PDA

View Full Version : நட்சத்திர அந்தஸ்து... உங்கள் கைகளில்...மலர்
09-02-2008, 11:50 AM
அன்பான மன்ற உறவுகளே...

படைப்பாளிகளை உற்சாகப்படுத்தவும் அவர்களின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டவும் எல்லா திரிகளிலும் நம்முடைய கருத்துக்களை பாராட்டியோ திட்டியொ இல்லாட்டி (தலையில்)கொட்டியோ பின்னூட்டமா கொடுக்கிறோம்... :D :D

ம்ம் அதோட நிறுத்திக்காம அப்படியே நம் மனம் கவர்ந்த திரிக்கு நட்சத்திர அஸ்தஸ்து கொடுத்து இன்னும் மெருகூட்டலாம்... அதற்கும் நம் மன்றத்தில் வசதி உள்ளது...

பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம்... (எனக்கும் முதலில் தெரியாது.... நம் மன்ற சகோதரர் ஒருவர் சொல்லிய பிறகு தான் தெரியும்.. முதலில் என்னுடைய நன்றி அந்த சகோதரருக்கு)
அவர்களுக்காக
எல்லா திரிகளிலும்


Thread Tools http://www.tamilmantram.com/vb/images_pb/misc/menu_open.gif Search this Thread http://www.tamilmantram.com/vb/images_pb/misc/menu_open.gif Rate Thread http://www.tamilmantram.com/vb/images_pb/misc/menu_open.gif Display Modes http://www.tamilmantram.com/vb/images_pb/misc/menu_open.gif

இருப்பதை நாம் அனைவரும் கவனித்திருப்போம்...
அதில் உள்ள Rate Threadஐ கிளிக் செய்து தான்அந்த திரிக்கான நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கணும்...

நாம இப்படி கொடுக்கும் போது அது படைப்பாளிகளை இன்னும் அதிகமா உற்சாகப்படுத்தும்...:icon_b: :icon_b:

வாருங்கள் நண்பர்களே...
படைப்பாளிகளை ஊக்குவிக்க.....

http://img02.picoodle.com/img/img02/4/2/9/f_Starm_8e5302e.gifமன்ற வானில் நட்சத்திரம் பதிப்போம்... http://img02.picoodle.com/img/img02/4/2/9/f_Starm_8e5302e.gif
http://img02.picoodle.com/img/img02/4/2/9/f_Starm_8e5302e.gifஒளிர்வூட்டுவோம்... http://img02.picoodle.com/img/img02/4/2/9/f_Starm_8e5302e.gif
http://img02.picoodle.com/img/img02/4/2/9/f_Starm_8e5302e.gifஒளிர்வைப் பார்த்து ரசிப்போம்...http://img02.picoodle.com/img/img02/4/2/9/f_Starm_8e5302e.gif

விகடன்
09-02-2008, 12:13 PM
நல்லதொரு செய்தி மலர்.
தகவலுக்கு நன்றி

சாலைஜெயராமன்
09-02-2008, 12:26 PM
மலர். நல்ல கருத்துதான். நமது மன்றத்தில் ஒரு சிலர்தான் பதிலளிப்பதில் உள்ள கடமை உணர்வை சரியாகக் காட்டுகிறார்கள். சரியான நேரத்தில் நினைவூட்டியதற்குப் பாராட்டுக்கள் .

அனைவரும் பங்கு பெற்று சிறப்பான பங்களிப்பை நல்க வேண்டும்

Narathar
09-02-2008, 04:01 PM
அதை சொன்ன உங்களுக்கு எனது பாராட்டுக்களை நட்சத்திர குறியிட்டு சொல்லியுள்ளேன்

வாழ்த்துக்கள்

பூமகள்
09-02-2008, 04:07 PM
மலரு..!
எனக்கும் மன்ற உறவு ஒருவர் தான் காட்டிக் கொடுத்தார்...!
ஆனால், மறந்தேவிட்டேனே..!
திரும்ப நினைவூட்டினாய் தங்கையே..!!

இனி தொடர்ந்து நாங்களும் ஸ்டார் ஆவோம்ல...!! அட்லீஸ்ட் பதிவுகளிலேனும்..!! ஹா ஹா..! :D:D

பூமகள்
09-02-2008, 04:10 PM
அதை சொன்ன உங்களுக்கு எனது பாராட்டுக்களை நட்சத்திர குறியிட்டு சொல்லியுள்ளேன்
நாராயணா..!
நாராயணா..!

அப்படியே நாரதரே..!! :D:D

நானும் ஐந்து நட்சத்திர அந்தஸ்தை என் தங்கை பதிவுக்கு கொடுத்துவிட்டேன்..!! :icon_b:

ஓவியன்
10-02-2008, 03:17 AM
நல்லதோர் விடயம், தக்க தருணத்தில் நினைவூட்டிய தங்கைக்கு நன்றிகள்....

சுகந்தப்ரீதன்
10-02-2008, 03:30 AM
இப்படி எல்லாம் இருக்குன்னு எனக்கு இதுவரைக்கும் யாருமே சொல்லலியே..! தெரிஞ்சிருந்தா யாரையாவது காக்கா புடிச்சாவது என் திரிக்கு ஸ்டார் அந்தஸ்து வாங்கியிருப்பனே...!

இப்பதான் மலரு சொல்லிடுச்சில்ல..இனி பாருங்கோ..உங்க திரிகளை...?! நன்றி மலர்..!!

யவனிகா
10-02-2008, 08:47 AM
சுகந்தா நீ காக்கா எல்லாம் புடிக்க வேண்டாம்...அக்கா இருக்கும் போது...
ஒழுங்கா எழுதினியானா உனக்கு நச்சத்திரம்...இல்லேன்னா எரி கல்லு தான் விழும்...ஓ.கேயா?

ஆர்.ஈஸ்வரன்
10-02-2008, 09:19 AM
நல்லதொரு செய்தி. தகவலுக்கு நன்றி

சூரியன்
10-02-2008, 12:38 PM
இந்த வசதி இருக்கறது முன்னமே தெரியும்.இருந்தாலும் அத பயன்படுத்தல இனிமே பயன்படுத்தறேன்.

அக்னி
10-02-2008, 06:27 PM
படைப்பாளிகளுக்கு உற்சாகம் தரக்கூடிய நல்ல விடயம்.
நானும் இவ்வளவு காலமாகப் பயன்படுத்தவில்லை.
இனி, படைப்புக்களுக்கு, உரிய நட்சத்திர அந்தஸ்து அளித்துக் கௌரவிப்போம்.
அனைவருடனும் நானும் இணைந்து கொள்கின்றேன்.

நினைவுபடுத்திய மலருக்கு பாராட்டுதல்கள் + 5*****

இளசு
10-02-2008, 10:00 PM
நன்றே செய் அதை இன்றே செய்..

செய்துவிட்டேன் மலர் - இத்திரியில் தொடங்கிவிட்டேன்.. தொடர்வேன்.

நினைவூட்டலுக்கு அண்ணனின் நன்றி...

மாதவர்
11-02-2008, 01:47 AM
நினைவூட்டலுக்கு மிக்க நன்றி

sarcharan
11-02-2008, 05:02 AM
அய்யோ மலரக்கா.. இந்த உபாயம் மலர்ந்தது எப்படீக்கா?????

சூப்பரூஊஊஉ

நேசம்
11-02-2008, 09:40 AM
நல்ல தகவல்.மன்ற உறவுகளை உற்காசப்படுத்த இந்த வசதியை அனைவரும் பயன்படுத்துவார்கள்.நைனைவூட்டிய மலருக்கு நன்றி

மனோஜ்
11-02-2008, 04:55 PM
தகவல் தந்து மன்ற மக்களை உற்சாகபடுத்திய மலருக்கு
1000 பரிசு

அறிஞர்
11-02-2008, 11:57 PM
பலருக்கு நியாபகப்படுத்தியதற்கு நன்றி.... மலர்...

உம் பதிவுக்கு நிறைய நட்சத்திரம் கிடைத்துவிட்டது போல...

ஓவியா
12-02-2008, 12:18 AM
சுகந்தா நீ காக்கா எல்லாம் புடிக்க வேண்டாம்...அக்கா இருக்கும் போது...
ஒழுங்கா எழுதினியானா உனக்கு நச்சத்திரம்...இல்லேன்னா எரி கல்லு தான் விழும்...ஓ.கேயா?

சுகந்தா,
யாவனிகா அக்கா உமக்கு எரி கல்லு போட்டா என் கிட்ட சொல்லு, நான் யாவனிகா அக்காவிற்க்கு எரி மலையையே ஆட்டோவில் அனுப்பறேன். :D

சும்மா சும்மா :)
........................................................................................

நல்ல விடயம், நினைவூட்டிய மலருக்கு நன்றி.

aren
12-02-2008, 02:05 PM
கேட்டு வாங்கிவிட்டீர்கள். அதுவும் இளசு அவர்களிடமிருந்து. நீங்கள் பிழைத்துக்கொள்வீர்கள். வாழ்த்துக்கள்.

அமரன்
12-02-2008, 02:30 PM
திரிக்கு பொருந்தாத சில பதிவுகளை மிகவும் வருத்தத்துடன் அரட்டைப்பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி

lolluvathiyar
13-02-2008, 07:56 AM
நல்ல வேல மைனஸ் நட்சத்திர குறியீடு இல்ல. இருந்திருந்தா நான் விடற எழுத்து பிழைகளுக்கு எக்கசக்க மைனஸ் குறியீடு வாங்கி இருப்பேன்

க.கமலக்கண்ணன்
26-02-2008, 09:44 AM
வாத்தியாரே எப்படியெல்லாம் யோசிக்கிறீர் நீங்கள்...

நன்றி மலர்...

அனுராகவன்
26-02-2008, 10:01 AM
ஓ நன்றி மலர்..
அதை எப்படி கொடுப்பது..
சிலர் தனக்கே கொடுக்கிறார்களே...
அதை தவிக்க வழி உண்டா??

க.கமலக்கண்ணன்
26-02-2008, 10:09 AM
ஓ நன்றி மலர்..
அதை எப்படி கொடுப்பது..
சிலர் தனக்கே கொடுக்கிறார்களே...
அதை தவிக்க வழி உண்டா??

அனு நீங்கள் உங்களுகே கொடுத்துக் கொண்டீர்களா ? சொல்வே இல்லை...

அனுராகவன்
26-02-2008, 10:12 AM
அனு நீங்கள் உங்களுகே கொடுத்துக் கொண்டீர்களா ? சொல்வே இல்லை...

உண்மைதான்...
அதற்குதான் கேட்டேன்..
அதை தவிர்க்க வழி..