PDA

View Full Version : உயிர்த்தெழுதல்



நாகரா
28-01-2008, 04:33 AM
என் மூளைப் பொறி தன் மறை கழன்று
இருதயக் குழியில் விழுந்தது.
இயந்திர வாழ்வெனும் மரணப் படுக்கையிலிருந்து
மனிதனாய் உயிர்த்தெழுந்தேன் நான்.

தீபா
28-01-2008, 07:33 PM
என் மூளைப் பொறி தன் மறை கழன்று
இருதயக் குழியில் விழுந்தது.
இயந்திர வாழ்வெனும் மரணப் படுக்கையிலிருந்து
மனிதனாய் உயிர்த்தெழுந்தேன் நான்.

மூளை விழுந்ததில்
இதயம் நொறுங்கியது
இயந்திரம் பொறுத்தப்பட்டது.

சுகந்தப்ரீதன்
02-02-2008, 10:35 AM
என் மூளைப் பொறி தன் மறை கழன்று
இருதயக் குழியில் விழுந்தது.
இயந்திர வாழ்வெனும் மரணப் படுக்கையிலிருந்து
மனிதனாய் உயிர்த்தெழுந்தேன் நான்.
பைத்தியக்காரன் என்றது என் உலகம்...!!!

அருமையான வரிக:ள்.. தொடருங்கள் நண்பரே..!!!

நாகரா
03-02-2008, 10:48 AM
பைத்தியக்காரன் என்றது என் உலகம்...!!!

அருமையான வரிக:ள்.. தொடருங்கள் நண்பரே..!!!

பாராட்டுக்கும் உற்சாகமூட்டியதற்கும் நன்றி அன்பரே

சிவா.ஜி
03-02-2008, 12:22 PM
உலகத்திலேயே நல்லவர்கள் குழந்தைகளும் பைத்தியக்காரர்களும்தான்.
நான் நிஜப் பைத்தியங்களை சொல்கிறேன்.உலகில் பல பைத்தியங்கள் உண்டு.ஆனால் மூளை செயலிழந்து இதயத்துக்குள் விழுந்து விட்ட இந்த மனிதன்தான் உண்மையிலேயே மனிதன்.

சிந்திக்க வைக்கும் வரிகள் நாகரா.வாழ்த்துகள்.

நாகரா
03-02-2008, 01:55 PM
நாகரா நன்றாயிருக்கிறது சிறுகவி.

நன்றி கிஷோர்