PDA

View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 10



ஆர்.ஈஸ்வரன்
28-01-2008, 10:06 AM
அனாதைப் பாட்டியின்
முகமெல்லாம் சிரிப்பு
பள்ளி விடுமுறை

சாம்பவி
28-01-2008, 10:31 AM
அன்றாடங்காய்ச்சியின்
முகத்தில் வேத*னை...
பள்ளி விடுமுறை.... !!!!!!

பூமகள்
28-01-2008, 10:37 AM
இலந்தையும் நெல்லியும்
குறையாமல் பாட்டியுடன்
பள்ளி விடுமுறை..!!!

ஆர்.ஈஸ்வரன்
28-01-2008, 11:00 AM
நன்றி சாம்பவி & பூமகள் இருவருக்கும்

ஆதவா
28-01-2008, 11:31 AM
அன்றாடங்காய்ச்சியின்
முகத்தில் வேத*னை...
பள்ளி விடுமுறை.... !!!!!!

இதைத்தான் சொல்ல திரியைத் திறந்தேன்.. முந்திக்கொண்டீர்கள்... :mad:

சுகந்தப்ரீதன்
02-02-2008, 10:40 AM
துளித்துளியாய் கலக்குறாங்க.. எல்லோரும்..!

இதிலிருந்து எனக்கு விடுமுறை..! வாழ்த்துக்கள் ஈஸ்வரா.. சாம்பவி..பூமகள்..ஆதவா..!!