PDA

View Full Version : நான் கண்ட தீவு..



அனுராகவன்
12-02-2008, 12:40 PM
கனவு தேசத்தை நான் கண்டேன்
கண் இமைக்கும் நேரத்தில் இயற்கை
தீவு என் இதயத்தில் பதிவு- விரித்தேன்
விழிகளை விலகவில்லை பார்த்தேன்
பசுமையாய் இயற்கையின் இமயமாய்
சின்ன சின்ன தீவுகள் என் சிந்தனையில்
அரிய விலங்கினம் அற்புத தீவினில்
பண்முக பார்வையாளர் வீடியோ பதிவினில்
என் சிந்தை அங்கையே..!!

-அனு :icon_b:

Narathar
12-02-2008, 12:50 PM
ம்ம் அந்தத்தீவு இலங்கை போல இருந்ததா???
ம்ம் குண்டுகள் முழங்க கண்டீர்களா?

அனுராகவன்
12-02-2008, 12:51 PM
ம்ம் அந்தத்தீவு இலங்கை போல இருந்ததா???
ம்ம் குண்டுகள் முழங்க கண்டீர்களா?

அந்த இலங்கையுமில்லையே..
இலங்கையும் தீவுதானே..
அதுதான் சிங்கபூர்...!!