PDA

View Full Version : கருத்துச்சுதந்திரம்



IDEALEYE
30-01-2008, 08:12 PM
ஒரு கருத்து
சொல்லி ஓய்வதற்குள்
என் தலை இரண்டாகப்
பிளக்கப்பட்டது
கருத்துச்சுதந்திரம்
என்னும் கோடரியால்

அறிஞர்
30-01-2008, 08:24 PM
கருத்துக்கூறி
மற்றவர் தலையை
இரண்டாக்கும் சிலரை
என்ன பண்ணுவது..
-------
பிளக்கப்பட்டது என்று வருமா..... ..... எந்த ள,ழ வரவேண்டும்.

IDEALEYE
30-01-2008, 08:31 PM
கருத்துக்கூறி
மற்றவர் தலையை
இரண்டாக்கும் சிலரை
என்ன பண்ணுவது..
-------
பிளக்கப்பட்டது என்று வருமா..... ..... எந்த ள,ழ வரவேண்டும்.

அப்படியே விட்டுவிடுங்கள்
கருத்து தவறு என்று எண்ணித்திருந்தும்
வரைக்கும்

சுகந்தப்ரீதன்
02-02-2008, 10:32 AM
தலை பிளக்கப்படும் அளவுக்கு உங்கள் கூற்று இருந்தால் கருத்தாக இருக்காது கருத்து திணிப்பாக இருக்கலாம் நண்பரே..!

அதேபோல் ஒரு கருத்துக்கு பின் தலை பிளக்கப்படுமானால் அந்த செயலை கருத்துசுதந்திரத்துடம் ஒப்பிடலாகாது நண்பரே..!

முன்னுக்கு பின் முரணான கருத்துள்ள ஒரு கவிதை.. வாழ்த்துக்கள் நண்பருக்கு..!!