PDA

View Full Version : ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்ந்தது பச்சை ரோĩ



ஜெகதீசன்
30-01-2008, 01:04 PM
ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்ந்தது பச்சை ரோஜா:lachen001:

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில், `பச்சை' ரோஜா பூத்து குலுங்குகிறது. ஊட்டி ரோஜா, பூங்காவில் மூவாயிரம் ரகங்களில் ரோஜா செடிகள் உள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், புதுப்புது நிறங்களில் ரோஜாக்கள் மரபணு முறையில் உருவாக்கப்படுகிறது. கருப்பு மற்றும் பச்சை ரோஜாக்கள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இவ்வகை ரோஜாக்கள் சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்கின்றன.
கோடை சீசனில், களைகட்ட ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா செடிகள் பிப்ரவரி மாதத்திலே, கவாத்து செய்யப்படும். பனிக்காலத்தில் மற்ற மலர்கள் கருகி விடும் நிலையில், ரோஜாக்கள் மட்டும் புதுப்பொலிவுடன் குலுங்கும். தற்போது ரோஜாக்கள் பூத்து குலுங்குகின்றன.ஊட்டி ரோஜா பூங்காவின் சிறப்பம்சமான `பச்சை' ரோஜா இப்போது பூத்துக் குலுங்குகிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.


அன்புடன் ஜெகதீசன். :icon_rollout::icon_rollout::icon_rollout: :icon_rollout::icon_rollout::icon_rollout: நன்றி தினமலர்

மலர்
31-01-2008, 03:40 AM
ஊட்டி வாழ் மக்களே....
கொஞ்சம் ரோஜா பூங்காவை போட்டோ புடிச்சி போடுங்களேன்...
பாக்கணும் போல ஆசையா இருக்கு...:icon_rollout: :icon_rollout:

ஓவியன்
31-01-2008, 03:47 AM
இதோ, நம்ம வீட்டுத் தோட்டத்தில் பறித்த பச்சை ரோஜா.......!! :D:D:D


http://www.floriculture.com.au/images/green.jpg

மலர்
31-01-2008, 03:57 AM
இதோ, நம்ம வீட்டுத் தோட்டத்தில் பறித்த பச்சை ரோஜா.......!! :D:D:D
என் கண்ணுக்கு பாக்க
ம்ம் கிராபிக்ஸ் மாதிரி இருக்கே...:traurig001: :traurig001: :traurig001:

இதயம்
31-01-2008, 04:01 AM
என் கண்ணுக்கு பாக்க
ம்ம் கிராபிக்ஸ் மாதிரி இருக்கே...:traurig001: :traurig001: :traurig001:
இல்லாதத இருக்கிற மாதிரி செய்றது, இருக்கிறத இல்லாத மாதிரி செய்றது ஓவியனுக்கு தான் வெகும் சுலபம் ஆச்சே..!! ஜுராஸிக் பார்க் திரைப்பட கிராபிக்ஸ் குழுவில் இருந்தவர் ஓவியன் என்பது செவி வழிச்செய்தி..!!:D:D

ஓவியன்
31-01-2008, 04:01 AM
என் கண்ணுக்கு பாக்க
ம்ம் கிராபிக்ஸ் மாதிரி இருக்கே...:traurig001: :traurig001: :traurig001:

அட மலரு......!!
வெறுங்கண்ணாலே பார்த்தால் இப்படித்தான்..........
டாக்டர் சொல்லி இருக்காரில்லையா, கண்ணாடி போட்டு கண்ணாடியினால் பாருங்க தெளிவாத் தெரியும்....!! :icon_rollout:

ஓவியன்
31-01-2008, 04:04 AM
ஜுராஸிக் பார்க் திரைப்பட கிராபிக்ஸ் குழுவில் இருந்தவர் ஓவியன் என்பது செவி வழிச்செய்தி..!!:D:D

கண்ணால் காண்பதும் பொய்....
காதால் கேட்பதும் பொய்....... :icon_b:

தீர விசாரித்து அறிவதே மெய்.........!! :D:D:D

இதயம்
31-01-2008, 04:15 AM
கண்ணால் காண்பதும் பொய்...:D:D:D
அப்ப.. நான் ஜுராஸிக் பார்க் படம் பார்த்தது பொய்யா...? எங்கே.. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்..?? அவர்கிட்டயே நியாயம் கேட்கலாம்..!!:lachen001::lachen001:

அக்னி
31-01-2008, 04:22 AM
இதோ உண்மையான பச்சை ரோஜா...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/greenrose.jpg

ஓவியன்
31-01-2008, 04:28 AM
இதோ உண்மையான பச்சை ரோஜா...

வாங்க அக்னி வாங்க.......!!
இன்னிக்கு நேரத்துக்கு விடிஞ்சிருச்சு போல....!! :D:D:D

அக்னி
31-01-2008, 04:36 AM
வாங்க அக்னி வாங்க.......!!
இன்னிக்கு நேரத்துக்கு விடிஞ்சிருச்சு போல....!! :D:D:D
இன்னமும் இரவாகவே இல்ல...
இந்த புஷ்பங்கள் எங்க போனாலும் பிரச்சினையாவே இருக்குது.
இல்லையா ஓவியன்?

ஓவியன்
31-01-2008, 04:39 AM
அப்ப.. நான் ஜுராஸிக் பார்க் படம் பார்த்தது பொய்யா...? எங்கே.. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்..?? அவர்கிட்டயே நியாயம் கேட்கலாம்..!!:lachen001::lachen001:

இதோ இருக்கிறாரு,
http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/main_spielberg.jpg
வேண்டியதையெல்லாம் தாராளமாக கேட்டுக்குங்க......!! :lachen001:

aren
31-01-2008, 04:41 AM
என் கண்ணுக்கு பாக்க
ம்ம் கிராபிக்ஸ் மாதிரி இருக்கே...:traurig001: :traurig001: :traurig001:

உங்களுக்குத்தான் கண்ணிலே கோளாறு என்று நினைக்கிறேன்.

இதயம்
31-01-2008, 04:45 AM
வர, வர எல்லாம் பொய் சொல்றாங்கப்பா..! சிவப்பு ரோஜாவை க்ராஃபிக்ஸ் பண்ணி எல்லாரும் பச்சை ரோஜான்னு சொல்லி மக்களை நல்லா ஏமாத்துறாங்க..! மக்களுக்கு உண்மையான தகவலை கொடுக்க நான் ரொம்ப கஷ்டப்பட்டு பச்சை ரோஜாவை கொண்டு வந்து இங்கே இட்டிருக்கேன். பார்த்துட்டு பதில் போடுங்க..!!



http://img2.freeimagehosting.net/uploads/a8129a8d08.jpg

நான் ரோஜான்னு சொன்னது கையில் இருக்கிறத இல்ல. அதை கையில் பிடிச்சிருக்கிறதை சொன்னேன். இதுக்கும் மேல எனக்கு தெளிவா எழுத தெரியல..!!:D:D

மலர்
31-01-2008, 04:46 AM
இன்னமும் இரவாகவே இல்ல...
இந்த புஷ்பங்கள் எங்க போனாலும் பிரச்சினையாவே இருக்குது.
இல்லையா ஓவியன்?
ஏன் என்னாச்சி....
புஷ்பங்கள் மீது தங்களுக்கு என்ன வருத்தமோ....??

ஓவியன்
31-01-2008, 04:47 AM
நான் ரோஜான்னு சொன்னது கையில் இருக்கிறத இல்ல. அதை கையில் பிடிச்சிருக்கிறதை சொன்னேன். இதுக்கும் மேல எனக்கு தெளிவா எழுத தெரியல..!!:D:D

ஐயோ, ஏனிப்படி பச்சை பச்சையா எழுதுறீங்க இதயம்.......!! :rolleyes:

இதயம்
31-01-2008, 04:51 AM
ஐயோ, ஏனிப்படி [COLOR=\"Green\"][B]பச்சை பச்சையா எழுதுறீங்க இதயம்.......!! :rolleyes:
பச்சை சட்டைக்காரங்களுக்கு பச்சையா எழுதினா தான் புரியுது..! நானென்ன செய்ய..?!!:eek::eek:

பொறுப்பாளர் பச்சை, பச்சையா எழுதினா அந்த பதிவை யார் வந்து நீக்குவாங்க..?!!:icon_rollout::icon_rollout: