PDA

View Full Version : தமிழ்மன்றம்



ஜெகதீசன்
07-02-2008, 03:58 PM
தமிழ்மன்றம்

என் நியாயமான தமிழ்
உணர்வுகளுக்கு
உண்டாண ஓர்
உன்னத வடிகால்:lachen001:

prady
07-02-2008, 04:06 PM
இப்படியெல்லாம் புகழ்ச்சிக்கவி எழுதுவதற்கெல்லாம் தனித்திரி ஆரம்பித்திருக்கும் உமக்குத் துணிச்சல் அதிகம்தான்.

ஜெகதீசன்
07-02-2008, 04:21 PM
இப்படியெல்லாம் புகழ்ச்சிக்கவி எழுதுவதற்கெல்லாம் தனித்திரி ஆரம்பித்திருக்கும் உமக்குத் துணிச்சல் அதிகம்தான்.

உண்மையச் சொன்னம்ப்பா பிராதி
உம்ம பேர வாசிக்கரதே ரோம்ப
கஷ்டமா இருக்கு ஓய்
தமிழ் மாத்த முடியமா ?:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

இளசு
07-02-2008, 05:52 PM
வாழ்த்துகள் ஜெகதீசன் அவர்களே..


(இதை வாழ்த்துக்கவிதைகள் பக்கம் நகர்த்த என் ஆலோசனை..)

அமரன்
07-02-2008, 08:57 PM
தமிழ்மன்றம்

என் நியாயமான தமிழ்
உணர்வுகளுக்கு
உண்டாண ஓர்
உன்னத வடிகால்:lachen001:

வடிகால் வாய்க்கால் ஆகட்டும்..
விரல்களில் வடியும் தமிழ்த்தேன்
வாய்க்கால் வழியோடி
ஆக்கத்துக்கு பாசனாமாகட்டும்..

அண்ணலின் ஆலோசனையின் உந்துதலால்
அலங்காரமாக வாழ்த்துக்கவிதைப் பகுதியில்..

ஆதவா
08-02-2008, 10:20 AM
தமிழ்மன்றம்

என் நியாயமான தமிழ்
உணர்வுகளுக்கு
உண்டாண ஓர்
உன்னத வடிகால்:lachen001:

நம் மன்றத்தில் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் மனிதர்கள், பதிவுகள் நிறைய இருக்கின்றன ஜெகதீசன்..

உங்களின் நியாயமான உணர்வுகளை நாஙல் எடுத்துக் கொள்கிறோம்... பதிலுக்கு ஊக்கமும் தருகிறோம்...

மன்றத்தின் மீதுண்டான உங்கள் நம்பிக்கை எங்களுக்கு மகிழ்வைத் தருகிறது.... மேலும் மேலும் உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது...

அதென்னங்க சிரிக்கிற மாதிரி ஸ்மைலி போட்டு இருக்கீங்க?

பூமகள்
08-02-2008, 10:30 AM
நிச்சயம் தமிழரின் உன்னத உணர்வுகளுக்கு பகிர்விடம் இது..!
தமிழர் என்ற ஒரே கூரையின் கீழ் வாழும் குடும்பம் இது..!

எழுத்துப் பிழையை கவனிக்கலாமே சகோதரர் ஜெகதீசன்??

உண்டாண - உண்டான

வாழ்த்துகள்..!

ஜெகதீசன்
08-02-2008, 01:02 PM
நம் மன்றத்தில் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் மனிதர்கள், பதிவுகள் நிறைய இருக்கின்றன ஜெகதீசன்..

உங்களின் நியாயமான உணர்வுகளை நாஙல் எடுத்துக் கொள்கிறோம்... பதிலுக்கு ஊக்கமும் தருகிறோம்...

மன்றத்தின் மீதுண்டான உங்கள் நம்பிக்கை எங்களுக்கு மகிழ்வைத் தருகிறது.... மேலும் மேலும் உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது...

அதென்னங்க சிரிக்கிற மாதிரி ஸ்மைலி போட்டு இருக்கீங்க?

தமிழ்மன்ற வடிகால்

கிடைச்சதுல ரொம்ப

சந்தோஷம் தாங்கமுடியல அதான்

சிரிக்கிறாமாதிரி ஸ்மைலி.

ஜெகதீசன்
08-02-2008, 01:05 PM
நிச்சயம் தமிழரின் உன்னத உணர்வுகளுக்கு பகிர்விடம் இது..!
தமிழர் என்ற ஒரே கூரையின் கீழ் வாழும் குடும்பம் இது..!

எழுத்துப் பிழையை கவனிக்கலாமே சகோதரர் ஜெகதீசன்??

உண்டாண - உண்டான

வாழ்த்துகள்..!


அப்படியே ஆகட்டும் சகோதரியே,

அதாவது திரித்திக்கிறேன் சொல்ல வரன்.

aren
08-02-2008, 03:11 PM
வாழ்த்துக்கள் ஜெகதீசன். தொடருங்கள். இன்னும் எழுதுங்கள்.

அனுராகவன்
09-02-2008, 12:37 AM
வாழ்த்துக்கள் ஜெகதீசன்.
தொடருங்கள்.

சாலைஜெயராமன்
12-02-2008, 02:55 PM
அதெல்லாம் சரி பின்னூட்டம் போட்டால் பார்க்க வேண்டாமா திரு ஜெகதீசன்,

உங்கள் உண்ர்வுகளை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்