PDA

View Full Version : காமிக்ஸ் படிக்கலாமா...



sarcharan
01-02-2008, 04:07 AM
அலுவலகத்தில் பொழுதுபோக்க வேண்டுமா? அப்படியென்றால் சுட்டுங்கள் (http://www.crowncomics.net/fans/)

:-)

ஓவியன்
01-02-2008, 04:27 AM
ஆகா....!!

முன்பொருமுறை இந்த தளத்துக்குப் போயிருந்தேன், ஆனால் அப்போது இந்தளவு காமிக்ஸ்கள் அங்கே பதிவேற்றப் பட்டிருக்கவில்லை. பின்னர் அங்கே மீளச் செல்ல மறந்து விட்டேன்...

ஆனால் இப்போது நிறைய காமிக்ஸ் அங்கே இருக்கிறது. அதுவும் முத்து, திகில் காமிக்ஸ் கூட.....

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சரண் ணா...!! :)

அன்புரசிகன்
01-02-2008, 06:48 AM
தெய்வமையா நீங்கள். ரொம்ப ரொம்ப ரெம்ப நன்றி....

மயூ
01-02-2008, 07:08 PM
ஒரு மேலாளர் செய்ற வேலையா இது?????

மலர்
02-02-2008, 01:53 PM
என்ன கொடுமை சரவணன்அண்ணா இது...??
ஏற்கனவே நான் ஆபிஸ்டைம்ல வொர்க்க பிச்சிஉதருவேன்ன்...
இனிமே... இதையும் தந்தாச்சா... :D :D
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அண்ணா....

தங்கவேல்
03-02-2008, 11:20 PM
சரன், உங்களது பதிவை பார்த்து, இணையத்தை பார்த்தவுடன் மனசு பட்டாம் பூச்சி ஆகிவிட்டது தெரியுமா. இன்று ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றேன்..
நன்றிப்பா..

prady
04-02-2008, 04:35 AM
காமிக்ஸ் பதிவு தேடிக் கொடுத்த நண்பரே. நன்றிகள். வாழ்க நும்பணி.

aren
04-02-2008, 05:54 AM
எல்லோரும் ரொம்பவும் பிஸியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது.

ஓவியன்
04-02-2008, 06:55 AM
எல்லோரும் ரொம்பவும் பிஸியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது.

ம்,ம்....
எல்லாம் சரிதான், ஆனால் மாத இறுதியில் டைம் சீட்டை நிரப்பும் போது காமிக்ஸ் வாசித்தேனு உண்மையை எழுத முடியலைங்கிறது தான் கவலையாக இருக்கு.....:D

mayakrishnan
04-02-2008, 07:55 AM
ஆகா! ஆட்டோக்கிராப் படம் மாதிரி பழைய நினைவுகளை அள்ளி வழங்கி விட்டன பழைய முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ் புத்தகங்கள்!

thangasi
04-02-2008, 04:50 PM
ஏற்கனவே பணிபளுவிக்கிடையில் நமது தளம் போன்ற நல்லவிசயங்களுக்கு செலவிட நேரமின்மையால் படபடப்புடன் இருந்து வருகிறேன். இதில் இதையெல்லாம் வேறு காட்டி எனது மனதை ஏன் அய்யா அலைக்களிக்கிறீர்?! இருந்தாலும் நன்றி நண்பா....