமாட்டான், அதே வேலை தேடுவதை நிறுத்த மாட்டான்.
மனிதனுக்கு எப்பவுமே இக்கறைக்கு அக்கறை பச்சையாக தெரியும்
ஆனால் கவிதை வரிகள் அருமையாக இருந்தது. பாராட்டுகள்

சிவா.ஜி
01-03-2008, 01:15 PM
புரட்சியாய் புறப்பட வேண்டும்!
எங்கே புறப்படுவே அடுப்படிக்கு தான் போயிருப்ப, ஐ.டி இல்லேனா

தேசத்தை நிமிர்த்த வேண்டும்!
ஆமா இதுக்கு முன்னாடி தேசம் செங்குத்தா இருந்துச்சு, ஐ.டி வந்து கோணல் மாணலா ஆக்கிடுச்சு அதானே.. ஐ.டி உள்ள வர்றதுக்கு முன்னாடி நாட்டோட பணமதிப்பு என்னானு தெரியுமா? வேலைவாய்ப்பு என்னனு தெரியுமா?
.
என்னவோ ஐ.டி இல்லன்னா....ஆம்பளைங்க எல்லாரும் அடுப்படியிலதான் இருக்கனுன்னு சொல்றது கொஞ்சம் ஓவராத்தெரியல நுரை...அப்படியென்ன ஐ.டி.அது ஒரு வேலை அவ்ளோதான்....கஷ்டப்பட்டுக்கிட்டிருந்த நாட்டைக் காப்பாத்த வந்த தேவதூதன் ரேஞ்சுக்கு பேசறீங்க....
ஐ.டி இல்லன்னா நாட்டுல யாருமே சாப்பிட முடியாதா...இல்ல துணிகூட போடாம அலையுனுமா...

ஐ.டி வர்றதுக்கு முன்னால நாட்டுல யாருமே வேலை செய்யலையா...இல்ல கோடியில பணம்தான் சம்பாதிக்கலையா...

நானும் இன்னும் நிறைய சொல்லுவேன்...வேணா....