PDA

View Full Version : லேப்டொப் VGA ட்ரைவர்



பூந்தோட்டம்
09-02-2008, 10:29 AM
என்னுடைய லப்டொப் VGA ட்ரைவ் பலமுறை இணையத்தில் தரவிறக்கம் செய்ய முயற்சித்தேன்.முடியவில்லை.இதோ எனது லப்டொப் விபரம்
Aspire 3614 WLC
Display -Mobitel (R)915GM/GMS,910GML Express Chipest Family

தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய சரியான சுட்டியை தந்து உதவுமாறு கேட்கிறேன்
ந்ன்றி

praveen
09-02-2008, 12:11 PM
பொறுமையாக தேடினால் இனையத்தில் கிடைக்கும்.

சரி என்ன ஓ.எஸ் என்று சொல்லவில்லையே நான் எக்ஸ்.பி என்று நினைத்து தந்திருக்கிறேன்.


இன்டெல் தளத்தில் இருந்து புது டிரைவர்

http://downloadcenter.intel.com/Detail_Desc.aspx?agr=N&ProductID=1673&DwnldID=13032&strOSs=44&OSFullName=Windows*%20XP%20Professional&lang=eng

பூந்தோட்டம்
10-02-2008, 07:54 PM
உங்கள் உதவிக்கு நன்றி

நூர்
11-11-2008, 09:46 AM
VGA ட்ரைவ், இது எதற்கு? இதன் வேலை என்ன? என்று கொஞ்சம் சொன் னால் நன்றாக இருக்கும்.

சிவா.ஜி
11-11-2008, 10:45 AM
VGA என்பது வீடியோ கிராபிக்ஸ் டிரைவர் அது. உங்கள் திரையில் தெரியும் காட்சிகளை தெளிவாகக் காட்ட உதவும். அந்த டிரைவர் இல்லையென்றால் ஏதேனும் ஒரு திறந்த சாளரத்தை (open window) நகர்த்தும் போது சாதாரணமாக நகராமல் வெட்டி வெட்டி இழுக்கும். மேலும் இந்த டிரைவர் இருந்தால் காட்சிகளின் வேகத்தைக் கூட்டும்.

லேப்டாப்பின் இயங்குதலுக்கு அடிப்படைத் தேவைகளுள் ஒன்று இது.

நூர்
11-11-2008, 03:43 PM
ரொம்ப நன்றி ஐயா.