PDA

View Full Version : டொரண்ட்(torrent) கோப்புகளை தரவிறக்கம் செய்வதெப்படி?



Narathar
16-08-2007, 09:24 AM
அன்பர்களே.....

டொரன்ட் கோப்புக்களை தரவிறக்கம் செய்துகொள்வது எப்படி என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

எந்த செயலியை பாவிப்பதன் மூலம் இந்த தரவிறக்கத்தை இலகுவாக்கிக்கொள்ளலாம் என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்.

.

leomohan
16-08-2007, 09:32 AM
அன்பர்களே.....

டொரன்ட் கோப்புக்களை தரவிறக்கம் செய்துகொள்வது எப்படி என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

எந்த* செய*லியை பாவிப்ப*த*ன் மூல*ம் இந்த* த*ர*விற*க்க*த்தை இல*குவாக்கிக்கொள்ள*லாம் என்ப*தை கொஞ்ச*ம் விள*க்க*மாக* சொல்ல*வும்

இதோ இந்த மென்பொருளை நிறுவுங்கள்
http://www.bittorrent.com/download

பிறகு நீங்கள் தேடவேண்டியதை www.torrenreactor.net எனும் தளத்தில் தேடி, அவர்கள் கொடுக்கும் தொடுப்பை இந்த மென்பொருளில் இட்டால், அது தரவிறக்கம் செய்து தரும்.

இதயம்
16-08-2007, 09:40 AM
மற்றுமொரு வலை தளம்.
http://www.bitcomet.com

இதயம்
16-08-2007, 09:45 AM
இதோ டோரண்ட்டின் செயல் முறை உள்ளிட்ட முழுதகவல்கள். நேரமின்மையால் என்னால் இதன் தமிழாக்கத்தை இடமுடியவில்லை. ஆங்கிலத்தில் இட்டது தவறு என்றால் நிர்வாகிகள் முன்னறிவிப்பின்றி நீக்கலாம்..!

Torrent Tutorial

First Of All Download A BitTorrent Client

Download BitComet(http://www.bitcomet.com) - A Bittorrent Clinet (Recommended)

When you find a file you want on one of those sites, click on the link to start downloading. Make sure that you pick a file that is seeded, meaning that at least 1 person has the complete file and is uploading it, this is usually displayed on the site/tracker you downloaded the .torrent file from).

Usually, after clicking the download link, your bittorrent client will start the torrent and you will start to download the file you want.

Alternatively, you may be asked if you want to open the (torrent) file or save it to disk. Opening the file will start your bittorrent client and your download, saving to disc will download the small .torrent file (= text file) to your computer where you can open it with your bittorrent client and start downloading the file you want, or keep the .torrent file for later use. Saving the torrent to disc is recommended, if you're not given a choice to either save or open the .torrent file, rightclick on the download link and then select 'save target as' and save the .torrent file to your computer that way.

Soon after you start to download, you'll start to upload the pieces of the file you've just downloaded (bittorrent cuts the file you download into 2 Mb pieces for better transfer of the files). Don't set your upload speed too low, but also not to high because this will interfere with your download speed. Set your uploadspeed 10% under your maximum upload speed for best results. The faster you upload to others, the faster others will upload to you, that's the way bittorrent works.

When you are finished downloading the file you want, don't close the torrent down but let it upload at least until you have uploaded as much as you have downloaded.

Example:

You have downloaded a 700 Mb movie, but your download speed is much higher than your upload speed so when you are finished downloading, you have only uploaded 200 Mb. Don't close the torrent down but keep it open and uploading until you have reached 700 Mb upload. This is very important to keep the torrent alive so more people can download it and seed it after you have uploaded your 700 Mb.

Bittorrent terminology

1. Seeder: Someone who has the complete file and lets others download it from him/her with Bittorrent, as soon as you finish downloading a torrent and leave the torrent going so people can download from you, you're a seeder too. Uploading a complete file is called seeding.
2. Leecher: Someone who is downloading a file but hasn't finished it yet.

3. Reseed: If someone seeds a torrent again after they had already finished and closed it earlier. This is done when a torrent has many leechers, but no seeder. It's a great way to help out the community. It reactivates the torrent so to speak Others can now finish their download and then seed. Read here how to reseed.
4. Tracker: An application run by a webmaster of a bittorrent site. It regulates the up and downloads of the torrents which use the tracker's announce url.

5. Announce url: The website address the tracker is using (ie. http://blablabla.no-ip.com:6969/announce), when you make a torrent, make sure you use the announce url of the site you want to upload your torrent to.

6. Peer: Someone who is uploading and/or downloading a torrent.

7. Swarm: All the seeders and leechers on a single torrent.

8. Hit 'n run: Closing down your torrent immediatly after you finish your download, this is very selfish and can and will get you banned from many sites.

9. Torrent: Small text file that points to a certain tracker and a certain file for downloading with bittorrent.

Tips, info & tricks:

Resume download

If you pc or bittorrent client crashes in the middle of a download, don't worry, you can resume your download by restarting the torrent and downloading to the same folder on your pc as you did the first time. Your bittorrent client will then check the data you already have downloaded and resume where it stopped the last time.

Errors

Ignore the errors: 'failed to connect to tracker' and 'timed out' and alike, only worry if the error reads something like 'rejected...' or when your download doesn't start at all (give it a couple of minutes, try a 'manual announce', see below) or stops when it's not supposed to.

Manual announce

Trackers are usually very busy so sometimes your bittorrent client fails to connect to the tracker server, which gives an error. With the manual announce you can order your bittorrent client to connect to the tracker and get new peer information (it's a bit like the refresh button in Internet Explorer, dont use it unless you need it tho, it puts extra strain on the tracker). Look for the option in your client or on your clients website.

Tracker down

With a well-seeded torrent you only have to connect once to the tracker to get enough info on other peers to complete your download, so when a tracker goes down while you are downloading a torrent, dont close the torrent down because you have a very good chance of finishing it without the tracker's help. You can't (re)start a torrent when the tracker is down. (note that login/signup sites with ratio systems don't count your uploaded/downloaded Mb's when their tracker is down).

Distributed copies

Most torrent clients display the number of 'distributed copies'. When that number is above 1 it means that the complete file is distributed among the leechers. Now when there is no seeder for a file with more than 1 distributed copy, the leechers still can finish their download, because all the leechers together have all the parts to make the complete file so they can download these from each other and finish their download.

Downloading parts of torrents

Sometimes you find a torrent with a collection of albums, tv episodes or apps. You however, only want one particular album, episode or app from that collection and not all of it. Most advanced clients (ie. Azureus, ABC, Bitcomet, Bittornado) have the option to select which file you want to download and which one you don't. In your client, find the list of files in the torrent, then select the files you don't want to download and tell your client not to download them (see your clients website for details).

Ratio systems

A lot of good sites use a ratio system to make sure that every member uploads at least as much as they have downloaded. Everyone is expected to try to maintain an upload/download ratio of 1:1, failing to do so will get you banned from that website.

New users may want to start off downloading a file with 1 or a few seeders and a lot of leechers, then when you have downloaded 5% of the file, limit your download speed to a little less then your maximum upload speed, check your client for those options. This way you will upload as much as you download, your ratio will be around 1:1 and your stay at the website is save, it may take a bit longer to download the file but that's just the way it is. You might even consider downloading a file you actually don't want, but that does have the before mentioned conditions, just to get a good start on the site.

Recommended files to start off with are dvdr's, console games and pr0n. Try to immediately get a ratio of above 1:1, so 1:1.5 or 1:2, that way you'll have a buffer for the future. Don't upload too much tho, whatever you upload above 1:1 takes away from somebody elses effords to reach a 1:1 ratio. (some sites will even ban you for seeding too much :/ ). Read the site's FAQ to see how long you'll have to deal with wait times, those are usually connected to your uploaded amount, ratio and membership period. Try to upload enough to get rid of the wait times as soon as possible.

Most new files are uploaded to a lot of sites, so if you are member on 1 site and have a good ratio there, you can download a new file there and then seed that same file on a new site you signed up to or on a site where you have a bad ratio. Go for the latest movies/games. When you have downloaded the file from site 1, go to site 2 and check what format the file is in over there, sometimes it's rar files, sometimes image files or avi/mpg files. Make sure you have the same file format, so unrar if needed (making rars prolly won't work tho). Start the torrent from site 2, wait till you have connected to the tracker and other peers and then stop the torrent. Your bittorrent client has now created the folder where the file would be downloaded. Copy your complete files to the new folder overwriting the existing data, make sure you put the correct files in the correct folders. Then resume/restart your download, your bittorrent client will now check your existing data and find that you have the complete file (sometimes 99.5% or something because you are missing the sample or some other file but that doesnt matter, you'll download the missing parts in no time) and you'll start uploading, raising your ratio and securing your stay on the site. Make sure you have the same files or you might corrupt your own files.

Bittorrent Error Messages:

'connecting to peers'
Maybe there are no users to connect to. Leave your torrent open and maybe the bittorrent client will connect (it may take some time).

windows cannot find "c:documents and settingsownerlocal settingstemporery internet filescontent.ie5.....
Download the torrent to your hd and launch it from there. Right click on the link and save the torrent to your hard-drive,then open the torrent that is in your hard-drive by double clicking on it.

No space left on device
The client allocates the space needed to store the file on your HD, you get this error when you dont have enough space on your harddrive for bittorrent to fully allocate the file.

urlopen error - (7, 'getaddrinfo failed')
This means that the tracker is overloaded, just keep the torrent window open and wait.

temporary internet files content 1.5 xxx don't exist
It is an XP thing, either download the torrent to your hd and launch it from there.. or clear out your temp internet files that will generaly resolve the issue. (XP compresses temp internet files once it reach a certain # of files or 1/2 alloted space that is what causes the error) Just let the torrent run in your client and the client will keep checking the tracker and should resume eventually.

problem getting response info - [errno2] No such file or directory
The directory of C : /// is probably causing your problems, it's most likely a temporary directory that Internet Explorer uses when you left click on the torrent file. Try right clicking on the .torrent and selecting "save target as". Then save the .torrent file to a directory on your C drive. Keep them all in a folder specifically designed for use with BitTorrent and your life will be much easier. Then when you start your client and you're ready to download the files you can navigate to that special folder and not have to keep searching for where Windows plonks the torrents each time. Clear your temp internet files, then make a dedicated folder for your torrents and try again. Put the dl in the folder you made.

(IOError - [Errno13] Permission denied)
Sometime bittorrent still runs in the background, and if you start more than one gui (the same torrent) it will give you permission denied, go to Task manager and close down all bt-gui processes.

rejected by tracker - Your IP is not registered to use this tracker for this file
Probably the tracker is overloaded, so the owner decide to only allow certain IPs to use the tracker, sign up and login on the site/tracker to download this torrent.

Problem connecting to tracker: HTTP Error -1
Leave your torrent running in your client. The client will keep checking the tracker and it should resume eventually.

Problem connecting with tracker - (10060, 'Operation timed out')
That error means that the server/tracker is down or too busy to process your request. Just keep trying - leave it open.

Just leave your torrent running in your client. The client will keep trying to connect to the tracker. When you're already downloading, just ignore it.

Problem connecting to tracker -
A lot of routes in your routing table (due to a misconfigured router, or misconfigured default route), Lots of stale

connections in your connection table, Or a lot of data that is pending for sending or receiving on a current connection(s), which can't be sent or received for some reason (destination system dead or unreachable, for example). Opening too many sockets at the same time. Probably don't have enough free space on your hard drive.
Problem connecting with tracker - (10054,'Connection reset by peer')

This occurs when an established connection is shut down for some reason by the remote computer, just ignore it.
'Problem connecting to tracker. HTTP error 503: service unavailable'

Have you tried using torrentspy to check on the tracker's status? Maybe the tracker is down for a rest or something bad happened
Piece XXX failed hash check, re-downloading it

Bittorent downloaded a wrong packet, so it's redownloading it, just ignore it.
Connection refused: You are allowed to download from one location at a time

Usually the torrent is already running in another bittorrent session, close all your clients down, hit ctrl+alt+del and end the processes of all remaining active bittorrent clients, then start your torrent again (this usually happens after a client crash)

What to do with .cue/.bin, iso, ccd, img, mds/mdf files or .rar files?
Usually when you download something with Bittorrent, you get the complete file (complete .avi or .mpg file).

Sometimes you'll get a whole buch of files which are about 15 Mb (or 50 Mb for DVDR) per file, usually in 2 or 3 separate folders, with filenames like .rar, .r01 and .r02 or something alike. These are WinRar files. You get these files often when you download a really new movie or game (so called 'scene releases').

Other times you may get a .cue/bin file (burn with Nero) or an iso (Nero), ccd (Clonecd), mds/mdf (Alcohol 120%) or img (Nero/dvddecrypter)

These are image files made by a cdr-burning programs like mentioned above.
Rar files

To extract all the .rar files (.r01 and so on) you downloaded, you'll need WinRar, WinZip or WinAce. Get WinRar from http://www.rarlab.com or from Bittorrent or Kazaalite or another p2p program or source and install it.
Double click on the first .rar file and the WinRar window will open, then hit 'extract' and all the rar files will be extracted to the place on your pc you select. If the WinRar window doesn't pop up, right click one of the files and then select 'open with' and then select WinRar. Now you will be able to open the files and extract them.

Many torrents are released as .rar files, if you want to check the quality of a movie before you download the whole file and no sample/screenshot is available, download 1 complete .rar file (usually 15 or 50 Mb) and play that rar file with VLC media player (free). You'll be able to see a small part of the movie and check the quality of the release by that.

.Cue and .bin files
These files are images made by cdr-burning software like Nero, usually movies or games/apps. You can do 3 things with these files:

1. You can burn them on a cd or as an (s)vcd and then play the movie in a stand alone dvd player on your tv or use it to install the game/app.

Just open Nero or CDRWin (or any other cdburning software that can burn an image file) and select the 'burn from image' option.
Select the .cue file you want to burn, and burn it to a cd or as (s)vcd. After you test the cd and make sure it works, you can delete the .rar files and the .cue and .bin files from your pc.

2. This applies only when the cue and bin file contain a movie. You can play the .bin file with VLC media player (free) and watch the movie on you monitor or use tv-out to send the movie to your tv. Right click the .bin file and select 'open with', then select VLC and you're set.

3A. This applies only when the cue and bin file contain a movie. You can open the .cue and .bin files on your pc with Vcdgear (free) and convert them to a .mpg file.

Then you can watch the movie on you monitor or use tv-out to send the movie to your tv, any media player will play mpg/mpeg files. VCDgear can also extract the rars to cue/bin to mpg in one session.

Start VCDgear.

Click on the 'vcdgear' button.

Set Extraction/Conversion to 'cue/bin-->mpeg'. (or 'rar-->cue/bin-->mpeg'*)

Click 'load' and select the .cue file (or rar file*) that you want to convert.

Select the place on your computer where you want to save the converted mpg file.

Click 'Start'.

* make sure to set the RAR decompressor: in VCDgear go to options --> Directories --> under RAR Decompressor, make sure WinRAR.exe is selected (usually C:\Program Files\WinRAR\WinRAR.exe), if not, click the folder icon to the right and find WinRAR.exe on your pc and select it.

When you have successfully converted the .cue and .bin file to .mpg, you can deleted the .cue and .bin file if you don't intent to burn them to cd. (You can also burn the .mpg files as (s)vcd with Nero).

3B. When the cue and bin file contain a game or app, open them with Daemon tools (free) and install the game without burning it to cd.

Open Daemontools

Click the icon in your system tray and select 'mount image'

Then select the .cue file (or any other image file) and it will be mounted to a virtual drive (which means your pc thinks that it's a cd in a cd player, but in fact it's a .cue/.bin file on your hard drive, opened by Daemon tools and mounted to a virtual drive). Then the autoplay function starts the mounted image file, if not then you can access the files by going to 'My Computer' and selecting the virtual drive there.

If you don't have a virtual drive, you can select to add 1 or more, rightclick the Daemon tools icon in your systray, go to 'set number of devices' and create up till 4 virtual drives. You will have a new drive letter ( G: for example), which is the virtual drive. Open this drive and you will see what would be on the cd if you had burned the image files to a cd. Then just do what you would normally do when you install a game, click the setup.exe and the game will install. If the game works you can delete the .rar files, but keep the .cue/.bin files if you're not sure the game will play without the (virtually mounted) cd or if you want to burn them to cd. If it's a game with more than 1 cd and during setup you're asked to insert the next cd, just mount the .cue/.bin file of the next cd to a virtual drive and resume the setup. You can use the same drive for all cd's.
Works perfectly and is very easy to do.

How to make your own torrent:

Some clients have a build in torrent maker, check your clients homepage for info.

If not, follow these simple steps:
First find a file you want to make a torrent of. Put that file in a separate folder and give the folder an accurate name (like the name of the movie, it's format (xvid, dvdr), the year it was made), all the files in that folder will be included in the torrent.

நன்றி: இணையம்

Narathar
16-08-2007, 11:23 AM
அடடா.................
கேட்டவுடன் கிடைக்கிறது பாருங்கள்
அதுதான் நம்ம மன்றத்தின் சிறப்பு
நன்றிகள் பல கோடி

அறிஞர்
16-08-2007, 02:42 PM
இதோ டோரண்ட்டின் செயல் முறை உள்ளிட்ட முழுதகவல்கள். நேரமின்மையால் என்னால் இதன் தமிழாக்கத்தை இடமுடியவில்லை. ஆங்கிலத்தில் இட்டது தவறு என்றால் நிர்வாகிகள் முன்னறிவிப்பின்றி நீக்கலாம்..!

நன்றி: இணையம்

இதயம் தகவலுக்கு நன்றி... இங்கு ஆங்கிலத்திற்கு யாரும் எதிரி இல்லை. சில நேரங்களில் தேவைப்படும்பொழுது, நம் நண்பர்களுக்கு பயன் விளைவிக்குமாயின் உபயோகிப்பதில் தவறில்லை.

முழு ஆங்கில பதிவை நாம் அங்ககரீப்பதில்லை.

praveen
01-09-2007, 12:20 PM
டோரண்ட் மூலம் நான் 3 வருடங்களுக்கு மேல் இனையத்தில், எனக்கு தேவையான சாப்ட்வேர், படம், பாடல்கள் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். தமிழ்நாட்டில் இருப்பவராக இருந்தால் எனக்கு PM கொடுத்து எனது போன் நம்பர் பெற்று உங்கள் ஐயங்களை தீர்த்து கொள்ளுங்கள், அது பற்றி இங்கே தமிழில் பதிக்க நிறைய நேரம் ஆகும். உங்களுக்கான சந்தேகங்களை மட்டும் கேட்டால் ஒருவரி பதில் வேண்டுமானால் இங்கே பதிக்கிறேன்.

பல டோரண்ட் வெப்தளங்களில் உருப்பினராக இருக்கிறேன், இன்வைட் செய்து மெம்பர் ஆக வேண்டிய தளங்களில் உங்களுக்கு இன்விடேசன் தேவைப்பட்டால் தளத்தையும், இமெயில் முகவரியையும் குறிப்பிட்டு PM செய்யுங்கள், ஆவன செய்கிறேன்.

ஓவியன்
02-09-2007, 03:09 AM
ஆகா பிரவீன்!!
அடிக்கடி உங்களுக்கு PM அனுப்பவேண்டி வரும் போலிருக்கிறதே.......
மிக்க நன்றிகள் நண்பரே......!

ஆதவா
07-09-2007, 08:42 AM
நோக்கியா N73 க்கு உண்டான புதிய கேம் கள் இதன் மூலம் கிடைக்குமா? எனில் சுட்டி எனக்குக் கொடுங்கள் ப்ளீஸ்.....

Narathar
07-09-2007, 08:45 AM
நோக்கியா N73 க்கு உண்டான புதிய கேம் கள் இதன் மூலம் கிடைக்குமா? எனில் சுட்டி எனக்குக் கொடுங்கள் ப்ளீஸ்.....

N73 வாங்கி விட்டீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்............

ஆதவா
07-09-2007, 08:51 AM
N73 வாங்கி விட்டீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்............

இல்லை.. எனது நண்பனின் மொபைல் அது.... தெரிந்தால் சொல்லுங்கள் நாரதரே!

praveen
07-09-2007, 11:51 AM
நோக்கியா N73 க்கு உண்டான புதிய கேம் கள் இதன் மூலம் கிடைக்குமா? எனில் சுட்டி எனக்குக் கொடுங்கள் ப்ளீஸ்.....

இங்கு சென்று பாருங்கள்.
http://www.demonoid.com/files/details/928589/9315297/

முடியாவிட்டால் கூறுங்கள் இறக்கி வேறு தளத்தில் ஏற்றி மாற்று சுட்டி பதிந்து தருகிறேன்.

ஆதவா
07-09-2007, 12:45 PM
இங்கு சென்று பாருங்கள்.
http://www.demonoid.com/files/details/928589/9315297/

முடியாவிட்டால் கூறுங்கள் இறக்கி வேறு தளத்தில் ஏற்றி மாற்று சுட்டி பதிந்து தருகிறேன்.

நன்றி நண்பரே! அங்கே ரிஜிஸ்டரேசன் மூடிவிட்டார்கள். என்னால் பதிவிறக்க முடியவில்லை. வேறு தளத்திலிருந்தால் கொடுங்கள் ப்ளீஸ்...

praveen
07-09-2007, 03:48 PM
நன்றி நண்பரே! அங்கே ரிஜிஸ்டரேசன் மூடிவிட்டார்கள். என்னால் பதிவிறக்க முடியவில்லை. வேறு தளத்திலிருந்தால் கொடுங்கள் ப்ளீஸ்...

எனது முந்தைய பதிப்பு தான் இதற்கு பதில்.



பல டோரண்ட் வெப்தளங்களில் உருப்பினராக இருக்கிறேன், இன்வைட் செய்து மெம்பர் ஆக வேண்டிய தளங்களில் உங்களுக்கு இன்விடேசன் தேவைப்பட்டால் தளத்தையும், இமெயில் முகவரியையும் குறிப்பிட்டு PM செய்யுங்கள், ஆவன செய்கிறேன்.

sarathecreator
09-02-2008, 01:59 PM
பிட் டோரண்ட் என்பது ஒரு கணிணி நிரல். இது பிராம் கோகன் மற்றும் பிட்டோரண்ட் என்பவர்களால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பிட்டோரண்ட் புரோட்டோக்கால் வாயிலாக கோப்புகளை இணையேற்றம் / இணையிறக்கம் செய்யலாம்.பிட்டோரண்ட் என்பது அதன் அலுவலகப்பெயராக 'மெயின்லைன்' எனப்பட்டது.

'கோப்புப்பகிர்வான்' எனப்படும் ராப்பிட்சேர், மெகாஅப்லோட் முதலியவற்றில் கோப்புகளை ஒருவர் ஏற்றியபின் அதன் லின்க் ஐ பெற்று அதை பிறருக்குத் தெரிவிப்பார். அந்த லின்க் மட்டும் தெரிந்தால் ராப்பிட்சேர், மெகாஅப்லோட் முதலியவற்றில் இலவசமாகவே இணையிறக்கம் செய்யமுடியும்.ஆனால் சில ஸ்லாட்டுகள் மட்டுமே இலவசமாக கிடைக்கும். சிலாட்டுகள் முடிந்தபின் இணையிறக்கம் செய்வதற்குத் தவமாய்த் தவமிருக்க வேண்டும்.

இஸ்னிப்ஸ், 4ஷேர்டு முதலிய தளங்கள் தலைக்கு 5 ஜிபி வரை இலவச இடம் கொடுத்து நன்றாக கோப்பிறக்கம் செய்ய வழிவகை செய்கிறார்கள்.

ஸ்க்ரிப்டு ஒரு படி மேலே போய் வரம்பில்லா நினைவு கொடுத்து எக்கச்சக்கமாக இணையேற்றும் வசதியை பயனாளருக்குக் கொடுத்துள்ளது.இருப்பினும் இப்படி இந்தத்தளங்களின் பயனாளர்கள் மிகுதியாக வருகை தரும் நேரத்தில் இவைகளும் பணமென்னும் டாலர்களை கொடுத்தருளும்படிக் கேட்பார்கள் என்பது திண்ணம்.

ஒரு கோப்பை பயனீட்டாளர் ஒரு தளத்தில் நேரடியாக அப்லோடு செய்யாமல் தனது கணிணியிலேயே வைத்து இருப்பார். அதற்குரிய 'டோரண்ட்' கோப்பை மட்டும் உருவாக்கி இணையத்தில் உலவ விடுவார்.இந்த கோப்பின் அளவு அதிகபட்சமாக ஒரு எம்பி அளவே இருக்கும். இந்தக் கோப்பை பிற பயனீட்டாளர்கள் பெற்று 'பிட்டோரண்ட்' கிளையன்ட் பயன்பாடு மூலமாக தனது கணிணியில் கோப்பின் ஒரு பகுதியை டவுன்லோடு செய்துகொண்டிருப்பார்.

ஆனால் ஒருபுறம் டவுன்லோடு செய்யும்போது ஏககாலத்தில் மற்றொருவர் இவரது கோப்பின் ஒரு பகுதியை இறக்கிக் கொண்டு இருப்பார்.அதாவது 'பிட்டோரண்ட்' கிளையன்ட் பயன்பாட்டின் மூலமாக 'ஒரு கோப்பை' ஒருவர் ஒரே நேரத்தில் பகுதி பகுதியாகத் தனக்காக 'இறக்கிக்கொண்டும்' பிறருக்காக 'வழங்கிக்'கொண்டும் இருப்பார். இது 'மியூச்சுவல்ஷேரிங்க்' ஆகும்.

இங்கே வழங்குபவர் 'சீடர்' ஆவார். பெறுபவர் 'பியர்' ஆவார். ஆனால் யாராவது ஒரு 'சீடர்' ஆவது இங்கே இருந்தால்தான் அடுத்தவர் 'கோப்பிறக்கம்' செய்ய இயலும்இதன் மூலம் தெரிவது என்னவென்றால் 'சீடர்'களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க 'டவுன்லோடு கெப்பாசிட்டி'யும் அதிகரிக்கும். அதாவது இணையிறக்கவேகம் என்பது சீடர்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.


கலைச்சொற்கள்
கோப்பு - FILE
இணையிறக்கம் - DOWNLOAD
இணையேற்றம் - UPLOAD
சர்வர் - SERVER
கிளையன்ட் - CLIENT
கோப்புப்பகிர்வான் - FILE SHARE
பயன்பாடு - APPLICATION
சீடர் -- SEEDER
பியர் - PEER
WEBSITES:
http://www.esnips.com/
http://www.4shared.com/
http://www.rapidshare.com/
http://www.scribd.com/
பிற கிளையன்ட் பயன்பாடுகள்
ABC
Azureus
BitComet
BitTornado
Deluge
KTorrent
LimeWire
rTorrent
Shareaza
Transmission
Torrent

ஜெயாஸ்தா
14-02-2008, 06:29 AM
டோரண்ட் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன். நன்றி சாரா

மயூ
14-02-2008, 07:08 AM
நல்ல பதிவு வாழ்துக்கள்!

manithamagan
14-02-2008, 09:45 AM
மிக்க நன்றி

அமரன்
14-02-2008, 09:47 AM
மிக்க நன்றி
நல்வரவு அன்பரே!!
உங்களைப் பற்றிய சிறுவிபரக்கோவையை உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கொடுத்துவிடலாமே.

praveen
14-02-2008, 10:22 AM
நல்ல பதிவு வாழ்துக்கள்!
என்ன மயூ வேர்ட்பிரஸ்-ல் இருந்து யுனிகோடாக உள்ளதை அப்படியே இங்கே பதிந்தால் நல்ல பதிவா? :).

http://tamilnenjam.wordpress.com/2007/12/11/டோரண்ட்-பற்றி/

sarathecreator
14-02-2008, 12:45 PM
என்ன மயூ வேர்ட்பிரஸ்-ல் இருந்து யுனிகோடாக உள்ளதை அப்படியே இங்கே பதிந்தால் நல்ல பதிவா? :).

http://tamilnenjam.wordpress.com/2007/12/11/டோரண்ட்-பற்றி/

வேர்ட்பிரஸில் பார்த்தது குறித்து நன்றி..
நான் சங்கரநாராயணன் @ தமிழ்நெஞ்சம் @ சாராதெகிரியேட்டர் - எல்லாம் அடியேனே

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். எனது வலைப்பூவில் இருந்த பதிவுகளை மன்றத்தில் அங்கங்கே தெளித்துள்ளேன்.

இந்தப் பதிவு நானாக எனது கையால் தட்டெழுதியே அங்கே பதித்தேன்.
அதையே அப்படியே இங்கேயும் மறுபதிப்பு பதித்தேன்.


http://tamizh2000.blogspot.com/2007/12/blog-post_02.html

http://tamilnenjam.wordpress.com/2007/12/11/%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/

புரிதலுக்கு நன்றி.. மேலும் உங்கள் மறுமொழியை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்

சாலைஜெயராமன்
14-02-2008, 01:05 PM
அதனால் என்ன ப்ரவீண்.

சரத் மேற்கொண்டிருக்கும் தகவல்களை திரட்டித்தரும் புதுமுயற்சியை நாம் அனைவரும் பாராட்டி ஊக்கப்படுத்துவோமே.

நல்ல முயற்சி சரத். தொடருங்கள் உங்கள் பணியை. மேலும் இணையத்தில் புழங்குவதற்கு உபயோகமாக உள்ள சிறு சிறு தகவல்களைத் தாருங்களேன்.

praveen
14-02-2008, 02:10 PM
#8 மற்றும் #9
நமது தமிழ்மன்றம் தனித்தனமையுடன் இருக்க வேண்டும் என்பதே எனது அவா.

பிறதளத்தில் நாமே பதிந்தது என்றாலும். அதை நாம் இங்கே அதை பதியும் போது ஒரு சிறு குறிப்பின் மூலம் காட்டுவது தான் முறையானது. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரில் வேறு இடங்களில் இருக்கும் போது, அந்த தளத்தில் இவர் தான் பதிந்தார் என்பது சொல்லாதவரை தெரியாதல்லவா?. மேலும் அவ்வாறு சொல்லாதவரை அதை இங்கே அவரது சொந்தபதிப்பாக பார்ப்பவர் கருத இயலாது. பொதுவாக இனையத்தில் வேறு இடததில் உள்ளதை அல்லது நாமே பிற இடத்தில் பதிந்ததை இங்கே (தமிழ்மன்றத்தில்) தரும் போது அதன் (ஆதி)மூலத்தை தருவது சிறந்த தள நாகரீகமாக நான் கருதுகிறேன். மற்றபடி தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிப்பதோ, அடுத்தவரை குறை சொல்லியே பதிவுகள் இடுவதை நான் விரும்பவில்லை.

நமது தளத்தின் தரம் உயர்த்தப்படவேண்டும். மற்ற தளங்களை விட நம்முடையது வித்தியாசமாக இருக்க வேண்டும். இங்கிருப்பவைகள் புதியவைகளாக வேறெங்கும் இல்லாதபடி இருக்க வேண்டும். அதனால் தான் நாம் நமது தளத்தை பாஸ்வேர்டு புரடெக்டாக வைத்துள்ளோம். அப்படி மேலோட்டமாக பார்க்க இயலாத ஒருவர் இதில் பெயர் பதிந்து உள்வந்து பார்க்கையில் பிற தளத்து செய்திகளும், அவர் ஏற்கெனவே வெளியே பார்த்ததின் நகல்களும் இங்கே இருந்தால் என்ன நினைப்பார்.

எனவே கூடுமானவரை நாம் பிறதளத்து படைப்புகள் நமதில் இல்லாமால் பார்த்து கொள்வோம். தவிர்க்க முடியாத பட்சத்தில் அதன் மூலத்தை குறிப்பிட்டு மறக்காமல் நன்றி நவில்வோம்.

சாலைஜெயராமன்
14-02-2008, 02:16 PM
தங்கள் கருத்துக்கள் சரியே திரு பிரவீண்.

நாகரீகம் கருதியாயினும் பிற ஊடகங்களிலோ, கண்டு அல்லது கேட்டோ பெறப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது சிறிது கவனம் கொண்டு செயல்பட்டால் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க உதவியாயிருக்கும்,

நமது மன்றம் தனித்தன்மையோடு விளங்கவேண்டும் என்ற உங்களது உயரிய நோக்கத்தை மதிக்கிறேன்.

நல்லபடி புரியவைத்தலுக்கு நன்றி.

ஜெயாஸ்தா
14-02-2008, 02:17 PM
அதனால் என்ன ப்ரவீண்.

சரத் மேற்கொண்டிருக்கும் தகவல்களை திரட்டித்தரும் புதுமுயற்சியை நாம் அனைவரும் பாராட்டி ஊக்கப்படுத்துவோமே.
.
பிற தளத்திலிருந்து பதியும் போது அந்த தளத்திற்கு நன்றி கூறி பதிய வேண்டும். இது நம் தளமாண்பு. நண்பர் பிரவீன் இந்த பதிவை ஏற்கெனவே மற்றொரு தளத்தில் படித்திருந்ததால் இவ்வாறு கூறியுள்ளார். அந்த ப்ளாக்கும் நம் சாராவினுடையதுதான் என்பது பிரவீண் அறிந்திருக்கவில்லை. (நானே தற்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.) மற்றபடி இதில் எந்த உள் நோக்கமும் நண்பர் பிரவீணுக்கு கிடையாது என்பதை நான் அறிவேன். சாராவின் விளக்கத்திற்கு பிறகு இதை நான் உணர்ந்து கொண்டேன். தொடர்ந்து நல்ல கட்டுரைகளை தாருங்கள் சாரா.
(இதை பதிப்பதற்கு சற்று தமாதமாகிவிட்டதால்.... பிரவீணின் பதிப்பு என்னை முந்திக்கொண்டது.)

அமரன்
14-02-2008, 02:40 PM
மன்றத்தின் மேல் அனைவரும் கொண்டுள்ள அளவற்ற பற்றுக்கண்டு பெருமிதப்படுகிறேன். குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு உதவும் சம்பாசணைபோலப் பதிவுகள். பாராட்டுகள் அனைவருக்கும்.

வெற்றி
19-03-2008, 09:38 AM
நன்றி...டோரண்ட் என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு மாதம் இறக்கி கொண்டு இருந்தேன்,..இப்போது தான் சீடருக்கும் பியருக்கும் விளக்கமே தெரிந்தது....
ஆனால் பிட்டோரண்ட் (Bit torrent) (http://www.bittorrent.com/download?csrc=splash)ஒரு மென்பொருள் இறக்கு இண்ஸ்டால் செய்தேன் .இதில் நாம் ஆண்-லைனில் இருக்கும் போது பதிவிறக்கி அதன் பின்னர் pass வைத்து அடுத்த முறை கணனியை ஆன் செய்யும் போது மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பதிவிறங்க துவங்கும்
என் சந்தேகம் ...இது போல் செய்யலாம?? இதனால் என்ன பாதிப்பு??
அதுமட்டும் இன்றி இந்த மென்பொருள் உடன் btdna.exe என்ற ஒன்றும் இறங்கியது இதை என் கணனியின் நெருப்புச்சுவர்(sygate personal fire wall) தடுக்கிறது (அதானால் அதை பிளாக் செய்து விட்டேன்) பிளாக் செய்தால் தவறா??? பொதுவாக இந்த முறை நல்ல முறை தானா??
அல்லது அந்த பிட்டோரண்ட் (Bit torrent) யை uninstall செய்து விடலாமா?
என ப்ரவீண் அல்லது யாரேனும் விளக்குங்களேன்

praveen
19-03-2008, 03:32 PM
நன்றி...டோரண்ட் என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு மாதம் இறக்கி கொண்டு இருந்தேன்,..இப்போது தான் சீடருக்கும் பியருக்கும் விளக்கமே தெரிந்தது....
ஆனால் பிட்டோரண்ட் (Bit torrent) (http://www.bittorrent.com/download?csrc=splash)ஒரு மென்பொருள் இறக்கு இண்ஸ்டால் செய்தேன் .இதில் நாம் ஆண்-லைனில் இருக்கும் போது பதிவிறக்கி அதன் பின்னர் pass வைத்து அடுத்த முறை கணனியை ஆன் செய்யும் போது மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பதிவிறங்க துவங்கும்
என் சந்தேகம் ...இது போல் செய்யலாம?? இதனால் என்ன பாதிப்பு??
அதுமட்டும் இன்றி இந்த மென்பொருள் உடன் btdna.exe என்ற ஒன்றும் இறங்கியது இதை என் கணனியின் நெருப்புச்சுவர்(sygate personal fire wall) தடுக்கிறது (அதானால் அதை பிளாக் செய்து விட்டேன்) பிளாக் செய்தால் தவறா??? பொதுவாக இந்த முறை நல்ல முறை தானா??
அல்லது அந்த பிட்டோரண்ட் (Bit torrent) யை uninstall செய்து விடலாமா?
என ப்ரவீண் அல்லது யாரேனும் விளக்குங்களேன்

நீங்கள் உபயோகிக்கும் கிளையண்ட் சாப்ட்வேர் நான் உபயோகிப்பதில்லை, நான் உபயயோகிப்பது azureus என்பது முழுக்க ஜாவாவை வைத்து இயங்குவது, முற்றிலும் இலவசம்.

நான் நாளை உங்கள் மென்பொருள் பாவித்து பதில் சொல்கிறேன்.

அன்புரசிகன்
19-03-2008, 03:43 PM
bit torrent, utorrent ஆகியவற்றை பாவித்திருக்கிறேன். அவற்றில் நிறுத்தி மீண்டும் ஆரம்பிக்கலாம். தவிர ஒரு கணினியில் பதிவிறக்கி இடைநடுவில் விட்டு அதே கோப்புக்களை வைத்து வேறுகணினியிலும் தொடரலாம். இவற்றால் எந்தப்பாதிப்பும் வராது. உங்கள் நெருப்புச்சுவர் தடுத்தால் exception ல் சென்று மாற்றம் செய்யலாமே...

வெற்றி
20-03-2008, 04:11 AM
நீங்கள் உபயோகிக்கும் கிளையண்ட் சாப்ட்வேர் நான் உபயோகிப்பதில்லை, நான் உபயயோகிப்பது azureus என்பது முழுக்க ஜாவாவை வைத்து இயங்குவது, முற்றிலும் இலவசம்.

நான் நாளை உங்கள் மென்பொருள் பாவித்து பதில் சொல்கிறேன்.
நன்றி காத்து இருக்கிறேன் (அல்லது azureuu பயன் படுத்தி பார்க்கிறேன்)

. இவற்றால் எந்தப்பாதிப்பும் வராது. உங்கள் நெருப்புச்சுவர் தடுத்தால் exception ல் சென்று மாற்றம் செய்யலாமே...
நன்றி ....நெருப்புச்சுவர் அனுமதிக்கவா என கேட்டால் நான் தான் வேண்டாம் என தடுத்து விடுகிறேன்

அன்புரசிகன்
20-03-2008, 05:37 AM
நன்றி ....நெருப்புச்சுவர் அனுமதிக்கவா என கேட்டால் நான் தான் வேண்டாம் என தடுத்து விடுகிறேன்


ஐயகோ... அவ்வாறு கொடுத்தால் உங்கள் கணினியிலுள்ள அந்த மென்பொருளுக்கும் இணையத்திற்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும். நான் கூறியது நீங்கள் ஏற்கனவே தடுத்திருந்தால் exception மூலம் மீளவும் செயற்படுத்துங்கள் என்று....

கேட்டால் UNBLOCK என்றே கொடுங்கள்....

praveen
20-03-2008, 05:46 AM
நல்லவேளை அதை பிளாக் செய்து விட்டீர்கள்.
முதலில் அந்த மென்பொருளை நீக்கி விடுங்கள்.

Go to START, RUN, and type in OPEN
"C:\Program Files\DNA\btdna.exe" /UNINSTALL
Click OK

பிறகு azureus.sourceforge.net சென்று பிரச்சினை இல்லாத இந்த மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். நிறைய பிட்டோரண்ட் இனைய தளங்கள் அனுமதித்த வெகு சிலவற்றில் இதுவும் ஒன்று.

வெற்றி
20-03-2008, 09:46 AM
நல்லவேளை அதை பிளாக் செய்து விட்டீர்கள்.
முதலில் அந்த மென்பொருளை நீக்கி விடுங்கள்.

உங்கள் பதிவு கண்டவுடன் நீக்கிவிட்டேன்
azureus இறக்கி கொண்டேன் நன்றி

வெற்றி
22-03-2008, 04:07 AM
ஐயகோ... அவ்வாறு கொடுத்தால் உங்கள் கணினியிலுள்ள அந்த மென்பொருளுக்கும் இணையத்திற்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும். நான் கூறியது நீங்கள் ஏற்கனவே தடுத்திருந்தால் exception மூலம் மீளவும் செயற்படுத்துங்கள் என்று....

கேட்டால் UNBLOCK என்றே கொடுங்கள்....

இது அந்த மென்பொருள் அல்ல என் அனுமதி இன்றி தானாகவே இறங்கியது (btdna.exe )

reader
08-04-2008, 12:41 PM
நண்பரே இதை விட மேன்மையானது மியூடொரண்ட் அதை யூஸ் செய்து பார்க்கலாமே.

விகடன்
20-04-2008, 05:08 PM
ஒரு டி.வி.டி கோப்பை எப்படி டி.வி.டி ரிப்பாக மாற்றுவது?
அதற்குகந்த மென்பொருளை பூரண வழிகாடலுடன் தந்துதவ முடியுமா???

அன்புரசிகன்
20-04-2008, 05:52 PM
Total Video Converter எனும் மென்பொருள் மூலம் செய்யலாம். ஆனால் அது இலவசமல்ல. டொரன்டினூடும் அதனை பெறமுடியும்.

விகடன்
20-04-2008, 06:10 PM
மிக்க நன்றி அன்பு.

உதயா
21-04-2008, 04:32 AM
அடுத்த தளத்தில் இருந்து எடுத்து பதிக்கும் செய்திகளுக்கு அந்த தளத்திற்கு நன்றி என்று வார்த்தை சொன்னால் என்ன?

விகடன்
21-04-2008, 05:51 AM
அடுத்த தளத்தில் இருந்து எடுத்து பதிக்கும் செய்திகளுக்கு அந்த தளத்திற்கு நன்றி என்று வார்த்தை சொன்னால் என்ன?

சொல்லலாமே!!!
ஆனான் இந்தத்தளத்திலிருந்து வேண்ண்டாம்.
அந்தந்த தளத்திலிருக்கும் ஆக்கங்கள் பதிவுகளுக்கு அங்கங்கேயே நன்றியை தெரிவித்துவிடுங்கள்.

ஓவியன்
22-04-2008, 03:31 AM
ஒரே விடயப் பரப்பினை உள்ளடக்கிய இரண்டு வெவ்வேறு திரிகள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன...

~ ஓவியன்
பொறுப்பாளர்.

suresh2
23-04-2008, 02:04 PM
டாரன்ட்களை பதவிறக்கம் செய்ய சிறந்த தளங்கள்

www.tamiltorrents.com -> அனைத்து பழைய புதிய தமிழ் திரைப்படங்களை பதவிறக்கம் செய்ய

www.torrentz.com -> டாரன்ட்களை பதவிறக்கம் செய்ய சிறந்த தேடுபொறி. அனைத்து ஆங்கில மொழித் திரைப்படங்கள், மென்பொருட்களை தேடி பதவிறக்கம் செய்யலாம்.

www.demonoid.com -> சிறந்த டாரென்ட் தளம். அறிமுகம் மூலமே உள்ளே நுழைய இயலும். அறிமுக ஏண்ணுக்கு ஏன்னைத் தொடர்பு கொள்ளுங்கள்:

நன்றி.

அனுராகவன்
24-04-2008, 06:58 AM
நன்றி சுரேஷ் அவர்களே!!
அதை பற்றிய வழிமுறைகள் இருந்தால் தாருங்கள்..
எப்படி உட்செல்வது..

ஓவியன்
24-04-2008, 01:17 PM
நன்றி சுரேஷ் அவர்களே!!
அதை பற்றிய வழிமுறைகள் இருந்தால் தாருங்கள்..
எப்படி உட்செல்வது..

அனு.........!!

ஒரு பதிவினைப் பதிக்க முன்னர், அந்தப் பதிவில் நீங்கள் உள்ளடக்கப் போகும் விடயம் சரி தானா என்று ஒன்றிற்கு இரண்டுமுறை யோசித்த பின்னர் பதிவிடுவது எல்லோருக்கும் நலமாக அமையும்.

ஏனென்றால் இந்த திரியில் நீங்கள் கேட்ட விடயத்தினைத்தான் இந்த திரியின் முன்னைய பதிவுகளில் நம் நண்பர்கள் விலாவரியாகத் தந்துள்ளார்கள் - அதனை வாசித்துக் கூடப் பார்க்காமல்......... :frown:

சூரியன்
25-05-2008, 01:58 PM
மிகவும் உபயோகமான திரி.

Narathar
25-05-2008, 02:24 PM
அடட!!! நான் ஒரு சின்ன பொறியை தூக்கிப்போட இங்கே நெருப்பாக எறிகிறதே.......... தகவல்களை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்

விகடன்
25-05-2008, 09:06 PM
www.demonoid.com -> சிறந்த டாரென்ட் தளம். அறிமுகம் மூலமே உள்ளே நுழைய இயலும். அறிமுக ஏண்ணுக்கு ஏன்னைத் தொடர்பு கொள்ளுங்கள்:

நன்றி.
நனும் உள்ளே செல்ல ஆவணை செய்யுங்களேன்

SivaS
10-06-2008, 10:13 AM
பிட் டோரண்ட் பற்றிய விபரங்களை அறிய கடந்த சில நாட்களக முயன்றிருந்தேன். உங்களது இந்த பதிவு மிக,மிக பயனுள்ளதாக அமைந்தது.

மயூ
10-06-2008, 11:12 AM
p2p எனும் முறையில் அமையும் இந்த கோப்பு பரிமாற்ற முறையால் இணையத்தில் நெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் பல இணைய சேவை வழங்குனர்கள் தமது வாடிக்கையாளர் அளவிற்கு மிஞ்சி பதிவிறக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வர்.

இலங்கையில் ஸ்ரீ லங்கா டெலிகொம் இதுவரையில் இது பற்றி அலட்டாமல் இருந்தது எனினும் விரைவில் இது பற்றி ஒரு முடிவு எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

பதிப்புரிமையுள்ள பல ஆவணங்கள் இதன் மூலம் தங்கு தடையின்றி பகிரப்படுவது முறையற்றது என்பது பல நிறுவனங்களின் கருத்து.

sownthar
12-06-2008, 03:28 AM
நன்றிகள் பல...

thanks a lot.............

sunson
10-07-2008, 09:37 AM
ஆரோக்கியமான விமர்சனங்கள் பதியப்படுகின்றன, பதில்களும் நன்றாக இருக்கின்றன, உங்கள் தகவல் திரட்டுகளுக்கு நன்றிகள் பல....

உதயா
05-08-2008, 11:41 AM
ஆனான் இந்தத்தளத்திலிருந்து வேண்ண்டாம்.
என்ன சொல்லவாரீங்க நண்பரே?

anna
07-11-2008, 05:27 PM
டோரன்ட் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.இதற்கு நமக்கு வேலை இல்லை