PDA

View Full Version : மழை ஓய்ந்த நேரம்..இ.இசாக்இ.இசாக்
04-07-2003, 09:21 PM
===================
நான் தான் இதை இங்கே கொண்டு வந்து இருக்கிறேன், பழைய பதிவில் இருந்து......யூனிகோடுக்கு மாற்ற..அதுவரை பொறுத்திருங்கள்...

அன்புடன்
பப்பி
=======================
நண்பர்களே!
விரைவில் வெளிவரவுள்ள "மழை ஓய்ந்த நேரம்" ஹைக்கூ தொகுப்பிலிருந்து சில..
மலர்வளையம்
சமாதிக்கு மட்டுமல்ல
பூக்களுக்கும்!
#
ஒரு தாய் குளிப்பாட்டினாள்
இன்னொரு தாய் தலைத்துவட்டுகிறாள்
நன்றி..பழுதான குடையே!
#
தொடர் மழை காலம்
குப்பைகளுக்கும் குடைகள்
காளான்கள்
#
கோபமா..வெட்கமா
சொல்லுச் சொல்லு
தொட்டாசிணுங்கி.
#

மேலும் துளிப்பாக்கள்
தொடர்ந்து தருவேன்.. நீங்கள் ரசித்தால்...

suma
04-07-2003, 10:52 PM
தொடர்ந்து தாருங்கள்.. நாங்கள் ரசிக்க தயார்.

மழை ஹைக்கூ சூப்பர்.

முத்து
05-07-2003, 01:00 AM
நல்ல நல்ல ஹைகூகள்... பாராட்டுக்கள் இசாக்..

gankrish
05-07-2003, 06:26 AM
முதல் ஹைகூ அருமை... மேலும் எழுதுங்கள்

Narathar
05-07-2003, 07:42 AM
மழை ஓய்ந்த நேரம் தொகுப்பை வெளியிடப்போவது யார்?

karavai paranee
05-07-2003, 10:11 AM
மழை ஓய்ந்தபின்பும்
தூவாணமாய் அடித்துக்கொண்டிருக்கின்றது.

அருமை நண்பா.
தொடர்ந்து தாருங்கள்.
நாங்களும் நனைந்துகொண்டே இரசிப்போம்.

இந்த மழைக்கு ஜலதோசம் வருவதில்லை

இ.இசாக்
05-07-2003, 10:25 AM
கருத்து சொன்ன உறவுகளுக்கும்
வாசித்து சென்ற அன்புக்கும் நன்றிகள்
இது என்னுடைய தொகுப்புதான்
அறிவுமதியின் "சாரல்" வெளியீடாக
விரைவில் வெளிவரவுள்ளது.

இளசு
05-07-2003, 10:28 AM
சாதனைக்கு வாழ்த்துகள் நண்பரே...
இன்னும் பல சாதனைகள் புரிந்திட
உளமார வாழ்த்துகிறேன்....

இ.இசாக்
05-07-2003, 10:33 AM
நன்றி நண்பர் இளசு அவர்களே!
தங்களைப்போன்ற உறவுகளின் அன்பு தான்
புதுக்கவிஞனுக்கு மூலதனம்.

lavanya
05-07-2003, 12:24 PM
இன்னும் அதிலிருந்து நிறைய தாருங்கள் நண்பரே....
நல்ல கவிதைகள்....

G.Sneha
05-07-2003, 03:06 PM
இந்த துளிப்பா இருக்குது
ரொம்ப சிறப்பா."ஒரு தாய் குளிப்பாட்டினாள்
இன்னொரு தாய் தலை[glow=red:d1082ac41d]த்[/glow:d1082ac41d]துவட்டுகிறாள்
நன்றி..பழுதான குடையே! "


(சிறு திருத்தம் : மேலே "த்" ஒற்று தேவையில்லை என நினைக்கிறேன்).

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. வாழ்த்துக்கள் உங்கள் வெளியீடு வெற்றி பெற.

பாரதி
05-07-2003, 06:22 PM
அன்பு இசாக்.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். மேலும் மேலும் கொடுங்கள்.

ரேக்கா
05-07-2003, 06:38 PM
நன்றி இசாக் அவர்களே

உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்.

இ.இசாக்
05-07-2003, 06:43 PM
மிக்க நன்றி..லாவண்யா,பாரதி,சினேகா,ரேக்கா..!
இன்னும் தருவேன்.. நிறைய

இ.இசாக்
05-07-2003, 06:48 PM
சினேகா கருத்துக்கு நன்றி
தாங்கள் சொல்வது போல அங்கு 'த்' தேவையற்றதுதான்
தட்டச்சில் தவறுதலாக வந்து விட்டது.
தவறுகளை சுட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்

இ.இசாக்
05-07-2003, 07:18 PM
சில துளிகள்

மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை!
*

தமிழன் தான்
தமிழனிடம்
'ஹலோ'
*

பால் கொடுக்கும் தாய்
வெட்கம்..வெட்கம்
புட்டிப் பால்
*

அன்புக்காக காத்திருக்கிறேன்

இளசு
05-07-2003, 07:35 PM
கணினித்திரை மூடிய பின்னும்
மனத்திரையில் இசாக்கின்
கவிமழை...
அடைமழை..தொடர்மழை
பெருமழையாய் பொழிய
வாழ்த்தும்
சக்கரவாகப் பறவை...

rambal
05-07-2003, 08:01 PM
தொடர் மழை காலம்
குப்பைகளுக்கும் குடைகள்
காளான்கள்


ரசிக்க வைத்த கற்பனை..
பாராடுக்கள் இசாக் அவர்களே.. (நீங்கள் அமீரகமோ?)

இ.இசாக்
05-07-2003, 08:21 PM
நன்றி இளசு அவர்களே
நன்றி ராம் பால் அவர்களே
தங்களின் கருத்து மகிழ்வளிக்கிறது.
ஆம்
அமீரகம்தான்.
துபாயில்

suma
05-07-2003, 08:28 PM
தமிழன் தான்
தமிழனிடம்
'ஹலோ'
*பழகிடுச்சிப்பா.. இன்னா நான் சொல்வது.
இங்கு இப்ப தான் கோடை உங்கள் மழையில் நனய சுகமாய் உள்ளது.

chezhian
08-07-2003, 09:22 PM
மிக அருமை...
பாராட்டுக்கள் நண்பரே

Nanban
09-07-2003, 08:21 AM
மழை ஓய்ந்த்ததும் காணக் கூடிய பல காட்சிகள் அழகாக விரிகின்றன. இன்னும் நிறையக் கொடுங்கள்...........

இசாக்கிற்கு நன்றியும், பாராட்டுகளும்...........

karavai paranee
09-07-2003, 08:29 AM
நனைந்தபின்
துடைக்க மனமின்றி மனம்
இசாக்கின் கவிமழை

poo
10-07-2003, 08:58 AM
உங்கள் மழைச்சாரலில் இதயம் துள்ளுகிறது..

வாழ்த்துக்கள்!!!

இ.இசாக்
10-07-2003, 09:25 PM
கருத்து சொன்ன சுமா, செழியன், நண்பன்,கரவை பரணீ ,பூ உள்ளிட்ட உறவுகளின் அன்பு மகிழ்வளிக்கிறது.
நன்றிகள்.
தாமதத்திற்கு மன்னிக்கவும், சில சிக்கலான சூழல் பணி நெருக்கடி
இரண்டும் என்னை தமிழ்மன்றத்திற்குள் நுழைய விடாமல் பிடித்துக் கொண்டன. சில மாதங்கள் இப்படியே தொடரும் என நினைக்கிறேன். இருப்பினும் அவ்வப்போது உங்களின் கருத்துகளை பார்த்து செல்வேன்.
முடிந்தால் கருத்தும் எழுதுவேன்.

mayuran
11-07-2003, 02:51 PM
மழைக் கவிதைத் தூளிகள் இன்னும் சிதறட்டும்....நான் நனைய ஆசைப்படுகிறேன்..அது ஒய்ந்து விட்டதோ??

இ.இசாக்
11-07-2003, 06:24 PM
இல்லை..இல்லை நண்பர் மயூரன் அவர்களே
தொடரும்.
நண்பர்கள் ரசிக்கும் வரை!
இதோ..

*
சாய்ந்தது மரம்
நின்றது மழை
ஈரமில்லாத மனிதன்.

*
வற்றிய மடியோடு பசு
வைக்கோல் போரில்
கன்று!

*
காட்டுவழிப் பயணம்
துணையாய்
குயில்பாட்டு.

*
கடற்கரை உலா
திரும்பிப்பார்த்தேன் காணவில்லை
சுவடுகள்.

*
தங்களின் அன்பில்
நனைய காத்திருக்கிறான்
இசாக்

இளசு
11-07-2003, 09:23 PM
இ.இசாக்[/color]
கடற்கரை உலா
திரும்பிப்பார்த்தேன் காணவில்லை
சுவடுகள்.*


எழுதியவை சிறுவரிகள்...
என் மனதில் ஏன்
எண்ணற்ற காட்சிகள்?

என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் இசாக்...
உங்களால் மன்றத்துக்குப் பெருமை கூடுகிறது!

இ.இசாக்
12-07-2003, 06:22 PM
நன்றி இளசு
வாழ்க்கை ஒரு கடற்கரை
அதில் நாமெல்லாம் உலாவ்ருகிறோம்.
எத்தனைப்பேருடைய சுவடுகள் அடையாளம் பெருகிறது.
இல்லை..இல்லை
நிறைய காணவில்லை...
பாதுகாக்க முயன்றோமா..
அந்த முயற்சி தான் தங்களைப்போன்ற நண்பர்களை
அடைதல்.
தொடரும் மழை ஓய்ந்த நேரம்

இளசு
12-07-2003, 06:29 PM
... Ƹ Ţ....

ξ Ҽ....

mayuran
14-07-2003, 08:03 AM
இசாக் ரசித்தோம் உங்களுடைய வரிகளை அற்புதம்....

மரங்களை வெட்டாதீர் ஈரமில்லா மனிதர்களே அதுதான் இந்த
மழை ஓய்ந்து விட்டது...அதுதான் தங்களிலும் ஈரம் இல்லை போல்...புலப்பட்டதா!!!
*
சாய்ந்தது மரம்
நின்றது மழை
ஈரமில்லாத மனிதன்.
*

தொடரட்டும்.....மழை......ஓயாமல்

Narathar
14-07-2003, 09:19 AM
இசாக்கின் கவி மழை ஓயாது தொடரட்டும்

இ.இசாக்
14-07-2003, 10:31 AM
மிக்க நன்றி நாரதர்,மயூரன் ஆகியோருக்கு
விடாது மழை
தொடர்ந்து பெய்யும்
கவிதையாய்!

இ.இசாக்
14-07-2003, 11:17 AM
மயூரன் அவர்களே
மரம் தான் நமக்கு எல்லாம்
அதையும் இழக்க துணிந்தவன்
ஈரம் மட்டுமல்ல
எதுவுமற்றவன்

விரைவில் மழை வரும்

karikaalan
14-07-2003, 02:31 PM
இசாக்ஜி!

அருமையான பாடல்கள்; எல்லாவற்றையும் இங்கேயே கொடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு புத்தகம் விற்கவேண்டுமில்லையா!!

===கரிகாலன்

இ.இசாக்
14-07-2003, 06:17 PM
கரிகாலன் தங்களின் அக்கறைக்கு நன்றி!
ஹைக்கூ திரும்ப திரும்ப வாசித்தலின் மூலமே
ஆழம் அறிய முடியும்
காட்சி ஒன்றென்றாலும் கருத்துகள் பலவாக
விரியும் தன்மை ஹைக்கூவுக்கு உள்ளதால்
இதனால்
நூல் விற்பனை பாதிப்படையாது என்பது
என் கணிப்பு.
நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்.

இ.இசாக்
24-07-2003, 06:12 AM
நண்பர்களின் மௌனம் சம்மதமாக கருதி
நண்பர் கரிகாலன் அவர்களின் ஆலோசனைப்படி
மழை ஓய்ந்த நேரத்தை முடிக்க எண்ணியுள்ளேன்.
முடிவுரை விரைவில்

இளசு
24-07-2003, 07:13 AM
நண்பர்களின் மௌனம் சம்மதமாக கருதி
............................
முடிவுரை விரைவில்

நண்பர் இசாக் அவர்களே...
கவனம் இங்கே குவியாததால் வந்த மௌனம்..
மன்னிக்கணும்..
உங்கள் முதல் கருத்தே என் கருத்தும்..
நம் மின் தளத்தில் மழை ஓய்ந்த நேரத்தின்
முன்னோட்டம்
முழுமையாய் பொழிய வேண்டும்
என்பதே என் ஆசை..

கவியும் மேகமும் ஒன்றல்லவா?

kuruvikall
24-07-2003, 07:37 AM
முத்துக்கள் தரும்
மழைத்துளிகள் ஓயத்தான் வேண்டுமா...!

இ.இசாக்
24-07-2003, 11:55 AM
இளசு அவர்களே
குருவிகள் அவர்களே
தொடரும்
விடாது மழை...

இளசு
24-07-2003, 09:45 PM

Ȣ..

- Ȩ

இ.இசாக்
24-07-2003, 11:33 PM
̸.
...

..
Ȣ
ȡ .
*

..

.!
*

¢Ģ
 Ţξ
...
*

¡

இ.இசாக்
24-07-2003, 11:56 PM
â
Ţ

http://www.geocities.com/thuvakku/viraivil.html

mayuran
25-07-2003, 05:51 AM
¢ š ..
󧾡 ......
..

â âŢ Ţ....
"¢Ģ
 Ţξ
.."

இ.இசாக்
25-07-2003, 09:11 AM
Ȣ !

â âŢ Ţ....
"¢Ģ
 Ţξ
.."

á () Ţ¡ Ǹ
,,,
Ţ¡ ,
ţ ¢  â ( ) Ģ¡ Ģ .

karavai paranee
26-07-2003, 06:29 AM

Ч Ţ¡

š

Ţ ը
Ţ¡

poo
26-07-2003, 09:30 AM
ɢ츢 츢 Ţ¢...

á â .. Ц¢ Ʀ 즸!

இ.இசாக்
26-07-2003, 11:24 AM
Ȣ è ý .
Ũ çΦ
Ȣ Ǣ Ȣר¢ â 츢.
Ǣ .
Ȣ .
..
ġ.

இளசு
27-07-2003, 09:31 PM
Ũ
ŢƢ¢ ¡..
򧾡Ţ...
áθ.

Ţ..
šŢ ..
áθ .

Ȣ .
šи.
.
.

இ.இசாக்
28-07-2003, 10:35 AM
Ƣ ̨  ..
Ȣ ž.!
,ġɸ.
š

இ.இசாக்
30-07-2003, 08:42 PM..Ǣ

*

Ƣ¢
Ǣ!

*
ǡ
¢
Ţ!

*

̨
θ.

*
Ҩ
򾢽
.


.

இளசு
31-07-2003, 12:00 AM
š
Ţ Ǣ...

즸 ͨ츢..

ɢ ...

ġ ...
á Ȣ..
!

இ.இசாக்
31-07-2003, 06:38 PM
Ǣ
¢ Ҩθ.
ɢ .

இளசு
31-07-2003, 10:56 PM
Ǣ
¢ Ҩθ.
ɢ .


¢ ŢǢ ...
Ƣ Ƹ
츢 Ţ...
Ƣ¢
Ǣ!

இ.இசாக்
31-07-2003, 11:06 PM
Ȣ

இ.இசாக்
08-08-2003, 08:32 AM
Ǣ

*


.

*
ɢ

׸.!

*
ĸ
â ɢ
!

*
ħ¡ ɢ
ġ պ 츢
.


சேரன்கயல்
08-08-2003, 05:42 PM
Ģ ɸ ͸ Ţ Ǣ...š ...

poo
08-08-2003, 06:05 PM
ٺ?!!


Ţ()Ǣ ը .

பாரதி
08-08-2003, 06:55 PM


.


է

.

á .

karavai paranee
09-08-2003, 09:45 AM
̨Ţ
š

இ.இசாக்
09-08-2003, 11:01 AM
Ȣ
,,þ,è ý¡!
Ҿ Ţ.
š š ̸ Ţâ.
զ.

â¡. Ţ
Ȣ.

இ.இசாக்
15-08-2003, 07:51 AM
ɢ Ŧȡ
ڸ
Ǣ ¡
â즸񼡼ġ
и Ǣ¢

ʸǢ
츢.!( ž)

Ȣ Ţâš !*

θ и
..Ţ!

*
ţǢ
ظ ¢
Ӹ !

*
ɢ
Ģ Ģ ͸
ĸ.

*
Ţ
¢ Ţ
͸ !


poo
15-08-2003, 03:28 PM
1. ɢ Ŧȡ
ڸ
Ǣ ¡
â즸񼡼ġ
и Ǣ¢

ʸǢ
츢.!( ž)

Ȣ Ţâš !2. *
..

!
1. ܼ Ȣ .. 츨 ǡ.....

http://www.tamilmantram.com/board/viewtopi...=asc&highlight= (http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=1081&start=0&postdays=0&postorder=asc&highlight=)


Ÿ !.


2. !?.

இ.இசாக்
15-08-2003, 04:14 PM

Ȣ
ո. Ȣ!!!!!
â즸 ¨.
.
Ǣ
ؾ򦾡 Ө. â վ¡ Ţâš ġ â즸.
Ţ Ȣ!

இ.இசாக்
21-08-2003, 10:54 PM
¡ ¢
Ǣ !

*
Ȣ즸ȡ
¡
θ!

*

½
.

*
ͨ

?

*
Ũ

측 .

*
 Ţ

¢ .

......!!!!!!!

இ.இசாக்
27-08-2003, 08:02 PM
Ţ и
Ţ
!

இளசு
27-08-2003, 08:36 PM
*

θ и
..Ţ!

*
ɢ
Ģ Ģ ͸
ĸ.â â¡ Ţǿ Ţ
š ¡ ĸ ...


*

½
.

*
 Ţ

¢ .


Ģġ
Ǣ 측

- ġ.
̧ ?


[quote]


.


է

.

š
š....


Ǣ ո
Ӿ
ո ɣ
Ţ...
áθ . ո!

இ.இசாக்
27-08-2003, 08:44 PM

ո
է
Ȣ

anbu
27-08-2003, 08:50 PM
. Ţ
 !

͸ ɢ츢 !

இ.இசாக்
27-08-2003, 08:57 PM
!!!!!!!
š ո
ڸ 즸.
Ȣ >

இ.இசாக்
29-08-2003, 06:30 AM
¢ ɾ Ǣ
Ǣ ¢
š
......
򾨾
Ǣ Ţ
,Ƣ Ȣ

â...

#

ɢ


#
â
쨸¢
̸.

#
պ Ţ측
š
§!

#
Ţͼ
š 츢
ƨ.

#

¢ Ӹ
.

#
â
¢
.


karavai paranee
29-08-2003, 09:43 AM
¢ ħ
¢ -

Ǣǡ ŢŢ ǡš Ţظ
¡ 츢

Ȣ
Ţ

suma
29-08-2003, 12:48 PM
. ը. ӨԼ . .á

poo
29-08-2003, 05:14 PM
Ȣ ׸Ǣ ը!!!


á !!!!

சேரன்கயல்
30-08-2003, 06:26 AM
...
¡...¢ ¡....

இ.இசாக்
30-08-2003, 10:40 AM
¢ ̨¢Ȣ
󧾡 ý,Ƣ , , Ǣ
׸
Ȣ Ǣ!!!!!!!!!!!!

இளசு
30-08-2003, 10:20 PM
â
쨸¢
̸...
측ġ .
쨸¡!Ţͼ
š 츢
ƨ.

Ţ ƨ...

ŢŢ ɨ!

Ģá...
š򨾸 Ţ ս ...

இ.இசாக்
01-09-2003, 06:06 PM

š򨾸 Ţġ
񼾡
Ǣ츢. Ȣ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பாரதி
01-09-2003, 06:23 PM
Ţ 즸Ũ ž ͸...!

இ.இசாக்
01-09-2003, 06:33 PM
þ Ȣ

இ.இசாக்
05-09-2003, 06:21 AM
¢
Ǣ

*
¡
측š
Ȣ !

*

󨾸 
' šġ'

*

..
Ƣ.

*

о
š θ

*
Ч

¡ Ţ.
இளசு
05-09-2003, 11:35 PM

о
š θ- Ч ɡ ..
ɢ ..
θ ..

Ţ...
áθ!

இ.இசாக்
06-09-2003, 08:15 PM
Ǣ Ȣ

nalayiny
08-09-2003, 07:50 AM
Ч

¡ Ţ. :D

சேரன்கயல்
08-09-2003, 10:40 AM
̨¢Ȣ ͸ 츢 ...
, Ţ...

இ.இசாக்
08-09-2003, 03:36 PM
ɢ Ţ ǡ¢ɢ

иǡ θ
!

poo
09-09-2003, 04:15 PM
ħ.. ɡ ¢ ̽ž !!

இ.இசாக்
09-09-2003, 06:05 PM
¡ɡ
󾦾
̽ ǧ ɧš
¢
Ȣ

poo
09-09-2003, 06:23 PM
.. žâ Ţ째׼ Ţ.Ȣ¡ ȡ ¡?!

( ¡ Ţɡ!!)

இ.இசாக்
09-09-2003, 06:25 PM
Ǣ

*
측⢠¢

!

*
ţ
̸
Ҹ

*
¡
ɢ¡
.

*
ţ

.

*
Ȣ ɣ
ͼͼ
.

¡

Ũ š

poo
09-09-2003, 06:35 PM
Ȣ
ͼͼ !!

-Ţ ̧ Ģ Ƣ!!

........Ц !!!


š !!

இ.இசாக்
09-09-2003, 06:38 PM
ĺ⢠ȡ
Ţ Ţ иȡ.
....

poo
09-09-2003, 06:46 PM
ĺ⢠ȡ
Ţ Ţ иȡ.
....

츼Ģ ̾Ţ Ǣ ..

Ҿ ׸ ġ... ġ 츢.. ɡ Ц 츢...

இ.இசாக்
09-09-2003, 06:55 PM
Ũ Ţ¡.
̼ Ţ.

chudar
09-09-2003, 07:12 PM
Ǣ ŢǢ â׸ 츢. Ţ ǡ. 'Ȣ ' ¡ ը. Ţ Ţ¡ Ţ¡ š. .

âټ.
'ͼ."

இ.இசாக்
09-09-2003, 07:19 PM
Ȣ ͼ
Ǣ Ǣ
̨¢
Ȣ Ţ¡ šš
á Χ ʸ Ţ и

இளசு
09-09-2003, 11:11 PM
Ȣ ɣ
ͼͼ
.


Ţ
ġ ɡ ¡ š
..?? :D

ţ
̸
Ҹ
[/color]
ܼ ..
էš ..
Ȣ
...


׸ ը ...
Ţ ...
()()
츢 ŧ ý..

இ.இசாக்
10-09-2003, 11:04 AM
Ȣ

பாரதி
10-09-2003, 03:14 PM
á ȡ . á âŢ.

இ.இசாக்
10-09-2003, 06:02 PM
þ
Ţ á Ŧ ?
Ȣ þ

poo
10-09-2003, 07:12 PM
츢 Ţ ͸ɢ Ţ ɡ ɢ ͸!!!

இக்பால்
11-09-2003, 06:16 AM
, ظ

ھ . .

. ¢ ɡ

¢ ʸ. þ ا

. ը.

 Ţ Ǣ á츨.

ĸ

¡. ħ Ũ.

á š򨾸 . Ȣ .

-Ҽ .

இ.இசாக்
11-09-2003, 06:18 AM
Ţ á
Ţ и.
Ȣ

இக்பால்
11-09-2003, 06:54 AM
Ţ á .

кâ.... о .

¡ ? Ţ ȣǡ

? ئġ Ҹ

. Ƣ¡

и  .

-Ҽ .

இ.இசாக்
11-09-2003, 10:54 AM

츢.
ɧ" Ũ" "ġ" Ǣ.

இக்பால்
11-09-2003, 10:56 AM
, .

â ¦ 츢ȣ?

Ÿ 츢Ⱦ?

-Ҽ .

இ.இசாக்
11-09-2003, 11:01 AM

. â .
𨼸 .
ġ Ţ ġ .

இக்பால்
11-09-2003, 11:09 AM
â .... ¡ŢĢ Ǣ

š Ģ Ţθ.

Ӹâ .-Ҽ .

இ.இசாக்
11-09-2003, 09:23 PM

189,ġ
¡á
.600017

¡á â

இளசு
11-09-2003, 10:39 PM
â šи
áθ... !

Ţ Ţ θ šŢΧ..

Ҹ Ǣ¢
â ..
. :) ..?

, Ħ Ƣ
Ӿ Ģ ...!
!

சேரன்கயல்
12-09-2003, 04:59 AM

189,ġ
¡á
.600017

Ȣ¢ Ǣ£ Ҹ Ǣ¢š ...( Ө â Ţ 츢...)

இ.இசாக்
12-09-2003, 09:02 PM
¡ !

Ǣ¢
ɢ Ǣ¢ ǡ.

gans5001
13-09-2003, 02:58 AM
Ũ

!


Ȣ ƢŢ Ⱦ Ţ Ȣ 측 â.

Ũ Ũ š ?

karavai paranee
13-09-2003, 10:44 AM
Ž
츢 Ţ ڧ
š š Ǣ Ţ Ǣ ڸ

š

இ.இசாக்
13-09-2003, 10:49 AM
Ȣ
ý Ȣ

இ.இசாக்
21-09-2003, 09:05 PM

̨
.

*
ɧš Ҹ
¡ š¡
Ҩ.!

*
¡ 츢ȡ
ġ
.!

*

ͨ
ǸǢ Ǣ!

*
½

.!

*


ɾ.

*

ܨ
.

.

இக்பால்
22-09-2003, 05:37 AM
... ġ Ţ¡....?

Ҽ .

இ.இசாக்
22-09-2003, 10:50 AM
ŧ !
( ................)

இக்பால்
22-09-2003, 12:47 PM
.
.....-Ҽ .

பாரதி
22-09-2003, 02:42 PM
Ţ ¢Ħ ȡ . Ţ ؾ ̸. á.

poo
22-09-2003, 03:18 PM
... ¢ ը!!!

ɢ Ƣ ¢ ͨ .. !!

சேரன்கயல்
22-09-2003, 06:07 PM
Ǣ  Ц ...ɢ 츢 Ţ...
ƨ 측 Ţ...
(ܨ 㼧)

puppy
22-09-2003, 06:11 PM
... ţ ŢŨ 츢 Ǣ ......ɡ á
š........ Ƹ Ţ է...

இளசு
22-09-2003, 06:15 PM

ܨ
.

.

Ƣ
̨ Ţ Ģ
Ţ Ţ ɧ..

츢 Ţ..
ը!

இ.இசாக்
22-09-2003, 06:15 PM
þ
Ţáɡ 
. ¡ .
Ƣ Ȣ þ !

측š çΦ 츢.


¢ ɨ
ɡ
ظ ţ
ġ Ŧ
(ţ ʧħ šƧ ţ վ ̾¢ θ ¡ )

சேரன்கயல்
22-09-2003, 06:18 PM
*

ܨ
.

...ܨ ... ţ ؾ...
...ɢ 츢 âǢ ɢ Ũ ţ¢츢ȡ... Ǣ ¢ Ţâ...

இ.இசாக்
22-09-2003, 06:24 PM

측( ġ)
͸
Ȣ ..Ȣ

puppy
22-09-2003, 06:25 PM
측 ... .....

இ.இசாக்
22-09-2003, 06:31 PM
â ɢ ֧
ը¢ 즸پ

ú ȡ
!

இ.இசாக்
28-09-2003, 09:20 PM


*
Ţǡ

Ǣ!

*
Ȩ Ǣá츢Ţ
ը ݼ̸
Ǣ

*
Ц
ĸ
ɨ .

*
Ȣ

.

*
Ȣ ʧ¡
째 â
.


.

இளசு
29-09-2003, 01:16 AM
Ƹ .
.

¢ â .
â 측Ȣ ź
׸Ǣ .
š á ɢ 츢!

இ.இசாக்
29-09-2003, 10:30 AM

Ȣ

poo
29-09-2003, 10:49 AM
.. 츧 ž..

Ȣ .. .. ɦš !!

இ.இசாக்
29-09-2003, 10:51 AM
ɢ

Ƹ .
Ȣ

சேரன்கயல்
29-09-2003, 05:01 PM
*
Ȣ

.

š ׸ ɾ ɡ ...
ɢ ʧ ġ ŢȢ즸...
׸ ǡ 즸...

இ.இசாக்
29-09-2003, 06:36 PM


š ɨ .
Ǣ Ǣ츢
Ȣ

இ.இசாக்
03-10-2003, 09:07 AM
Ǣ

*
Ţ
𺢸


*

Ţ Ţ


*
ģ Ȣ
...
.

*
âš
..
Ũ


இக்பால்
03-10-2003, 09:56 AM
¢ Ţ š򨾸

ؾ š...

ո. á. - Ҽ .

இ.இசாக்
03-10-2003, 12:10 PM
Ţ Ȣ

இளசு
03-10-2003, 10:03 PM
â ׸..
â Ÿ..
ţâ ׸...

ɢ 츢 áθ.

இ.இசாக்
04-10-2003, 10:48 AM

Ǣ Ȣ.


Ȣ ̾ ܸ
Ũ .
м
ʦ.
Ũ¢ .

̾¢ 򾢨 Ǣ

Ȣ .

š .

இளசு
04-10-2003, 10:54 AM

Ȣ..
ŨǾ..
š Ƨ...
̽
ܼ...

š Ƨ!!

karavai paranee
04-10-2003, 02:00 PM
ɾɢ
Ǣǡ Ȣȡ
-
̸ Цȡ
ɧ
š š Ţ Ţ

Ҽ ý

Ȣ .
Ţ ¢ Ţ. . 츢

அசன் பசர்
05-10-2003, 08:59 AM
ġ
âž
Ţ âž

ɡ

Ţ Ţ
Ţ


ظظ
¢
¨

Ө
Ө պ
Ө ú
𼡾

Ţž

¢

󨾨
Ǣ ŢŢ

Ţ

θ

Ȣ

இ.இசாக்
30-07-2004, 08:59 AM
׸!
ŢŢ * *
Ǣ£Ţơ
ټ.

பரஞ்சோதி
30-07-2004, 09:13 AM
츢 ŧġ 츢.

kavitha
30-07-2004, 12:22 PM
׸!
ŢŢ * *
Ǣ£Ţơ
ټ.
_________________
§
.
.. ¸ ?

இ.இசாக்
30-07-2004, 12:30 PM
 狀...
.. Ţ ¸

kavitha
31-07-2004, 10:23 AM
ŢŢ ..츢ȡ.

இ.இசாக்
31-07-2004, 06:05 PM
Ȣ Ţ
Ţ
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=4289
.

kavitha
02-08-2004, 05:13 AM
츢 .Ȣ!

இ.இசாக்
02-08-2004, 06:45 PM
 Ţ.

இ.இசாக்
14-08-2004, 06:12 PM
׸
ĢĢ Ţ
š Ƣ Ǣ¢ǡ
š ׸ š š

பாரதி
14-08-2004, 06:56 PM
ʦɢ
Ʀ ...! :lol:

பிரியன்
14-08-2004, 07:27 PM
ը¡ â..
ƨ Ţ ......

Nanban
21-08-2004, 07:24 PM
'ܨ .
Ţ
Ŧ..?'

 šŢ . ¢ š. ¢ Ө. Ө 측 Ǣ ...

Ţ Ţ , ... Ǣ¡ ¢ Ǣ 쨸¢ Ţ. ոŨ , ɾ ¡ â âŢ ɾ Ţ.....

áθ ...

இ.இசாக்
25-08-2004, 06:09 PM
'ܨ .
Ţ
Ŧ..?'

 šŢ . ¢ š. ¢ Ө. Ө 측 Ǣ ...

Ţ Ţ , ... Ǣ¡ ¢ Ǣ 쨸¢ Ţ. ոŨ , ɾ ¡ â âŢ ɾ Ţ.....

áθ ...

Ȣ..
Ǣ Ţâš ɡ .
..
Ţâš ؾ

இ.இசாக்
26-08-2004, 10:32 AM
இசாக்கின் கவியும்... நண்பனின் குறுகிய திறனாய்வும் அருமை.......

வாழ்த்துக்கள்

மிக்க நன்றி அறிஞர் அவர்களே

மன்மதன்
21-09-2005, 05:47 PM
இதை படிக்காதவர்கள் படிக்கவேண்டி மேலெழுப்புகிறேன்..