PDA

View Full Version : ஆச்சரியக் குறிகள்



நாகரா
01-02-2008, 03:05 AM
என்றோ மண்ணுக்குள் புதைந்து போன விதைப் புள்ளிகள்...............
இன்றோ விண்ணை நோக்கி உயர்ந்தெழுந்துள்ள மரக் கோடுகள்|||||||||||||||||||||||
புதைந்தவற்றை உயிர்ப்பிக்கும் மண்ணின் அதிசய ஆற்றல்!!!!!!!!!!!!!!!!!

aren
01-02-2008, 03:29 AM
அருமையான கவிதை.

இந்த அதிசயத்தை மனிதன் மெச்சாமல் தினமும் அழித்துக்கொண்டிருப்பதை நினைத்தால்தான் வேதனையாக உள்ளது.

சுகந்தப்ரீதன்
02-02-2008, 10:14 AM
புதைத்தலும் புதுப்பித்தலும் மண்ணின் பண்புதானே.. அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது நண்பரே...?!