PDA

View Full Version : IE சந்தேகம்



உதயா
23-02-2008, 04:33 AM
நண்பர்களே...

நான் IE shortcut டில், right mouse, properties சொடுக்கும் போது, Internet Properties என்ற ஒரு விண்டோ வரும். ஆனால் எனக்கு அது வருவதில்லை. அது வருவதற்கு பதிலாக, Explorer Properties என்று மட்டுமே வருகிறது. Internet Properties வர நான் என்ன செய்யவேண்டும்.

அன்புரசிகன்
23-02-2008, 05:15 AM
உங்கள் கணினி XP எனின், உங்கள் desktop ல் right click> properties > Desktop> Customize desktop ல் Internet explorer ஐ தெரிவுசெய்துவிடுங்கள். விஸ்டா பற்றி செய்திருக்கிறேன். தற்சமயம் உள்ள கணினி விஸ்டா அல்ல. பின்பு நண்பர்கள் கணினி பார்த்து கூறுகிறேன்.

அனுராகவன்
23-02-2008, 05:24 AM
எனக்கு அப்படி செய்ய முடியவில்லையே..
நானும் என்ன செய்ய..
desktop ல் right click> properties > Desktop> Customize desktop ல் Internet explorer ஐ பார்த்தால் எனக்கு அந்த icon இல்லையே
எப்படி பயன்படுத்துவது..

kavitha
23-02-2008, 05:36 AM
IE பக்கத்தை திறந்த பிறகு tools -> Internet Options -> தெரிவு செய்தாலும் பெறலாம்.

short cut -ல் properties தெரியாது. IE.ini இருந்தால் தான் தெரியும்.

அனுராகவன்
23-02-2008, 05:45 AM
நன்றி கவிதா..
முயன்று பார்க்கிறேன்..
இன்னும் என் சந்தேகம் தீரவில்லையே.

உதயா
23-02-2008, 06:00 AM
IE பக்கத்தை திறந்த பிறகு tools -> Internet Options -> தெரிவு செய்தாலும் பெறலாம்.
இது ஓகே.



short cut -ல் properties தெரியாது. IE.ini இருந்தால் தான் தெரியும்.
இதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க.

உதயா
23-02-2008, 06:02 AM
desktop ல் right click> properties > Desktop> Customize desktop ல் Internet explorer ஐ பார்த்தால் எனக்கு அந்த icon இல்லையே எப்படி பயன்படுத்துவது..
இதே பிரச்சனை தாங்க எனக்கு.

என் XP ல ஓகே. Vista தான் இந்த பிரச்சனை.

அனுராகவன்
23-02-2008, 06:27 AM
நன்றி உதயா ..
யாராவது நல்ல பதிலை தருவார்கள்..
அதுவரை காத்திருப்போம்.

kavitha
23-02-2008, 08:05 AM
நான் விஸ்டா உபயோகித்ததில்லை. எதுவாக இருந்தால் என்ன?

தேடுபொறி (search) செல்லுங்கள். iexplorer.exe என்று தேடுங்கள். கிடைக்கும் கோப்பை இழுத்துவந்து டெஸ்க்டாப்பில் போடுங்கள். இப்பொழுது முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக தெரியும்.

உதயா
23-02-2008, 08:17 AM
வீட்டில் உள்ள கணிணியில் தான் பிரச்சனை. இரவு சோதித்து பார்த்துவிட்டு பதில் தருகிறேன். நன்றி கவிதா.

srisha
16-03-2008, 08:13 AM
எனது கணினியில் IE யில் back போக முடியவில்லை. உதவுங்கள்

http://http://www.tamilmantram.com/photogal/index.php?n=390

sarcharan
17-03-2008, 05:28 AM
அந்த pull down arrow keyஐ க்ளிக் செய்து போக வேண்டிய பக்கத்தை தேர்வு செய்யுங்கள்.

srisha
17-03-2008, 05:36 AM
அந்த pull down arrow keyஐ க்ளிக் செய்து போக வேண்டிய பக்கத்தை தேர்வு செய்யுங்கள்.

pull down arrow key (for back)காணவில்லை

ஷீ-நிசி
17-03-2008, 02:34 PM
உதயா உங்க டெக்ஸ்டாப்ல இருக்கறது Shortcut of IE. அது Internet Explorer Properties தான் காட்டும். உங்க IE Icon delete ஆகியிருக்கு.

1. Go to Run Type "Regedit"
2. Move to HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Desktop\NameSpace
3. From the Edit menu select New - Key
4. Enter a name of "{FBF23B42-E3F0-101B-8488-00AA003E56F8}"
5. Select the new key and double click on (Default). Set to "The Internet" and click OK
6. Close the registry editor
7. Press F5 on the desktop for the Internet Explorer icon to appear.

ஷீ-நிசி
17-03-2008, 02:50 PM
எனது கணினியில் IE யில் back போக முடியவில்லை. உதவுங்கள்

http://http://www.tamilmantram.com/photogal/index.php?n=390

uninstall செய்து IE 6-ல் வேலை செய்கிறதா என்று பாருங்கள். நானும் IE 7 இன்ஸ்டல் செய்திருந்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஒரு நாள் ஐகான் கிளிக் செய்தால் எக்ஸ்புளோரர் ஓப்பன் ஆகவில்லை. ஏகப்பட்ட பக்ஸ் இருக்கிறது. சரியென்று ஃபயர்ஃபாக்ஸ்க்கு தாவிவிட்டேன். நன்றாக உள்ளது.

உதயா
23-03-2008, 12:04 PM
pull down arrow key (for back)காணவில்லை
ரீ இன்ஸ்டால் செய்துபாருங்கள்.