PDA

View Full Version : முதல் வேலை!!.



அனுராகவன்
23-02-2008, 03:42 AM
முதல் வேலை

கல்விக்கற்று
மதிப்பெண்ணும் பெற்று
அலைந்து அலைந்து
தேடினால்
ஏதோவொரு
கம்பெனியில் கிடைத்தால்
பயம் வரும்
அது
இண்டர்வியூ பயம்.

முட்டி
மோதி வேலையில்
சேர்ந்தால்
அங்கே எப்படி
இருக்கும் என்
முதல் வேலை.


-அனு


...

ஆர்.ஈஸ்வரன்
16-03-2008, 10:14 AM
முதல் வேலை பயம் தான். பின் மற்ற வேலைகள் நலம்தான்.

அனுராகவன்
17-03-2008, 08:01 AM
நன்றி ஆர்.ஈஸ்வரன் அவர்களே!!
இந்த பயம் யாருக்கும் வரும்..
முதன்முதலில் பள்ளிக்க செல்ல குழந்தை அடம் பிடிக்கும்தானே..
அதேபோல் இந்த பயம் ஒரு தொடக்கமே!!