PDA

View Full Version : இன்றைய கரன்சி மற்றும் தங்கம் விலை நிலவரமĮ



ஜெகதீசன்
30-01-2008, 12:53 PM
1. தங்கம் விலை : புதன் மதியம் 02.30 மணி நிலவரம்
சென்னை : புதன் மதியம் 02.30 மணி நிலவரப்படி தங்கம் விலை நிலவரம் : சென்னை 10 கிராம் (24 காரட்) : ரூ.11,732 ; 8 கிராம் (22 காரட்) ரூ.8610; 1 கிராம் (22 காரட்) : ரூ.1076.2, மும்பை: 10 கிராம் (24 காரட்) : ரூ.11,640; 1 கிராம் (22 காரட்) : 1,062.4.
30 ,2008 ::14:32

2. எக்சேஞ்ச் : புதன் மதியம் 2.30 மணி நிலவரம்
சென்னை : புதன் மதியம் 2.30 மணி நிலவரப்படி எக்சேஞ்ச் ரேட் (பாங்க் விகிதம்) பின்வருமாறு : ஒரு அமெரிக்க டாலர் : ரூ. 39.34 ; பிரிட்டிஷ் பவுண்ட் : ரூ.78.06; யுரோ : ரூ.58.11.


அன்புடன் ஜெகதீசன்.:icon_b:

sarcharan
30-01-2008, 01:10 PM
நல்ல தகவல் அன்பரே... தினமும் விடாமல் பதியுங்கள்

ஜெகதீசன்
30-01-2008, 01:16 PM
நல்ல தகவல் அன்பரே... தினமும் விடாமல் பதியுங்கள்

நன்றி நண்பரே.

sarcharan
31-01-2008, 10:38 AM
என்ன ஜெகதீசன்,
இன்னிக்கு நிலவரத்தை சொல்லலை.