PDA

View Full Version : உறவுகள் மேம்பட

srisha
26-02-2008, 06:25 AM
:lachen001:நானே பெறியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

எந்த விசயத்தையும் நாசுக்காக கையாளுங்கள்

விட்டுக்கொடுங்கள்

தொடரும்............

க.கமலக்கண்ணன்
26-02-2008, 06:26 AM
நன்றாக இருக்கிறது முழுவதை பதியுங்கள்

srisha
26-02-2008, 06:30 AM
நன்றி kamalk023

அமரன்
26-02-2008, 07:49 AM
ஒன்று ஒன்றாகப் பதியாமல் ஒன்றிணைத்து சுவையாகத் தரலாமே.. நல்ல விடயங்களை பகிர்ந்துகொள்ள காலம் தாழ்த்தக்கூடாது.

சுகந்தப்ரீதன்
26-02-2008, 09:34 AM
ஒன்று ஒன்றாகப் பதியாமல் ஒன்றிணைத்து சுவையாகத் தரலாமே.. நல்ல விடயங்களை பகிர்ந்துகொள்ள காலம் தாழ்த்தக்கூடாது.
ஆமாம்..ஆமாம்...அமரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்...:icon_ush:

srisha
27-02-2008, 08:58 AM
இக் கருத்துக்களை படித்து பார்பதோடு நின்றுவிடாமல் அனைவரும் பழக்கபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சிறிது சிறிதாக எழுதுகிறேன்.

தொடர்ச்சி.....

சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்

கேள்விப்ப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

kavitha
27-02-2008, 09:40 AM
இதெயெல்லாம் ஏதோ ஒரு துணிக்கடை துண்டுச்சீட்டில் படித்தது போல் நினைவு. எங்கள் வீட்டில் அனைவர்க் கண்ணிலும் படும்படி இதை ஒட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் சென்னைக்காரரா ஸ்ரீஷா?

க.கமலக்கண்ணன்
27-02-2008, 11:47 AM
சரி கவி சென்னை போத்தீஸ் என்னும் துணிக்கடையில் கிடைக்கிறது.
உறவுகள் மேம்பட என்ற தலைப்பில் கிட்டதட்ட 15 வரிகளில் இருக்கும்...

srisha
27-02-2008, 01:15 PM
இதெயெல்லாம் ஏதோ ஒரு துணிக்கடை துண்டுச்சீட்டில் படித்தது போல் நினைவு. எங்கள் வீட்டில் அனைவர்க் கண்ணிலும் படும்படி இதை ஒட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் சென்னைக்காரரா ஸ்ரீஷா?

ஆமாம். எல்லோருக்கும் பயன்படட்டும் என்றே எழுதினேன்.
தொடர்ச்சியை நீங்கள் எழுதலாமே.