PDA

View Full Version : நாற்காலி முக்காலி ஆன கதை



செல்வா
04-12-2007, 02:57 PM
நாற்காலி முறித்திருக்காது ஒருகாலை
உன் காலழகில் அணுவேனும் அதற்கிருந்தால்

நான்கு கால் கொண்ட மானஸ்தன்
நாணிப்போய் முறித்தான் - தன்னொருகால்
நங்கையிவள் நகத்தழகு போலும் - ஏழை
நான் கொள்ளாது போனேன் என்று