View Full Version : அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
அனைத்து தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கும் எனது முதற்கண் வணக்கம்.
rambal
03-04-2003, 05:21 PM
வாருங்கள் சிவா அவர்களே..
உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்..
வாருங்கள் நண்பர் சிவா அவர்களே
சிறப்பான பங்களித்து எங்கள் சிந்தை மகிழ்விக்க வேண்டுகிறேன்...
வணக்கம்.
gankrish
04-04-2003, 05:55 AM
வாருங்கள் சிவா. சிவனே என்று இராமல் உங்கள் படைப்புகளை அள்ளி தெளியுங்கள்
Dinesh
04-04-2003, 09:24 AM
தமிழ்மன்றத்தில் வந்து எம்மோடு கலந்து உரையாட
வந்திருக்கும் நண்பர் சிவா அவர்களை
வாழ்த்தி வரவேற்கிறேன்.
தினேஷ்.
Narathar
04-04-2003, 10:28 AM
quote]அனைத்து தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கும் எனது [b]முதற்கண்
வாங்க சிவா வாங்க............. உங்க வரவு நல்வரவாகட்டும்!!!
அப்போ இரண்டாம் கண் வணக்கத்தை எப்போ சொல்லப்போறீங்க சிவா?
சிவா அவர்களே, உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
நன்றி வணக்கம்
ஆரென்
அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். இதுதான் எனது இரண்டாம் கண் வணக்கம் நாரதரே
அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். இதுதான் எனது இரண்டாம் கண் வணக்கம் நாரதரே
முக்கண்ணனின் நெத்தியடி போதுமா நாரதரே
மூன்றாம் கண் வணக்கம் வேண்டுமா?
நக்கீரரைக் கேட்டுட்டு சாவகாசமா பதில் சொல்லுங்க! :)
chezhian
06-04-2003, 09:02 PM
நண்பர் சிவா அவர்களே
வருக வருக......
Narathar
07-04-2003, 03:35 AM
அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். இதுதான் எனது இரண்டாம் கண் வணக்கம் நாரதரே
முக்கண்ணனின் நெத்தியடி போதுமா நாரதரே
மூன்றாம் கண் வணக்கம் வேண்டுமா?
நக்கீரரைக் கேட்டுட்டு சாவகாசமா பதில் சொல்லுங்க!
நக்கீரர் இங்கு வந்து பதிவு செய்யட்டும் மூன்றாம் கண் வணக்கத்தை கேட்டுப்பெற்றுத்தருகிறேன்!!!
(அது சரி அங்க அடிச்சா இங்கே வலிப்பது என்னவோ???..... நாராயனா!!!!)
Powered by vBulletin® Version 4.1.10 Copyright © 2012 vBulletin Solutions, Inc. All rights reserved.