PDA

View Full Version : இயற்கை



நாகரா
02-02-2008, 04:13 PM
சருகுகள் விழுந்தன.
மண் தந்ததை
மீண்டும்
மண்ணுக்கே தந்தது
மரம்.
இலைகள் துளிர்த்தன.
மரம் தந்ததை
மீண்டும்
மரத்துக்கே தந்தது
மண்.

நாகரா
03-02-2008, 03:08 AM
உற்சாகமூட்டியதற்கு நன்றி தோழரே!

அனுராகவன்
03-02-2008, 03:27 AM
நன்றி தோழரே..!!
மறுசுழற்சியே நன்றாக செய்கிறது இயற்கை..!
ம்ம் நாமும் அப்படி இருப்போம்.!
ம்ம் தொடருங்கள்!!!

நாகரா
03-02-2008, 04:15 AM
மறுசுழற்சியே நன்றாக செய்கிறது இயற்கை..!
ம்ம் நாமும் அப்படி இருப்போம்.!


நல்ல வரிகள் அனு, நன்றி