PDA

View Full Version : செவிக்குணவு



நாகரா
03-02-2008, 09:37 AM
எப்போதும் திறந்திருக்கும் செவிகளில்
தப்பாமல் கேட்கலாம் விழி மூடி வாயடைத்து
சத்குரு உபதேசம்

சும்மா இரு சொல்லற
தப்பாமல் கேட்கும்
மௌனகுரு அருளுரை

அனுராகவன்
03-02-2008, 09:40 AM
நன்றி நாகரா!!!
ம்ம் நல்ல பகிர்வு!!
நல்ல பக்தி மனிதனுக்கு தேவைதான்..