PDA

View Full Version : ஸாம்சங்-மேக்ஸ் செல்பேசி ஒளி ஃபார்மேட்



மன்மதன்
24-02-2008, 12:34 PM
நான் samsung max (f679) cdma உபயோகிக்கிறேன்.. அதில் mp3 மட்டுமே வேலை செய்கிறது. amr, படங்கள் 3gp format என்று எதுவும் எடுத்துக்கொள்ள மாட்டேங்குது.

அந்த செல் காமிராவில் எடுக்கும் படங்கள் மட்டுமே play ஆகுது. அதே formatல்(mp4) வேற மூவி கிளிப் பாடல்கள் மாற்றம் செய்து மெமரி கார்டில் போட்டால், வேலை செய்ய மாட்டேங்குது.

இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது. எதாவது சாப்ட்வேர் இதற்கு உண்டா?

http://www.compareindia.com/media/images/2007/nov/img_32205_samsung_max_cdma.jpg

praveen
26-02-2008, 07:03 AM
http://www.imtoo.com/3gp-video-converter.html
இந்த மென்பொருளில் மூலம் என்கோடு/ரீகோடு செய்து பின் முயன்று பாருங்கள். இது பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இருந்தாலும் இலவச சோதனை பதிப்பில் முதலில் உங்கள் பிரச்ச்சினை தீர்கிறதா என்று பார்த்து பின் என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

மன்மதன்
26-02-2008, 03:12 PM
நன்றி ப்ரவீன்..

அறிஞர்
26-02-2008, 03:45 PM
என்ன மன்மதா.. போன் வாங்குறதுக்கு முன்னாடியே விசாரித்து வாங்கக்கூடாதா.....

பிரவீன் சொன்னதை செயல்படுத்திவிட்டு சொல்லுங்கள்..

அன்புரசிகன்
26-02-2008, 04:44 PM
ஆச்சுதா என்று சொல்லமறவாதீங்க....

praveen
27-02-2008, 03:49 AM
நான் கூட சரியாக கவனிக்கவில்லை முதலில், உங்கள் மொபைல் போன் தளத்திலே அதற்கு மென்பொருள் கொடுத்திருக்கிறார்களே.

http://in.samsungmobile.com/supports/softwaremanuals/software.do

MAX F679 Software & Manuals

PC Studio II 2.0
SAMSUNG PC Manager 2.0W

SAMSUNG PC Manager 2.0W (Win 98/ME/2K/XP) 25.5 MB

மேலே கண்ட மென்பொருள் உதவியுடன் மாற்றி பின் மெமரி கார்டில் இட்டு பாருங்கள். மெமரி கார்டில் இடும் முன் சரியான லொக்கேசன். அதாவது நீங்கள் அந்த போனில் உள்ளமைந்த கேமரா மூலம் படம் பிடித்த பைல்கள் இருக்கும் இடத்தில் இதனை இட்டு பின் அனைத்து திரும்ப ஆரம்பித்து பாருங்கள்.