PDA

View Full Version : அகமுகம்



நாகரா
07-02-2008, 03:38 PM
முகங்கள் அனைத்தும் கழன்றன
அகமொன்றே முகமாய்
வெறும் "நான்"

நாகரா
15-02-2008, 06:13 AM
ஆணவம் போனது ஆட்டங் கழன்றது
அகத்தே அடங்கிய
வெறும் நான்