PDA

View Full Version : கணினி சந்தேகம்



srisha
09-02-2008, 04:41 AM
எனக்கு எதில் .ram extension கொண்ட பாடல்களை எதில் கேட்க முடியும் என்று தெரிவிக்கவும்

அனுராகவன்
09-02-2008, 04:56 AM
நண்பரே முதலில் அறிமுகம் செய்து பின் வருக..!!
ம்ம் என்ன சந்தேகம் ..!!
புரியும்படி சொல்லுங்கள்..!!
அதற்கு விளக்கம் தர பலர் உள்ளனர்..!!

சுபன்
11-02-2008, 01:20 AM
.ram என்பது RealPlayer கொண்டு உபயோகிக்க கூடிய ஒரு பைல்.

http://www.real.com/ இங்கிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்

sarathecreator
11-02-2008, 05:28 AM
மேலும் விவரங்களுக்கு...

http://pkp.blogspot.com/2007/11/blog-post_06.html

srisha
11-02-2008, 08:24 AM
திரு.sarathecreator க்கு


http://pkp.blogspot.com/2007/11/blog-post_06.htmlல் real player software-ஐ என்னால் download பண்ண முடியவில்லை

சுபன்
11-02-2008, 11:11 AM
http://forms.real.com/netzip/getrde601.html?h=software-dl.real.com&dc=116115114&f=windows/installer/RealPlayer11BETA.exe&p=RealOne+Player&&src=realhome_bb_6_1_1_0_0_1_20071106%2Crealplayer_rp_8020%2Cplayerplus%2Crealhome_bb_6_1_1_0_0_1_20071106&oem=rp11b_us_n&dist=RN40PN&tagtype=ie&type=rp11b_us_n


இதிலே போய் மேலே Start Real Player Download என இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்

வெற்றி
11-02-2008, 11:47 AM
அனைத்து பார்மேட்டிலும் ஒடக்கூடிய எளிதான மின்பொருள் இங்கே

http://www.free-codecs.com/download/K_Lite_Codec_Pack.htm

praveen
11-02-2008, 11:59 AM
முதலில் திரி ஆரம்பிக்கும் நண்பர்களுக்கு,

திரியின் தலைப்பை சரியாக கொடுங்கள். அது தான் கணினி சந்தேகம் என்ற உப பாரத்தில் வந்து திரி ஆரம்பித்து விட்டீர்களே அப்புறம் என்ன நண்பரே திரும்ப பாரத்தின் பெயரிலே ஒரு திரி.

இந்த திரிக்கு சரியான தலைப்பு : RM பைலை இயக்க என்ன மென்பொருள் தேவை?.



மிகச்சரியாக சொன்னார் மொக்கை.

அந்த மென்பொருளில் ரியல் பிளேயர் எக்ஸ்டென்சன் தவிர, குயிக்டைம் மற்றும் டிவிடி, டிவிக்ஸ் மற்றும் இன்ன பிற புதிய இனையத்தில் உள்ள அனைத்து ஒளி, ஒலி பைல்களை இயக்கலாம்.

நண்பர் மொக்கை குறிப்பிட்ட இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.

மாறாக ரியல் பிளேயர்\குயிக்டைம் பதிவிறக்கி நம் கணினியில் பதிந்து வைத்தால் அது தானே இயங்கி மெமரியை சாப்பிடுவதோடு, இனையத்தொடர்பு ஏற்பட்டவுடன் இலவச சேவை போன்று பாப்-அப் சுட்டிகளை காட்டி இம்சை படுத்தும்.

எனவே மொக்கை சொன்னதற்கு ஒரு கும்பிடு போட்டு பின் பற்றுங்கள்.