PDA

View Full Version : தமிழ்ச்சங்கத்தின் பொங்கல்விழா



ஜெகதீசன்
02-02-2008, 07:09 AM
கான்சாஸ் சிட்டி தமிழ்ச்சங்கத்தின் பொங்கல்விழா
கான்சாஸ் : கான்சாஸ் சிட்டி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பொங்கல்விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஓலாத்தேயில் உள்ள இந்தியன் டிரைலர் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பொங்கல்விழா *போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.:icon_b::icon_b::icon_b: