PDA

View Full Version : உங்கள் பார்வைக்கு எனது திரட்டுகள்,



sarathecreator
11-02-2008, 12:30 PM
http://tamilnenjam.4shared.com/
http://esnips.com/user/tamilnenjam
இன்று ஒரு தகவல்
நகைச்சுவை நாடகங்கள்
தமிழ் பட்டிமன்றங்கள்
எம்பி3 பாடல்கள்
வாய்மொழியில்லாத இசைமட்டும்

http://tamilnenjam.4shared.com/
http://esnips.com/user/tamilnenjam

.

sarathecreator
15-02-2008, 01:55 PM
http://www.4shared.com/dir/5307472/f3201004/Tamil_Instrumental_Songs.html
http://www.esnips.com/web/TamilInstrumentalMusic
டார்லிங் டார்லிங்
இரண்டும் ஒன்றோடு
ஏய் மைனா
காதலின் தீபம் ஒன்று
மாசி மாதம்
Meenamma.mp3
மீனம்மா
பாண்டியனின் ராஜியத்தில்
ராக்கு முத்து ராக்கு
ராத்திரியில்

ஏ பி சி நீ வாசி
என்ன சத்தம் இந்த நேரம்
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்
கண்மணி அன்போடு
மாருகோ மாருகோ
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
பூங்காற்று
ராக்கோழி
ராஜா கையை வைச்சா
ரம் பம் பம்
சாந்துப் பொட்டு
சுந்தரி நீயும்
வானம்
வலையோசை கலகல

http://www.4shared.com/dir/5307472/f3201004/Tamil_Instrumental_Songs.html
http://www.esnips.com/web/TamilInstrumentalMusic
நன்றி : தமிழ்2000
http://tamizh2000.blogspot.com/2008/01/blog-post_5282.html

(நானே எனக்கு நண்பனானேன். எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்கிறேன்.)

.

sarathecreator
15-02-2008, 01:58 PM
http://www.4shared.com/dir/5103589/20028928/Tamil_Comedy_Dramas.html
http://www.esnips.com/web/TamizhStageDramas

பின்வரும் நாடகங்கள் இங்கே பதிவில் இடம் பெற்று இருக்கின்றன.

1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி
அதிர்ஷ்ட்டக்காரன்
அமெரிக்காவில் அருக்காணி
அன்னம்மா பொன்னம்மா
அய்யா அம்மா அம்மம்மா
சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை
அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்
மாது சீனு
மதில்மேல் மாது
மேரேஜ் மேட் இன் சலூன்
மாது ப்ளஸ்டூ
மீசை ஆனாலும் மனைவி
ரிட்டன் ஆஃப் கிரேசி தீவ்ஸ்
சாட்டிலைட் சாமியார்
கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்
எல்லாமே தமாசுதான்
எல்லாரும் வாங்க
எப்பவும் நீ ராஜா
அல்வா
இது ஆம்பிளைங்க சமாச்சாரம்
இனிமேல் நாங்கதான்
ஜோடிப் பொருத்தம்
காதிலே பூ
காட்டிலே மழை
குழந்தை சாமி
மகாபாரதத்தில் மங்காத்தா
மனைவிகள் சாக்கிரதை
நம் குடும்பம் Hero
நம் குடும்பம் பெட்ரோல்
நம் குடும்பம் போன் பரிசு
ஒன் மோர் எக்சார்சிஸ்ட்
ஒரு சொந்த வீடு
பெரியப்பா
பெரியதம்பி
சாதல் இல்லையேல் காதல்
சிரிப்பு உங்கள் சாய்ஸ்
தத்துப் பிள்ளை
உறவு முறை சொத்து
வால் பையன்
வண்ணக்கோலங்கள் - கல்யாண ஏமா
வண்ணக்கோலங்கள் - மேனேஜர் வருகை
யாமிருக்கப் பயமேன்?

சுட்டிகள் இங்கே கோப்புகள் அங்கே


எஸ்.வி. சேகர் , கிரேசி மோகன் நாடகங்களின் தொகுப்பு - ஒலிக்கோப்புகளாக
http://www.esnips.com/web/TamizhStageDramas

நானே எனக்கு நண்பனானேன். எனக்கு நானே நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
நன்றி : http://tamizh2000.blogspot.com/2008/01/3_12.html

.

sarathecreator
15-02-2008, 02:02 PM
http://www.4shared.com/dir/5258111/61676850/Tamil_Pattimantrangal.html
http://www.esnips.com/web/LeonyPattimantram

தமிழ்ப் பட்டி மன்றங்களின் பதிவுகள் - சாலமன் பாப்பையா - லியோனி இவர்களின் பங்களிப்பில் உருவானவை.

திண்டுக்கல் ஐ. லியோனியின் நகைச்சுவைப் பட்டிமன்றங்கள்.சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்களின் ஒலிக்கோப்புகள் எம்பி3 டைப்பில்

1. 60 ஆண்டு கால சுதந்திரத்தில் நாம் அடைந்தது சாதனையா? சோதனையா?
2. 75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றில் நாம் கண்டது சோதனையா? சாதனையா?
3. சினிமா பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா? பெருமைப்படுத்துகிறதா?
4. சினிமாவானது சமூகத்தைச் சீர்படுத்துகிறதா? சீரழிக்கிறதா?
5. கிராமமா? நகரமா? எது சிறந்தது?
கூட்டுக் குடித்தனமா? தனிக்குடித்தனமா?
6. குடும்பத்தின் மகிழ்ச்சிக்குக் காரணம் மகளா? மகனா?
7. நகைச்சுவையின் நோக்கம் சிரிக்கவைப்பதா? சிந்திக்க வைப்பதா?
8. எந்த மகளிரணி சந்தோசமான வாழ்வு வாழ்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்னர் சுதந்திரத்துக்கு பின்னர் ?
9. பணமா? குணமா?
10. பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா?
11. பழைய பாடலா? புதிய பாடலா?
12. சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சி கண்டோமா? வீழ்ச்சி கண்டோமா?
13. தமிழின் வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு - திரையுலகமா? பொதுமக்களா?
14. உறவுகளால் நெருக்கடியா? நிம்மதியா?
15. யார் சிறந்தவர்கள் - உழைப்பாளிகளா? படிப்பாளிகளா?
16. வீட்டுச்சூழலா? நாட்டுச்சூழலா? எது காரணம் - இளைஞர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு
17. எவனோ ஒருவன் - சத்தியராஜ் நடுவராக - பட்டி மன்றம்


கேட்டு மகிழுங்கள்.

http://www.4shared.com/dir/5258111/61676850/Tamil_Pattimantrangal.
http://www.esnips.com/web/LeonyPattimantram

நானே எனக்கு நண்பனானேன். எனக்கு நானே நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
நன்றி : http://tamizh2000.blogspot.com/2008/01/blog-post_10.html

.

sarathecreator
15-02-2008, 02:06 PM
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்


http://www.4shared.com/dir/5346509/674df4d9/Indru_Oru_Thagaval.html


நன்றி : http://tamizh2000.blogspot.com

.

sarathecreator
15-02-2008, 02:13 PM
http://www.esnips.com/web/Sujathavin-Mennoolgal


வெகு வேகமான 'ஆ' புதினம்

பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2

சுஜாதாவின் சிறுகதைகள் - தொகுப்பு

கற்றதும் பெற்றதும்

அனிதாவின் காதல்கள்

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் (தமிழ்மன்றம் உதவியுடன்)

மெரினா (தமிழ்மன்றம் உதவியுடன்)

ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து (தமிழ்மன்றம் உதவியுடன்)


இஸ்னிப்ஸ் கணக்கு தேவைப்படும். இஸ்னிப்ஸில் நுழைந்தவுடன் இந்த சுட்டியைக் கொடுத்து இணையிறக்கிக் கொள்ளலாம். நன்றியுடன்

சாரதெகிரியேட்டர் @ தமிழ்நெஞ்சம் @ சங்கரநாராயணன்.

http://www.esnips.com/web/Sujathavin-Mennoolgal

.

அமரன்
15-02-2008, 02:51 PM
அன்புள்ள சரத்!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்ற உங்கள் உயர்ந்த பண்புக்கு எனது பாராட்டுகள். உங்கள் தேடுதலில் சிக்கிய அரிய பொக்கிசங்களை ஓரிடத்தில் சேமித்து வைப்பது உங்கள் நல்லெண்ணம் ஈடேற பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் அனைத்து சுட்டிகளையும் ஒன்றிணைத்து இங்கே பத்திரப்படுத்தியுள்ளேன்.

புரிதலுடனான உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

sarathecreator
15-02-2008, 03:14 PM
ஓரிடத்தில் பதிந்திட்ட பொறுப்பாளர் அமரன் அவர்களுக்கு நன்றிகள். நான் சில நேரங்களில் குறும்புடன் அவசரப்பட்டுப் பதிந்தவைகளில் ஏதேனும் பிழையிருந்தால் அதற்காகப் பொறுத்தருளுமாறு கேட்டுக்க்கொள்கிறேன்.

மேலும் எனக்காக இவைகளை இங்கே இடம் மாற்றி ஒரே திரியில் சிரத்தையாகப் பதிந்ததை எண்ணி உங்கள் மேல் பெருமதிப்புக் கொள்கிறேன்.

சாலைஜெயராமன்
15-02-2008, 05:30 PM
நன்றி திரு சரத். உங்களுக்குப் பெரிய மனது என்றால் அதை விடப் பெரிய மனது திரு அமரன் அவர்களுக்கு.

ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதும் அதன் அறிவை வளர்த்துக் கொள்வதும் அறிவை அடைதல் என்பதாகும். இதை யாவரும் பெறமுடியும். அதே நேரத்தில் பெற்ற அறிவை பிறர் பயனுக்கு ஆக்கும் ஒரு செயல் ஞானமாகும்.

உயர்ந்த பிறருக்கு தானம் செய்யும் அருட்கொடை உள்ளம் கொண்டவர்களுக்குத்தான் இது இயல்பாகவேவரும்.

உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். சரத்தின் நல்ல உள்ளத்திற்கு மீண்டும் ஒரு பாராட்டு. அவருக்கு என் இ-பணம் 500 பரிசாகத் தருகிறேன்.

திரு அமரனுக்கு இ-பணம் ஒரு 300 பரிசாகத் தருகிறேன்.

இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அறிஞர்
15-02-2008, 07:33 PM
பலருக்கு பயன்படும் தகவல்களுக்கு நன்றி நண்பரே...

அக்னி
15-02-2008, 10:40 PM
ஒரு திரியில் ரசிப்புக்கு அறுசுவை விருந்து...
ஒவ்வொன்றாக சுவைக்கின்றேன்...
தந்த சரா அவர்களுக்கும், தொகுத்திணைத்த அமரனுக்கும்...
நன்றி கலந்த பாராட்டுக்கள்...

ஜெயாஸ்தா
16-02-2008, 05:06 AM
அரிதான மேடைநாடக தொகுப்புகள்... மிக்க சந்தோசம் சாரா.

அன்புரசிகன்
16-02-2008, 05:54 AM
அழகான தொகுப்புக்கள். நன்றி.

சூரியன்
17-02-2008, 10:44 AM
தங்களின் அருமை பனிக்கு நன்றிகள் .

sarathecreator
17-02-2008, 10:52 AM
பனி இல்லை.. பணி.. சரியா?

அனுராகவன்
23-02-2008, 07:29 AM
நன்றி சரத்.
நல்ல முயற்சி..
என் வாழ்த்துக்கள்

மன்மதன்
23-02-2008, 11:38 AM
நல்ல முயற்சி.. நல்ல கலெக்சன்...

சுகந்தப்ரீதன்
04-03-2008, 06:49 AM
மிக்க நன்றி சரத் மற்றும் அமர் அண்ணா..!!

இதையெல்லாம் தேடிப்புடிச்சி படிக்கவோ பார்க்கவோ முடியாத என்பதைவிட தெரியாத என்னை போன்றோருக்கு இந்த தகவல்சுட்டிகள் மிகவும் உதவியாய் இருக்கும்...!!

தொடர்ந்து கொடுங்கள் அண்ணா..!!

தமிழ்ப்புயல்
11-03-2008, 09:59 PM
தொடர்ந்து கலக்குங்கள்.
வாழ்த்துக்கள்.

க.கமலக்கண்ணன்
13-03-2008, 06:34 AM
சரத் உங்களுக்கு மிக்க நன்றி

சரமாரியாக பலவகை MP3 களை

சரமாக தொகுத்து அளித்தமைக்கு நன்றி...

சறுக்காமல் பலவற்றறை எங்களுக்கு அளித்திட வேண்டுகிறேன்...