PDA

View Full Version : வாலாட்டம்



நாகரா
06-02-2008, 02:42 PM
நான் நாயார்
தன் வாலார் நாகராவைத்
தமிழ் மன்றத்தில்
நன்றாகவே ஆட்டுகிறார்.
வாலாரும்
நனி மகிழ்ந்து
நன்றாகவே ஆடுகிறார்
நாயாரில் அடங்கி
நன்றியுடன்.

நாகரா
15-02-2008, 06:19 AM
இருப்பெனும் ஐயனுக் கெப்போதும் வாலாட்டி
இருக்கிறேன் நாயார் நான்.