PDA

View Full Version : இந்திய ஜவுளித்துறையில் முதலீடு



ஜெகதீசன்
05-02-2008, 05:47 AM
இந்திய ஜவுளித்துறையில் முதலீடு செய்ய வளைகுடா நாடுகள் ஆர்வம்
துபாய் : வளைகுடா நாடுகள் இந்திய ஜவுளித்துறை மீது மிகுந்த ஆர்வமாக உள்ளதாக மத்திய ஜவுளி வர்த்தக துறை அமைச்சர் ஷங்கர்சிங் வகேலா கூறியுள்ளார். துருக்கி, எகிப்து, கிரீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, வளைகுடா நாடுகளில் சீன ஜவுளி பொருட்களை விட இந்திய ஜவுளி பொருட்களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. இந்திய ஜவுளித்துறையில் முதலீடு செய்ய வளைகுடா முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். *அவர்கள் முதலீடு செய்வதை எளிமை படுத்த சலுகைகளும் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் வகேலா கூறியுள்ளார்.
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout: