PDA

View Full Version : உள்ளத் தெளிவு



நாகரா
30-01-2008, 08:46 AM
உள்ளதை உள்ளபடி உணரும் தெருளே
உள்ளத் துண்மை ஒளி.

உள்ளதன் உள்ளும் வெளியும் வெளியென்றும்
உள்ளதை உள்ளித் தெளி

உள்ளோம் யாமென் றுணர்விக்கும் உள்ளத்தால்
உள்ளதை உள்ளபடி காண்

அனுராகவன்
30-01-2008, 10:22 PM
உள்ளதை உள்ளபடி உணரும் தெருளே
உள்ளத் துண்மை ஒளி.

உள்ளதன் உள்ளும் வெளியும் வெளியென்றும்
உள்ளதை உள்ளித் தெளி

உள்ளோம் யாமென் றுணர்விக்கும் உள்ளத்தால்
உள்ளதை உள்ளபடி காண்

நல்லது நண்பரே ..
திருக்குறள் போல உள்ளது..
ம்ம் தொடர்ந்து வாருங்கள்
உங்கள் ஆக்கங்கள் மிக நன்றாக இருக்கிறது..
என் நன்றி

நாகரா
04-02-2008, 09:07 AM
நல்லது நண்பரே ..
திருக்குறள் போல உள்ளது..
ம்ம் தொடர்ந்து வாருங்கள்
உங்கள் ஆக்கங்கள் மிக நன்றாக இருக்கிறது..
என் நன்றி

நன்றி அனு