PDA

View Full Version : மொழி மாற்றம் செய்ய...



சூரியன்
17-02-2008, 10:36 AM
மொழி மாற்றம் செய்ய

உலக மொழிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக இணைய தளத்தில் இடம் பெற்று வருகின்றன.கட்டுரைகளை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றவும்,இணையதளப் பக்கங்களை நாம் விரும்பும் மொழிக்கு மாற்றம் செய்ய உதவும் சேவையை வழங்கும் ஏராளமான இணையதளங்கள் வந்துவிட்டன.
யாகூ நிறுவனம் வழங்கும் மொழிமாற்ற சேவை இணையதளம் தான் இது.

ஆங்கிலத்திலிருந்து பிரென்சு, பிரென்சிலிருந்து ஆங்கிலம் இப்படி கிட்டத்த்டட்ட 40 வகையான மொழி மாற்ற சேவையை வழங்குகிறது.

குறிப்பு:தமிழ் மொழி இன்னும் இதில் வரவில்லை விரைவில் வந்துவிடும்.

தளத்தின் முகவரி:www.bebelfish.yahoo.com (http://www.bebelfish.yahoo.com)


.

sarathecreator
17-02-2008, 10:56 AM
கூகிள் தேடியந்திரத்தின் மொழிமாற்றிச் சுட்டி இதுவே

http://translate.google.com/translate_t

அனுராகவன்
23-02-2008, 07:26 AM
ஆங்கிலத்திலிந்து தமிழுக்கு அப்படி இல்லையே..
மற்ற மொழிக்குதான் இருக்குது..

cvishwanathan
19-05-2008, 11:35 AM
நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன். நண்பர் சொன்ன தளத்தில் ஆங்கிலம் தமிழ் இல்லை அகராதி இருக்கும் தளத்தை பற்றி யராவது தெரிவிப்பார்களா?
விஸ்வநாதன்

வெற்றி
20-05-2008, 01:23 PM
வந்தால் மிக மிக உதவியாக இருக்கும் எனக்கு.....வரட்டும் பார்க்கலாம்...


நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன். நண்பர் சொன்ன தளத்தில் ஆங்கிலம் தமிழ் இல்லை அகராதி இருக்கும் தளத்தை பற்றி யராவது தெரிவிப்பார்களா?
விஸ்வநாதன்
http://www.ildc.in/GIST/htm/dictionary.htm

இதுவா நீங்கள் கேட்டது...??

cvishwanathan
21-05-2008, 05:49 AM
நன்றி நண்பரே, இந்த தளத்தில் சென்று முயற்சித்தேன் சரியாக பதிவாக வில்லை. மீன்டும் முயற்சிக்கிறேன் தகவலுக்கு நன்றி
விஸ்வநாதன்

மயூ
11-07-2008, 11:20 AM
தமிழ் மொழிமாற்றி இல்லை.. இப்போதுதான் ஹிந்தி மொழிமாற்றி கூகிளால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழுக்கும் வரலாம் என்று எதிர்பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.