PDA

View Full Version : உதவி தேவை



பூந்தோட்டம்
05-02-2008, 08:35 PM
கீழ்வரும் அனிமேசன் பாடத்தை முழுமையாக எவ்வாறு டவுன்லோட் பண்ணலாம்?
http://www.indg.in/primary-education/how-things-work-tamil

ஜெயாஸ்தா
06-02-2008, 05:05 AM
http://www.httrack.com/

மேற்கண்ட நான் கொடுத்துள்ள இணைப்பிலுள்ள 'httrack' (http://www.httrack.com/) என்னும் இணையதள நகலெடுக்கும் மென்பொருள் மூலம் நீங்கள் கொடுத்துள்ள அனிமேசன் வெப்சைட்டை அப்படியே நகலெடுத்து உங்கள் கணிணியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

'website copier' என்று கூக்ளியில் தேடுங்கள் இன்னும் நிறைய கிடைக்கும்.

பூந்தோட்டம்
06-02-2008, 10:17 AM
உங்கள் பதிலுக்கு நன்றி.முயற்சித்துப் பார்க்கிறேன்

அன்புரசிகன்
06-02-2008, 10:50 AM
இன்னும் ஒரு வழி உண்டு. இணையத்தில் காணும் ஒளிக்கோப்புக்களை பதிவிறக்க real player இன் புதியவெளியீடு மிகவும் இலகுவாக வழிவகை சமைத்திருக்கிறது. முயன்றுபாருங்கள். அதை உங்கள் கணினியில் நிறுவியபின்னர் அந்த ஒளிப்படக்கோவையின் மேல் right click செய்தால் நீங்கள் பதிவிறக்குவதற்கான கட்டளை இருக்கும். முயன்று பாருங்கள்.

பதிவிறக்க இங்கே (http://forms.real.com/netzip/intl/intl_getrde601.html?lang=en&h=software-dl.real.com&f=windows/installer/R41UKD/RealPlayer11GOLD.exe&p=RealPlayer&oem=rp11_en_uk&src=fd_uk_basic_playerpg_4&tagtype=ie&type=rp11_en_uk) செல்லுங்கள்.


http://forms.real.com/netzip/intl/intl_getrde601.html?lang=en&h=software-dl.real.com&f=windows/installer/R41UKD/RealPlayer11GOLD.exe&p=RealPlayer&oem=rp11_en_uk&src=fd_uk_basic_playerpg_4&tagtype=ie&type=rp11_en_uk

பூந்தோட்டம்
09-02-2008, 10:32 AM
தகவலுக்கு நன்றி.இது அனிமேச்ன் பாடமாக இருப்பதால் ரியல்பிளேயரில் டவுன்லோட் செய்ய முடியவில்லை?