PDA

View Full Version : டிஎல் எல் கெல் பிரச்சினை



sarathecreator
09-02-2008, 02:01 PM
ஒரு டிஎல் எல் பைலை அநேக அப்ளிகேசன் வழியாக ரெபர் செய்யும்போது - திடீரென அந்த டி எல் எல் லை அப்கிரேடு செய்தோமேயானால், சில குறிப்பிட்ட அப்ளிகேசன்கள் செயலிழக்க நேரிடலாம்.

அதாவது பழைய டிஎல் எல் அழிந்துபோகி - புதியது மட்டும்தான் மெசினில் இருக்கும். இது விபி6.0 இல் நிகழ்ந்தது.

ஆனால் டாட்நெட் வந்த பிறகு - வெர்சனிங் என்கிற கான்செப்டின் பிரகாரம் - ஒவ்வொரு புதிய டிஎல் எல் க்கும் ஒரு புதிய எண் கொடுக்கப்படும்.

மேலும் - பழைய டி எல் எல்லை அப்கிரேடு செய்யும்போது - பழையது அழிக்கப்படாமல் இருக்கும். இதனால் எந்த அப்ளிகேசனும் செயலிழக்காது