PDA

View Full Version : ஆபிஸ் 2007 தமிழ் விளக்கம் தேவை!!



மாதவர்
16-02-2008, 01:20 AM
ஆபிஸ் 2007 மென்பொருளில் சில பயன்பாடுகள் புரியவில்லை
யாராவது தமிழில் விளக்கம் சொல்ல வருவார்களா?

tamilambu
16-02-2008, 02:23 AM
ஆபிஸ் 2007 மென்பொருளில் சில பயன்பாடுகள் புரியவில்லை
யாராவது தமிழில் விளக்கம் சொல்ல வருவார்களா?

உங்களது சந்தேகத்துக்கு தாராளமாக விளக்கம் தரலாம்.
அது என்ன சந்தேகம் என்று குறிப்பிட்டு கூறுங்களேன் நண்பரே...
(இங்கே பதிந்துவிட்டு எனக்கு PM செய்தால் உடனடியாக பதில்தர வாய்ப்பாக இருக்கும்)

அன்புரசிகன்
16-02-2008, 04:21 AM
உங்களது கேள்வி சற்றே பரந்து உள்ளது. குறிப்பிட்டு கேட்டால் கூறலாம். 2007 இல் tab ஆக மெனுக்களை மாற்றியுள்ளனர். ஆனால் ஒவ்வொரு டப் இலும் வலது புற கீழ் மூலையில் ஒரு அம்புக்குறியிருக்கும். அதனை அழுத்தினால் 2003 ல் உள்ளது போன்ற டயலொக் பொக்ஸ் வரும்.

மாதவர்
17-02-2008, 05:31 AM
பல வகையான tab இருக்கின்றது.
அவை எதை குறிக்கும் என ஒரு சுருக்கமான விளக்கம் தேவைபடுகின்றது.
நண்பரே!!

மயூ
18-02-2008, 12:51 PM
2007 ஆபிஸ் அவளவாகப் பிடிக்கவில்லை!!! மைக்ராசாப்ட் காரர் அநியாயம் செய்கின்றார்கள்!