PDA

View Full Version : தொகுதி மறுசீரமைப்பு



mgandhi
25-02-2008, 06:30 AM
தொகுதி மறுசீரமைப்பிற்கு முன் தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்

சென்னை வடக்கு

ராயபுரம் ராயபுரம்
துறைமுகம் கொளத்தூர்
ஆர்.கே.நகர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
பெரம்பூர் (தனி) பெரம்பூர்
திருவொற்றிர் திருவொற்றிர்
வில்லிவாக்கம் திரு.வி.க.நகர் (தனி)
துறைமுகம், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளுக்குப் பதிலாக கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) சேர்க்கப்பட்டும்ளது

மத்திய சென்னை

சேப்பாக்கம் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி
ஆயிரம் விளக்கு ஆயிரம் விளக்கு
அண்ணா நகர் அண்ணா நகர்
எழும்பூர் (தனி) எழும்பூர் (தனி)
புரசைவாக்கம் துறைமுகம்
பூங்கா நகர் வில்லிவாக்கம்
புரசைவாக்கம், பூங்கா நகர், தொகுதி நீக்கப்பட்டு சென்னை தெற்கு தொகுதியில் இருந்த திருவல்லிக்கேணி தொகுதி சேப்பாக்கம் தொகுதியுடன் ஒன்றாக இணைக்கப்பட்டும்ளது. வட சென்னை தொகுதியில் இருந்த வில்லிவாக்கம் மத்திய சென்னைக்கு மாற்றப்பட்டும்ளது.

சென்னை தெற்கு

தி. நகர் தியாகராய நகர்
திருவல்லிக்கேணி வேளச்சேரி
மைலாப்பூர் மைலாப்பூர்
சைதாப்பேட்டை சைதாப்பேட்டை
தாம்பரம் விருகம்பாக்கம்
ஆலந்தூர் சோழிங்கநல்லூர்
தாம்பரம், ஆலந்தூர் தொகுதிகளுக்குப் பதிலக விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர் தொகுதிகம் புதிதாக சேர்க்கப்பட்டும்ளது.

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் (தனி) ஸ்ரீபெரும்புதூர் (தனி)
கும்மிடிப்பூண்டி ஆலந்தூர்
பொன்னேரி பல்லாவரம்
பூந்தமல்லி தாம்பரம்
திருவம்ளூர் மதுரவாயல்
திருத்தணி அம்பத்தூர்
சென்னை தெற்கு தொகுதியில் இருந்த ஆலந்தூர், தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. மதுரவாயல், அம்பத்தூர், பல்லாவரம் புதிதாக சேர்க்கப்பட்டும்ளது.

சிதம்பரம் (தனி)

குறிஞ்சிபாடி குன்னம்
புவனகிரி புவனகிரி
காட்டுமன்னார்கோவில் காட்டுமன்னார் கோயில் (தனி)
சிதம்பரம் சிதம்பரம்
விருத்தாசலம் ஜெயங்கொண்டம்
மங்களூர் அரியலூர்
குறிஞ்சிபாடி, விருத்தாசலம் ஆகியவை கடலூர் தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி புதிதாக சேர்க்கப்பட்டும்ளது. ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியவை சேர்க்கப்பட்டும்ளது. மங்களூர் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டும்ளது.

பெரம்பலூர் (தனி)

வரகூர் (தனி) முசிறி
பெரம்பலூர் (தனி) பெரம்பலூர் (தனி)
ஆண்டிமடம் மண்ணச்சநல்லூர்
ஜெயங்கொண்டம் துறைர் (தனி)
அரியலூர் லால்குடி
உப்பிலியபுரம் (தனி) குளித்தலை
கரூர் தொகுதியில் இருந்த குளித்தலை தொகுதியும், திருச்சி தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி தொகுதியும் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. துறைர் (தனி), மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிதாக சேர்க்கப்பட்டும்ளது.

mgandhi
25-02-2008, 06:32 AM
திருச்சி

திருச்சி-1 திருச்சிராப்பம்ளி (கிழக்கு)
திருச்சி-2 திருச்சிராப்பம்ளி (மேற்கு)
திருவெறும்பூர் திருவெறும்பூர்
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீரங்கம்
லால்குடி கந்தர்வக்கோட்டை (தனி)
முசிறி புதுக்கோட்டை
புதுக்கோட்டை தொகுதியில் இருந்த புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக சேர்க்கப்பட்டும்ளது.

ராசிபுரம் (தனி)- நாமக்கல்

ராசிபுரம் ராசிபுரம் (தனி)
ஆத்தூர் பரமத்திவேலூர்
சின்ன சேலம் சங்ககிரி
சேந்தமங்கலம் சேந்தமங்கலம் (ப.கு.)
தலைவாசல் திருச்செங்கோடு
நாமக்கல் (தனி) நாமக்கல்
திருச்செங்கோடு தொகுதியில் இருந்த திருச்செங்கோடு, சங்ககிரி சட்டமன்ற தொகுதி இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி புதிதாக சேர்க்கப்பட்டும்ளது.

கடலூர்

உளுந்தூர்பேட்டை திட்டக்குடி (தனி)
நெல்லி குப்பம் நெய்வேலி
கடலூர் கடலூர்
பண்ருட்டி பண்ருட்டி
ரிஷிவந்தியம் விருத்தாசலம்
சங்கராபுரம் குறிஞ்சிப்பாடி
சிதம்பரம் தொகுதியில் இருந்த குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. திட்டக்குடி (தனி), நெய்வேலி சட்டமன்ற தொகுதி புதிதாக சேர்க்கப்பட்டும்ளது.

புதுக்கோட்டை- கம்ளக்குறிச்சி

பட்டுக்கோட்டை ஆத்தூர் (தனி)
பேராவூரணி ரிஷிவந்தியம்
கொளத்தூர் சங்கராபுரம்
புதுக்கோட்டை கம்ளக்குறிச்சி (தனி)
ஆலங்குடி கங்கவல்லி (தனி)
அறந்தாங்கி ஏற்காடு (ப.கு.)
புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்டது. கம்ளக்குறிச்சி பாராளுமன்றம் தொகுதி புதிதாக தொடங்கப்பட்டும்ளது. இத்தொகுதியில் கங்கவல்லி (தனி), கம்ளக்குறிச்சி (தனி) ஆகிய தொகுதி புதிய சட்டமன்ற தொகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டும்ளது. கடலூரில் இருந்த ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது.

வேலூர்

அணைக்கட்டு அணைக்கட்டு
வேலூர் வேலூர்
பேரணாம்பட்டு கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
குடியாத்தம் குடியாத்தம் (தனி)
காட்பாடி வாணியம்பாடி
ஆரணி ஆம்பூர்
இத்தொகுதியில் கீழ்வைத்தியணான் குப்பம் (தனி), ஆம்பூர் சட்டமன்ற தொகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டும்ளது. திருப்பத்தூரில் இருந்த வாணியம்பாடி தொகுதி இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி
காவேரிபட்டணம் ஊத்தங்கரை (தனி)
பாலக்கோடு வேப்பனஹம்ளி
பர்கூர் பர்கூர்
ஓசூர் ஓசூர்
தளி தளி
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் ஊத்தங்கரை (தனி), வேப்பனஹம்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகம் அறிமுகப்படுத்தப்பட்டும்ளன.

அரக்கோணம்

பம்ளிபட்டு திருத்தணி
அரக்கோணம் (தனி) அரக்கோணம்
சோளிங்கர் சோளிங்கர்
ராணிப்பேட்டை ராணிப்பேட்டை
ஆற்காடு ஆற்காடு
செய்யார் காட்பாடி
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதில் இருந்த திருத்தணி சட்டமன்ற தொகுதியும், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்த காட்பாடி சட்டமன்ற தொகுதியும் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. சோளிங்கர் புதிய சட்ட மன்ற தொகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டும்ளது.

mgandhi
25-02-2008, 06:34 AM
பெரியகுளம்- தேனி

தேனி சோழவந்தான் (தனி)
பெரியகுளம் பெரியகுளம் (தனி)
போடிநாயக்கனூர் போடிநாயக்கனூர்
கம்பம் கம்பம்
ஆண்டிபட்டி ஆண்டிப்பட்டி
சேடப்பட்டி உசிலம்பட்டி
பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி தேனி தொகுதியாக மாற்றப்பட்டும்ளது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இருந்த உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதி தேனி தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது.

தென்காசி (தனி)

சங்கரன்கோவில் சங்கரன்கோவில் (தனி)
தென்காசி தென்காசி
வாசுதேவநல்லூர் வாசுதேவநல்லூர் (தனி)
கடையநல்லூர் கடையநல்லூர்
ஆலங்குளம் ராஜபாளையம்
அம்பாசமுத்திரம் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி)
ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகம் விருதுநகர் தொகுதியில் இருந்து இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது.

சிவகங்கை

சிவகங்கை சிவகங்கை
திருப்பத்தூர் திருப்பத்தூர்
காரைக்குடி காரைக்குடி
திருமயம் திருமயம்
இளையான்குடி ஆலங்குடி
திருவாடானை மானாமதுரை (தனி)
புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் இருந்த ஆலங்குடி, ராமாநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இருந்த மானாமதுரை சட்டமன்ற தொகுதி ஆகியவை இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் தஞ்சாவூர்
திருவோணம் பேராவூரணி
ஒரத்தநாடு ஒரத்தநாடு
திருவையாறு திருவையாறு
பாபநாசம் பட்டுக்கோட்டை
வலங்கைமான் (தனி) மன்னார்குடி
பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகம் புதுக்கோட்டை தொகுதியில் இருந்தும், மன்னார்குடி நாகை மாவட்டத்தில் இருந்தும் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது.

தர்மபுரி

தர்மபுரி தர்மபுரி
பென்னாகரம் பென்னாகரம்
அரூர் (தனி) அரூர் (தனி)
மொரப்பூர் பாலக்கோடு
மேட்டூர் மேட்டூர்
தாரமங்கலம் பாப்பிரெட்டிபட்டி
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கிருஷ்ணகிரி தொகுதியில் இருந்து இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. பாப்பிரெட்டிபட்டி தொகுதி புதிதாக அறிமுகப்படுத்த்ப்பட்டும்ளது.

வந்தவாசி- ஆரணி

போளூர் போளூர்
வந்தவாசி வந்தவாசி (தனி)
செஞ்சி செஞ்சி
திருவண்ணாமலை செய்யார்
பெரணமல்லூர் ஆரணி
மேல்மலையனூர் மைலம்
வந்தவாசி பாராளுமன்ற தொகுதி ஆரணி தொகுதியாக மாற்றப்பட்டும்ளது. செய்யார் சட்டமன்ற தொகுதி அரக்கோணம் தொகுதியில் இருந்தும், ஆரணி சட்டமன்ற தொகுதி வேலூர் தொகுதியில் இருந்தும் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. மைலம் தொகுதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டும்ளது

mgandhi
25-02-2008, 06:35 AM
பொம்ளாச்சி (தனி)

பொங்கலூர் தொண்டாமுத்தூர்
பொம்ளாச்சி பொம்ளாச்சி
கிணத்துக்கடவு கிணத்துக்கடவு
வால்பாறை (தனி) வால்பாறை (தனி)
உடுமலைப்பேட்டை உடுமலைப்பேட்டை
தாராபுரம் (தனி) மடத்துக்குளம்
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் இருந்து இத்தொகுதிக்கு மாற்றப்பட்டும்ளது. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டும்ளது.

செங்கல்பட்டு- காஞ்சீபுரம் (தனி)

திருப்போரூர் திருப்போரூர்
செங்கல்பட்டு செங்கல்பட்டு
அச்சிரபாக்கம் செய்ர் (தனி)
மதுராந்தகம் மதுராந்தகம் (தனி)
உத்திரமேரூர் உத்திரமேரூர்
காஞ்சிபுரம் காஞ்சீபுரம்
செங்கல்பட்டு பாராளுமன்ற தொகுதி காஞ்சீபுரம் தொகுதியாக மாற்றப்பட்டும்ளது. செய்ர் (தனி) தொகுதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டும்ளது.

திருச்செங்கோடு- ஈரோடு

எடப்பாடி குமாரப்பாளையம்
சங்ககிரி தாராபுரம் (தனி)
திருச்செங்கோடு ஈரோடு (கிழக்கு)
ஈரோடு ஈரோடு (மேற்கு)
மொடக்குறிச்சி மொடக்குறிச்சி
கபிலமலை காங்கேயம்

நீலகிரி

தொண்டாமுத்தூர் பவானிசாகர் (தனி)
ஊட்டி உதகமண்டலம்
கூடலூர் கூடலூர் (தனி)
குன்னூர் குன்னூர்
மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம்
அவினாசி அவினாசி(தனி)

கோவை

சிங்கா நல்லூர் சூலூர்
திருப்பூர் கவுண்டம் பாளையம்
கோவை கிழக்கு கோயம்புத்தூர் (வடக்கு)
பல்லடம் பல்லடம்
கோவை மேற்கு கோயம்புத்தூர் (தெற்கு)
பேரூர் சிங்காநல்லூர்

பழனி- திருவம்ளூர்

பழனி கும்மிடிப்பூண்டி,(தனி)
ஒட்டன்சத்திரம் பொன்னேரி
வேடசந்தூர் பூந்தமல்லி(தனி)
காங்கேயம் மாதவரம்
நத்தம் திருவம்ளூர்
வெம்ளக்கோவில் ஆவடி

mgandhi
25-02-2008, 06:36 AM
திருநெல்வேலி

திருநெல்வேலி திருநெல்வேலி
தூத்துக்குடி அம்பாசமுத்திரம்
பாளையங்கோட்டை பாளையங்கோட்டை
ஸ்ரீவைகுண்டம் நாங்குநேரி
ஓட்டப்பிடாரம் (தனி) ராதாபுரம்
விளாத்திகுளம் ஆலங்குளம்

திண்டிவனம்-விழுப்புரம்

திண்டிவனம் திண்டிவனம்(தனி)
வானூர் வானூர்(தனி)
கண்டமங்கலம் திருக்கோவிலூர்
விழுப்புரம் விழுப்புரம்
முகையுர் விக்கிரவாண்டி
திருநாவலூர் உளுந்தூர்பேட்டை

திருப்பத்தூர்- திருவண்ணாமலை

கலசப்பாக்கம் கலசபாக்கம்
திருப்பத்தூர் திருப்பத்தூர்
வாணியம்பாடி செங்கம் (தனி)
நாட்ரம்பம்ளி திருவண்ணாமலை
செங்கம் கீழ்ப்பெண்ணாத்தூர்
தண்டராம் பட்டு ஜோலார்பேட்டை

சேலம்

சேலம்_1 சேலம்(மேற்கு)
சேலம்_2 சேலம் (தெற்கு)
ஓமலூர் சேலம் (வடக்கு)
பனமரத்துப்பட்டி எடப்பாடி
வீரபாண்டி வீரபாண்டி
ஏற்காடு ஓமலூர்

ராமநாதபுரம்

மானாமதுரை அறந்தாங்கி
பரமக்குடி பரமக்குடி(தனி)
ராமநாதபுரம் ராமநாதபுரம்
கடலாடி திருச்சுழி
முதுகுளத்தூர் முதுகுளத்தூர்.
அருப்புக்கோட்டை திருவாடனை,

நாகர்கோவில் -கன்னியாகுமரி

நாகர்கோவில் நாகர்கோவில்
குளச்சல் குளச்சல்
பத்மநாமபுரம் பத்மநாபபுரம்
திருவட்டார் கன்னியாகுமரி
விளவங்கோடு விளவன்கோடு
கிம்ளிர் கிம்ளிர்

திண்டுக்கல்

நிலக்கோட்டை நிலக்கோட்டை(தனி)
ஆத்தூர் ஆத்தூர்
திண்டுக்கல் திண்டுக்கல்
சோழவந்தான் ஒட்டன்சத்திரம்
உசிலம்பட்டி பழனி
திருமங்கலம் நத்தம்

சிவகாசி- விருதுநகர்

சாத்தூர் திருப்பரங்குன்றம்
விருதுநகர் விருதுநகர்
சிவகாசி சிவகாசி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருப்புக்கோட்டை
ராஜபாளையம் திருமங்கலம்
கோவில்பட்டி சாத்தூர்

mgandhi
25-02-2008, 06:37 AM
மயிலாடுதுறை

சீர்காழி சீர்காழி(தனி)
பூம்புகார் பூம்புகார்
மயிலாடுதுறை மயிலாடுதுறை
குத்தாலம் பாபநாசம்
கும்பகோணம் கும்பகோணம்
திருவிடைமருதூர் திருவிடைமருதூர்(தனி)

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வேதாரண்யம் வேதாரண்யம்
திருவாரூர் திருவாரூர்
நன்னிலம் நன்னிலம்
திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி(தனி)
மன்னார்குடி கீழ்வேலூர் (தனி)

மதுரை

திருப்பரங்குன்றம் மதுரை வடக்கு
மதுரை மேற்கு மதுரை தெற்கு
மதுரை மத்தி: மதுரை மையம்
மதுரை கிழக்கு மதுரை கிழக்கு
சமயநல்லூர் மதுரை மேற்கு
மேலூர் மேலூர்

கரூர்

அரவக்குறிச்சி வேடசந்தூர்
கரூர் கரூர்
கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம்(தனி)
குளித்தலை அரவக்குறிச்சி
தொட்டியம் மணப்பாறை
மருங்காபுரி விராலிமலை

கோபி-திருப்பூர்

பவானி பவானி,
பெருந்துறை பெருந்துறை
சத்தியமங்கலம் திருப்பூர் (வடக்கு)
கோபிச்செட்டிப்பாளையம் கோபிச்செட்டிப்பாளையம்
பவானிசாகர் திருப்பூர் (தெற்கு)
அந்திர் அந்திர்

திருச்செந்தூர்-தூத்துக்குடி

சேரன்மாதேவி விளாத்திகுளம்
நாங்குநேரி தூத்துக்குடி
திருச்செந்தூர் திருச்செந்தூர்
ராதாபுரம் ஸ்ரீவைகுண்டம்
சாத்தான்குளம் ஓட்டப்பிடாரம்(தனி)
கன்னியாகுமரி கோவில்பட்டி